CATEGORIES
Kategoriler

பிப்ரவரியில் மோடி அமெரிக்கா பயணம்!
மாம்ப் வெளியிட்ட தகவல்!!

புவனேஸ்வரில் மேக்-இன் ஒடிசா மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார்!
உத்தரகண்ட் விளையாட்டு விழாவிலும் பங்கேற்பு!!

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!
* போலிகள், துரோகிகளுடன் எதிரிகள் வந்தாலும் கவலை இல்லை; * விழுப்புரம் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு!!
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் சாவு!
உடல்கள் கரை ஒதுங்கின!!

மருதமலை கோயிலில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்!
அமைச்சர் பி. கே. சேகர்பாபு தகவல்!!

கட்டி முடிக்கப்படாத கால்வாயால் போக்குவரத்து பாதிப்பு!
சின்ன போரூரில் முடிக்கப்படாத கால்வாயால் தினந்தோறும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை!
15 குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் நடவடிக்கை; மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கைது!!
ராகுல் மீது வழக்குப் பதிவு!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது அகில பாரதிய இந்து மகாசபா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்!
உதயநிதி ஸ்டாலின் பேசினார்!!

நம்மவர் படிப்பகம் திறப்பு விழா!
கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் வாழ்த்து !!

2025-ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் ஸ்டாலின் மாடல் அரசு சாதித்தது என்ன?
எடப்பாடி பழனிசாமி கேள்வி!!
முதல்வர்ஸ்டாலின் 1 கி.மீ.வாகனப்பேரணி!
*பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்; *விழுப்புரத்தில் நாளை அரசு விழாவில் பங்கேற்பு!!
பழனி தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து!
அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!
சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது!
எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு!!
ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு!
வனத்துறையினர் குழப்பம்!!
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்!
மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!!
நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்கட்சி எம்.பிக்கள் மீண்டும் மோதல்!
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் மீண்டும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.பிக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

வயிற்றின் மேல் அமர்ந்து கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவன்!
வயிற்றிலிருந்து குழந்தை வெளியேறியது!!
மொழிப் போர் தியாகிகள் தினம்: தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் நாளை வீரவணக்க பொதுக் கூட்டம்!
பல்லாவரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார்; | மதுரவாயலில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்!!

வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யாவிட்டால் அதிக வரி!
அதிபர் டிரம்ப் அதிரடி!!

விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு,
சீமான் கட்சியினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்த விழாவில் பேச்சு!!

உக்ரைன் போர் விவகாரம்: உ ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச டிரம்ப் முடிவு!
நேட்டோ படையில் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடங்கியது.
உலக சுகாதார அமைப்பில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 22-ல் அமெரிக்கா வெளியேறுகிறது!
ஐக்கிய நாடுகள் சபை தகவல்!!
தேசிய பெண் குழந்தைகள் தினம்: டி.டி.வி. தினகரன் அறிக்கை!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொலிவேற்றம் செய்யப்பட்ட தாளமுத்து நடராசன் நினைவிடம் நாளை திறந்து வைப்பு!
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!!
பிறப்பு சார்ந்த குடியுரிமை ரத்து டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!
அரசமைப்புக்கு புறம்பானது என கருத்து!!

எங்கள் கட்சியினரை தி.மு.க.வுக்கு நானே அனுப்பி வைக்கிறேன்!
இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்:

எச்.1 பி விசாவை நிறுத்த மாட்டேன்: அமெரிக்காவிற்கு திறமையான வெளிநாட்டவரை வரவேற்கிறேன்!
அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!!
நிதி மத்திய பட்ஜெட் விவகாரம்: பிரச்சினைகளுக்கு வரி குறைப்பு தீர்வாகாது!
ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் கருத்து!!