Newspaper
Tamil Mirror
"அனுர செய்தது சரி”
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து, வியாழக்கிழமை(11) அன்று வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர சென்றனர்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
குளவி கொட்டியதில் யாழில் பெண் மரணம்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை, வித்தகபுரத்தில் குளவி கொட்டியதில் செல்வநாயகம் பாலசரஸ்வதி என்ற 82 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
குருக்கள் மனிதப் புதைகுழிக்கு நீதிபதி அதிரடியாக விஜயம்
குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்
நேபாளத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்தியில் அந்நாட்டிலுள்ள 25க்கும் மேற்பட்ட சிறைகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
தங்க ஆபரணங்களை திருடிய சந்தேக நபர் கைது
தனமல்வில மற்றும் லுனுகம்வெஹேர பொலிஸ் பிரிவுகளில் கடந்த காலங்களில் வீடுகளுக்குள் புகுந்து, தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தனமல்வில பொலிஸாரால் புதன்கிழமை (10) அன்று கைது செய்யப்பட்டார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
அக்குரணையில் ஆட்டம் கண்டது அனுர ஆட்சி
அக்குறணை பிரதேச சபைக்கு இரண்டு சுயேச்சைக் குழுக்களான 01 மற்றும் 02 ஆகிய சுயேச்சைக் குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள், இன்று 10 ஆம் திகதி முதல் தேசிய மக்கள் சக்திக்கான தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக மாதாந்திர பொதுக் கூட்டத்தில் தனித்தனியாக அறிவித்துள்ளனர்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
வீட்டுக் கடன் திட்டம் மீண்டும் அறிமுகம்
மிகக் குறைந்த சந்தை வட்டி வீதங்கள், விநியோகஸ்தர்களுக்கு 40% வரையிலான விலைக்கழிவுகள், ஆவணக் கட்டணங்களில் 50% சலுகைகள் மற்றும் செப்டெம்பர் 30 வரையான நெகிழ்வான மீளச்செலுத்துவதற்கான தெரிவுகள் போன்றவற்றுடன், வீட்டுக் கடன் திட்டத்தை கொமார்ஷல் வங்கி மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 12, 2025
Tamil Mirror
நோர்வூட் பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை
நோர்வூட் பிரதேச சபையின் இவ்வருடத்திற்கான மூன்றாவது அமர்வு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் பிரான்சிஸ் ஹேலன் தலைமையில் வியாழக்கிழமை(11) காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
1 min |
September 12, 2025
Tamil Mirror
ஜனாதிபதியுடன் வர்த்தக சம்மேளன அதிகாரிகள் சந்திப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) அன்று இடம்பெற்றது.
1 min |
September 12, 2025
Tamil Mirror
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் 35 பேர் பலி; 130 பேர் காயம்
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போரில் காசா முனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
பேரீர் அபாயக் குறைப்பு: பிராந்திய உரையாடல்
முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் ஆபத்து குறைப்பை விரைவுபடுத்துவதற்கான முன்கூட்டிய நடவடிக்கை குறித்த தெற்காசிய கொள்கை உரையாடல் 2025 ஆகஸ்ட் 28 அன்று கொழும்பில் பிராந்திய மற்றும் உள்ளூர் நிபுணர் கூட்டத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.
1 min |
September 12, 2025
Tamil Mirror
தங்க விருது
Prime Lands Residencies PLC அதன் டிஜிட்டல் சிறப்புக்காக, 15ஆவது BestWeb.lk விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் தங்க விருதை சுவீகரித்துள்ளது. The Grand Ward Place இணையத்தளத்துக்காக சிறந்த கூட்டாண்மை இணையத்தள பிரிவில், தங்க விருதை நிறுவனம் பெற்றுக் கொண்டது.
1 min |
September 12, 2025
Tamil Mirror
தீ மிதிப்பு சடங்கு ஆரம்பம்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு சடங்கு வைபவம் சனிக்கிழமை (13) அன்று கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.
1 min |
September 12, 2025
Tamil Mirror
அமைச்சர் சந்திரசேகரிடம் சவால் விட்டார் அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அன்று நிலையியற் கட்டளையின் கீழ் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு சவால் விடுத்தார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
"பெண்களை அவமதிக்க இடமளிக்க முடியாது!"
எனவே சம்பந்தப்பட்ட எம். பியை கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
1 min |
September 12, 2025
Tamil Mirror
மூன்றாமிடத்துக்கு முன்னேறிய ஆர்ச்சர்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜொஃப்ரா ஆர்ச்சர் முன்னேறியுள்ளார்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
கொழும்பு மத்திய பேருந்து முனையம் இன்று முதல் மூடப்படும்
கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் புதன்கிழமை (11) முதல் 10 மாத காலத்திற்குப் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அறிவித்துள்ளது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு
இந்திய துணை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆப்பு: 150 ஆதரவு
சாமர எதிர்ப்பு: அர்ச்சுனா ஆதரவு
1 min |
September 11, 2025
Tamil Mirror
பறக்கும் வான விளக்குகளை பறக்கவிடுவோருக்கு எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிறப்பு விழாக்களின் போது, பறக்க விடப்படும் வான விளக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
எல்ல கோரம்: தனியார் பஸ்ஸின் உரிமையாளருக்கு பிணை
எல்லா-வெல்லவாய பிரதான வீதியில், 12ஆவது மைல்கல் பகுதியில், வியாழக்கிழமை (04) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், 15 பேரின் உயிரைப் பறித்த 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் உரிமையாளரை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
“கொண்டு வர முடியாது”
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒழுங்கற்றது என அறிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அதனை ஏற்க முடியாதெனக் கூறி நிராகரித்தார்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
“முஸ்லிம்களின் புதைகுழி அக்டோபரில் அகழ்வுப்பணி”
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
35ஆவது ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இளப்படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் செவ்வாய்க்கிழமை (9) மாலை இடம்பெற்றது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
“பொதுமக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கப்படும்”
இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள் குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்றும், இதன்படி யாழ்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
ஆசியக் கிண்ணம்: ஹொங் கொங்கை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
ஆசியக் கிண்ணத் தொடரின் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ஆரம்ப குழு பி போட்டியில் ஹொங் கொங்கை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
1,500 கைதிகள் தப்பியோட்டம்
நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு சிறையில் இருந்து குறைந்தது 1,500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
பலரின் உயிர்களை காப்பாற்ற போராடிய பிரித்தானிய பெண்
எல்ல-வெல்லவாய வீதியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது தைரியமாக செயல்பட்டுக் காயமடைந்த பயணிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கியதற்காக, பிரித்தானிய பெண் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
விசா பெற இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
1 min |
September 11, 2025
Tamil Mirror
|மனம்பேரியின் கார் சிக்கியது
மித்தெனியவைச் சேர்ந்த சம்பத் மனம்பேரி என்பவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு நவீன காரை, எம்பிலிபிட்டிய புதிய நகரத்தில் உள்ள ஒரு வாகன பழுதுபார்க்கும் நிலையத்துக்கு (கேரேஜ்) கொண்டு வரப்பட்ட ஒரு நவீன காரை, எம்பிலிபிட்டிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
1 min |
