CATEGORIES
Kategoriler
வேறு மாவட்ட பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழை காட்டி இ-பாஸ் பெறலாம்
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது போலீஸார் வழக்கு பதிவு
தேசியக் கொடி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுற்றுச்சூழல் கொள்கை வரைவை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்
நாட்டில் புதிதாக தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும். இதுதொடர்பான விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.
செம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்த வாழை சாகுபடி அகற்றம்
செம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்ட வாழை பயிர்களை பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்
மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
கேரள தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
74-வது சுதந்திர தின கொண்டாட்டம் - கோட்டை கொத்தளத்தில் நாளை முதல்வர் கொடியேற்றுகிறார்
தியாகிகளின் வீடுகளுக்கு சென்று கவுரவிக்க ஏற்பாடு
நம்பி நாராயணனுக்கு மேலும் ரூ.1.3 கோடி இழப்பீடு
கேரள அரசு வழங்கியது
புதுக்கோட்டை ஸ்ரீ ஸஞ்ஜீவி பாகவத சுவாமிகள் நூற்றாண்டு விழா
புதுக்கோட்டை ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவத சுவாமியின் புதல்வர் ஸ்ரீ ஸஞ்சீவி பாகவத சுவாமிகளின் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வீடியோ காலிலும் இனி புகார் தெரிவிக்கலாம்
காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவிப்பு
முகநூல் பதிவை கண்டித்து நள்ளிரவில் பெரும் கலவரம் வெடித்தது - பெங்களூருவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு
60 போலீஸார் உட்பட 200 பேர் படுகாயம் எம்எல்ஏ வீடு, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு 250 வாகனங்கள் தீக்கிரை
ரூ.8,722 கோடிக்கு ராணுவ தளவாடம் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் இத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிடிபி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங். முன்னாள் தலைவர் ராகுல் விமர்சனம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்து இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய கருத்தை மேற்கோள்காட்டி, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பசு மாட்டுடன் விவசாயிகள் போராட்டம்
சீத்தனஞ்சேரி பகுதியில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி, பசு மாட்டுடன் நிலத்தில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயிகள்
கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன்
கோவை வஉசி உயிரியல் பூங்காவில் கண்ணாடி விரியன் பாம்பு ஈன்ற 33 குட்டிகள்.
ரூ.1 லட்சம் கோடியில் வேளாண் நிதி திட்டம் பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிக்கிறார்
மத்திய வேளாண் துறையின், 'வேளாண் உள்கட்டமைப்பு நிதி' திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட உள்ளார்.
‘மண்ணுக்கு மரம் பாரமா' பாடலை எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி மறைவு
ராசிபுரத்தைச் சேர்ந்த பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் பி.கே. முத்துசாமி நேற்று காலை உயிரிழந்தார்.
தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்தவும் பொருளாதார மீட்புக்காகவும் ரூ.12 ஆயிரம் கோடி நிதி வேண்டும்
பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை
கமல்ஹாசனின் திரைப்பயண சாதனை 'களத்தூர் கண்ணம்மா' வெளியாகி 61 ஆண்டு நிறைவு
கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61-வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுவதை அவரது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.
என்எல்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 14 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்
என்எல்சி இந்தியா தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கங்க ளின் பிரதிநிதிகள் இடையே சென்னை மண்டல மத்திய துணைத்தலைமை தொழிலாளர் நல ஆணையர் முத்து மாணிக்கம் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தான உடன்படிக்கை பரிமாறிக் கொள்ளப்பட்டது.
2024-ல் ஆந்திராவில் பாஜக ஆட்சி புதிய மாநில தலைவர் சோமு நம்பிக்கை
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் புதிய மாநில தலைவராக சோமு வீர்ராஜு பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது
கோவை அருகே மரத்தில் கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு
கோவை-ஆனைகட்டி சாலையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு அமலாக்கத் துறை முன்பு நடிகை ரியா ஆஜர்
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் ஆஜராவதற்காக ரியா சக்கரவர்த்தி நேற்று மும்பை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்றார்.
வேலூரில் இன்டர்நெட் அழைப்புகள் மூலம் ஹவாலா பணம் பரிமாற்றமா?
வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்டர்நெட் அழைப்புகள் மூலமாக சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு (ஓசிஐயு) போலீஸார் கண்டறிந்தனர்.
அதிவேக இணைய வசதிக்காக சென்னையில் இருந்து அந்தமானுக்கு ரூ.1,224 கோடியில் கண்ணாடி இழை கேபிள்
நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி
இதுவரை 2.44 லட்சம் பேர் குணமடைந்தனர் - தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை
உயிரிழப்பும் 5 ஆயிரத்தை தாண்டியது
பெரும்பாக்கம் ஏரியை ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தீவிரம்
தாம்பரம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள ஏரியை ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பம் ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட் திடீர் சந்திப்பு
ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்ப மாக காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட், டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார்.
மேட்டூர் அணைக்கு 1.29 லட்சம் கனஅடி நீர்வரத்து
டெல்டாவுக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக் கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.