CATEGORIES
Kategoriler
மீண்டும் ராகுல் தலைவர் ஆவாரா? காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று முக்கிய ஆலோசனை
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம், காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது. ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கட்சித் தலைவர் பதவி குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக வரித் துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை காலமானார்
வணிக வரித் துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான வெங்கடேசன் (82) நேற்று மரணம் அடைந்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியே பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை
தமிழக அரசு விளக்கம் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தல்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை காரைக்குடியில் திமுக நிர்வாகி கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த திமுக மாணவரணி நிர்வாகி சங்கர்.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கரோனா
கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டனர்.
சாராய வியாபாரி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
ஆம்பூர் அருகே பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதனுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற சாராய வியாபாரி அஜீத்.
பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் ராணுவ மருத்துவமனை அறிக்கை
கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி
எஸ்பிபி சரண் உருக்கம்
28 செ.மீ. உயரத்தில் சந்தனத்தில் உருவாக்கப்பட்ட நர்த்தன விநாயகர் சிற்பம்
திருமழிசை கைவினை கலைஞர் அசத்தல்
தப்லீக் ஜமாத் தலைவர் மீது வழக்கு நாடு முழுவதும் பல நகரங்களில் அமலாக்க பிரிவு அதிரடி சோதனை
தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் காந்தவ்லி தலைமையில், டெல்லி நிஜா முதீன் மர்கஸில் கடந்த மார்ச் மாதம் வழிபாட்டு கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மூலம் ஏராள மானோர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'நீட்' தேர்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை
கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் சுபஸ்ரீ (19). சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் படித்த இவர், கடந்த ஆண்டு 451 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக 'நீட்' தேர்வுக்காக, தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.
மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை
மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி காங்கிரஸ் எம்பியின் சகோதரர் பாஜகவில் இணைந்தார்
புதுவை மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான வைத்திலிங்கத்தின் இளைய சகோதரர் முத்துநாராயணன் பாஜகவில், அக்கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலையில் 2 தினங்களுக்கு முன் இணைந்துள்ளார்.
உடலை சுமந்து வந்த ஐஜி, டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் குண்டு வீச்சில் இறந்த காவலர் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
இறுதிச்சடங்கில் டிஜிபி, ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் எஸ்பிபிக்காக இன்று கூட்டு பிரார்த்தனை
திரையுலகினர், ரசிகர்களுக்கு பாரதிராஜா அழைப்பு
4 மாதத்தில் 2 கோடி வேலையிழப்பு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, நம் நாட்டில் கடந்த 4 மாதங்களில் 1.89 கோடி பேர் வேலையை இழந்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
மீன்வள கொள்கையை கைவிட கோரி பழவேற்காடில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய மீன்வளக் கொள்கை 2020-ஐ கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, நேற்று பழவேற்காடில் மீனவ சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கே வழங்க சட்டத் திருத்தம் அவசியம்
அன்புமணி வலியுறுத்தல்
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அவர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த மும்பை போலீஸார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் குஜராத் விவசாயி பரிசாக அளித்த தலைப்பாகையை அணிந்த பிரதமர் மோடி
சுதந்திர தின விழாவன்று பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகை ஒரு விவசாயி பரிசாக அளித்தது என்பது தெரிய வந்துள்ளது.
ராகுல் காந்தியின் தீய முயற்சிக்கு தகுந்த பதிலடி கிடைத்துள்ளது
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கருத்து
மத்திய தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார் அசோச் லவசா
மத்திய தேர்தல் ஆணையர் அசோக் லவசா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்க சென்றபோது தாக்குதல் - வெடிகுண்டு வீசி போலீஸ்காரர் கொலை
குண்டு வீசிய ரவுடியும் உயிரிழப்பு. ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம்
கூவத்தூர் அருகே சாலை மறியல்
கூவத்தூர் காவல் நிலையம் அருகே தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்த மக்கள்.
சடலத்தை மாற்றி தகனம் செய்த புதுச்சேரி அரசு மருத்துவமனை
கணவரிடம் மன்னிப்பு கேட்டனர்
திருச்சியை 2-வது தலைநகராக்க முதல்வருக்கு எம்.பி வலியுறுத்தல்
தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான திரு நாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தி ஆலோசனைக் குழு உறுப்பினராக ஐசரி கணேஷ் தேர்வு
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் ‘இந்தி ஆலோசனைக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் ட்ரோன் தடுப்பு கருவி
நாடெங்கும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங் கோட்டை வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின் போது மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்த ஆன்டி ட்ரோன் லேசர் கருவி பயன்படுத்தப்பட்டது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்க விருப்பம்
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (39) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.