CATEGORIES
Kategoriler
டிச. 19-ம் தேதி முதல் திறந்தவெளியில் மதம், அரசியல், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து
காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு
சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் அரசு மருத்துவமனையில் அனுமதி
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் உடல்நலக் குறைவால் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் உட்பட 3 மாநிலங்களுக்கு தினமும் ரூ. 3,500 கோடி நஷ்டம்
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, இமாசலபிரதேச மாநில பொருளாதாரத்தில் தினசரி ரூ. 3 ஆயிரம் கோடி முதல் ரூ.3,500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் நிரந்தர தலைநகர் அமராவதி மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு உறுதி
தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திரவுக்கு அமராவதியை தலைநகரமாக முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கினர்.
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கட்சியை பெற்று பெயர் மாற்றம் ரஜினி தொடங்குகிறார் மக்கள் சேவை கட்சி?
ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டு முகவரியில் தலைமை அலுவலகம்
அரசுக்கு எதிராக குரல் கொடுப்போர் தேச விரோதிகளா என ராகுல் கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்துவதா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் 2010-ம் ஆண்டில் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் எஸ்.பி.எஸ். பெருமாள் பாண்டியன்.
மாணவர்களை எதிரிகளை போல் நடத்துவதா? சிபிஎஸ்இ-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ ) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரிமார்ச் மாதம் நடைபெற்றது.
'மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைத்தால் 20 பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர்'
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "5 ஆண்டு கால ஆட்சியில் ஆண் இரண்டரை ஆண்டும் பெண் இரண்டரை ஆண்டும் ஆட்சி செய்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்" என்று சிந்தித்ததாக கூறினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சி கமல்ஹாசன் கட்சியுடன் ஒவைசி கூட்டணி?
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 630 அம்மா மினி கிளினிக்
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
மின்வாரியத்தில் ஜனவரி முதல் புதிய பணியாளர்கள் நியமனம்: அமைச்சர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள் ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தம்
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமித் ஷா, நரேந்திர சிங் தோமர் ஆலோசனை
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கரோனா தொற்று
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 95 சதவீதத்தை நெருங்குகிறது
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95 சதவீதத்தை நெருங்குகிறது.
கரோனா பாதிப்பால் வேலை இழந்தோருக்கு இ-ரிக்ஷா வழங்குகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட்
'சொந்த காலில் நிற்கும் திட்டம்'
2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலை வந்தடைந்தது மகா தீப கொப்பரை
2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருப்பதி லட்டு பிரசாதம் வழங்குவதாக பணம் பறித்த போலி இணையதளம் முடக்கம்
திருப்பதி லட்டு பிரசாதம் வழங்குவதாகக் கூறி பணம் வசூலித்த போலி இணையதளத்தை தேவஸ்தானம் முடக்கி உள்ளது.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் 34 நாட்களில் ரூ.89.95 லட்சம் வசூல்
திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது.
முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிச.13-ம் தேதி மதுரையில் தொடங்குகிறார் கமல்ஹாசன்
சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நாளை மறுநாள் (டிச.13) மதுரையில் தொடங்க உள்ளார்.
ரஜினி கட்சியுடன் கூட்டணியா? மதுரையில் மு.க.அழகிரி கருத்து
ரஜினி கட்சியுடன் கூட்டணி குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை 15 கோடியை தாண்டியது
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத் தில், கடந்த 24 மணி நேரத்தில் 31,521 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறையில் முருகன் தனிமை சிறையில் அடைப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.
5 புயல்கள் வருவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் : அமைச்சர் வேண்டுகோள்
ஐந்து புயல்கள் வருவதாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
காங். தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
ட்விட்டரில் அதிகமாக பேசப்பட்டோர் பிரதமர் மோடிக்கு 7-வது இடம்
நடப்பாண்டில் ட்விட்டர் வலை தளத்தில் எந்த நபரை அதிகமாக மக்கள் தேடி இருக்கிறார்கள்; யார் குறித்து அதிகளவில் பேசப்பட்டிருக்கிறது; எந்தெந்த ஹேஷ்டேக்' குகள் வைரலாகின என்பது தொடர்பாக ட்ரேசிமெக்ரா' என்ற ட்விட்டர் ஆய்வு நிறுவனம் பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது.
தி.மலை அண்ணாமலையில் 11 நாட்கள் எரிந்த மகா தீபம் நிறைவு
திருவண்ணாமலையில் தொடர்ந்து 11நாட்கள் எரிந்த மகா தீபம் நேற்றுடன் நிறைவு பெற்றது.