CATEGORIES
Kategoriler
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையதுக்கு 10 ஆண்டு சிறை
பாகிஸ்தான் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வருகை
பேரவை தேர்தல் குறித்து பாஜகவினருடன் ஆலோசனை
தமிழக தென் மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
• அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
தமிழக காவல் துறையினருக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை
சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவு
இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்து தமிழக கோயில் சிலைகள் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
சிலை கடத்தல் தடுப்பு ஏடிஜிபியிடம் மத்திய அமைச்சர் ஒப்படைத்தார்
இரு கையும் விட்டேனோ திரௌபதியை போலே
மகாபாரதத்தில் கௌரவர்களின் சபையில் தன் சகோதரனின் மனைவி என்றும் நினையாமல் மானபங்கப்படுத்த துகில் உரிக்கப்பட்டபோது திரௌபதி கதறினாள். நற்சான்றோர்கள் நிறைந்த சபையோரே என்று முறையிடுகிறாள்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கை ஆணை
• முதல்வர் பழனிசாமி வழங்கினார் • பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் விநாடிக்கு 400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த் தேக்கத்தில் விநாடிக்கு 400 கன அடி என வெளியேற்றப்பட்ட உபரிநீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தனியார் பள்ளிகள் 35% கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி
மாணவர்களிடம் இருந்து பெற வேண்டிய மீதமுள்ள 35 சதவீத கல்விக் கட்டணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கரோனா தொற்று காலம் என்பதால் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
•சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்
திருவள்ளூர் அருகே புட்லூரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகள்
சென்னை அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே புட்லூர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ளரயில்வே கடவுப் பாதை அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிநத்தை வேகத்தில் நடந்து வருகிறது என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுராந்தகம் அருகே குஷ்பு சென்ற கார் மீது லாரி மோதல்
யாருக்கும் காயமில்லை; விபத்து குறித்து போலீஸார் விசாரணை
திருச்சானூர் கோயில் பிரம்மோற்சவம் பிரம்ம தேரில் அருள்பாலித்தார் தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று காலை பிரம்ம தேரில் தாயார் அருள் பாலித்தார்.
வாயலூர் பாலாற்று தடுப்பணையில் இருந்து விநாடிக்கு 1,750 கன அடி உபரிநீர் கடலில் கலந்து வருகிறது
திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வாயலூர் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 1,750 கன அடி உபரிநீர் கடலில் கலந்துவருகிறது.
சீன தயாரிப்பு புறக்கணிப்பு எதிரொலி - சீன வர்த்தகர்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டம்
சீன தயாரிப்புகளை முற்றிலுமாக இந்திய வர்த்தகர்கள் புறக்கணித்ததால், தீபாவளி விற்பனையில் அந்நாட்டு வர்த்தகர்களுக்குரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் லஷ்மி விலாஸ் வங்கி
வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க திடீர் கட்டுப்பாடு
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் ரூ.331 கோடிக்கு ஒப்பந்தம்: அமைச்சர்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது.
தீபாவளியின் போது கூட்ட நெரிசல் எதிரொலி - கரோனா பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் அருள்பாலித்தார் பத்மாவதி தாயார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் தாயார் எழுந்தருளினார்.
புற்றுநோயால் பாதித்த நடிகர் தவசிக்கு திரையுலகினர் நிதி உதவி
புற்றுநோயால் பாதித்த நடிகர் தவசிக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
மெட்ரோ ரயில் உட்பட ரூ.67,378 கோடியில் புதிய திட்டங்கள் - அமித்ஷா 21-ல் அடிக்கல் நாட்டுகிறார்
சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு
பிஹாரில் 2 துணை முதல்வர்கள், 12 அமைச்சர்களுடன் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு
பிரதமர் மோடி வாழ்த்து. மாநில வளர்ச்சிக்கு உதவுவதாக உறுதி
கொடைக்கானலில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி
கொடைக்கானலில் வனத்துறைக்குச் சொந்தமான குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட 12 மைல் சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்க வாய்ப்பு
சென்னை நேரு விளையாட்டரங்கில் கலந்தாய்வு நாளை தொடக்கம்
கரோனா நெருக்கடியை நாடு சிறப்பாக எதிர்கொண்டது
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டு
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி 94% பலன் அளிக்கிறது
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி 94 சதவீதம் பலன் அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது நான்தான்
டொனால்டு ட்ரம்ப் கருத்து
4 மாதங்களில் முதல்முறையாக தினசரி கரோனா தொற்று 30,548 ஆக குறைந்தது
இந்தியாவில் கரோனா தொற்று கடந்த செப்டம்பரில் உச்சத்தில் இருந்தது.
தீவிரவாதிகளின் கூடாரம் மேற்கு வங்கம் பாஜக தலைவர் திலீப் கோஷ் குற்றச்சாட்டு
தீவிரவாதிகள் மற்றும் தேச விரோதிகளின் கூடாரமாக மேற்கு வங்கம் விளங்குவதாக அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
நவ.20-ல் சூரசம்ஹாரம், 21-ல் திருக்கல்யாணம் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம்
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று காலையில் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.