CATEGORIES
Kategoriler
![பொங்கலுக்கு தரமான வேட்டி-சேலைகள் விநியோகம் பொங்கலுக்கு தரமான வேட்டி-சேலைகள் விநியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/ZJFMpYVxMDsqH4UVPWTsys/1739313884917.jpg)
பொங்கலுக்கு தரமான வேட்டி-சேலைகள் விநியோகம்
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளின் வழியாக தரமான வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
![திருத்தணியில் தைப்பூச விழா: திரளானோர் தரிசனம் திருத்தணியில் தைப்பூச விழா: திரளானோர் தரிசனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/6ztNGihvwStLXqG9J5Csys/1739313555461.jpg)
திருத்தணியில் தைப்பூச விழா: திரளானோர் தரிசனம்
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
![வீட்டுவசதித் துறை இணைச் செயலர் ஷ்ரவன் குமார் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் வீட்டுவசதித் துறை இணைச் செயலர் ஷ்ரவன் குமார் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/8NF4jqONWwrtR1oScxTsys/1739314087609.jpg)
வீட்டுவசதித் துறை இணைச் செயலர் ஷ்ரவன் குமார் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்
தமிழ்நாடு அரசின் வீட்டுவசதித் துறை இணைச் செயலர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
கடன் வழங்குபவர்கள் திவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அரசு
'வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலமாக ரூ. 3.59 லட்சம் கோடியை மீட்டுள்ளனர்' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கஜா புயல் இழப்பீடு: மனு அளித்தால் பரிசீலனை
கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவர்கள் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
![400 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது 400 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/Tl9qpTgkaRS7xj54PdCsys/1739313899128.jpg)
400 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது
ஆவடி அருகே நிதி நிறுவனம் நடத்தி 400 பேரிடம் ரூ.1.50 கோடி வரை மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மாநில ஊரக வாழ்வாதார திட்டம்: பிகாரை விட தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு
மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பிகார் மாநிலத்துக்கு ரூ.2,814.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
![பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/uAeNzjUVx14HafPH4rVsys/1739313440563.jpg)
பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை
அமைச்சர் அன்பில் மகேஸ்
பாஜக சார்பில் பிப்.12 முதல் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
பாஜக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிப்.12 முதல் 15 வரை மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஆவணப் பதிவு: ஒரே நாளில் ரூ.237.98 கோடி வருவாய்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் திங்கள்கிழமை ஆவணப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
![முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/KwDF2M8d0JyPTwj3Dhusys/1739313462868.jpg)
முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு
தைப்பூசத்தை யொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் உயிரிழப்பு: மக்களவையில் விசாரணை கோரிய எம்.பி. ரஷீத்
'ஜம்மு-காஷ்மீரின் பார முல்லாவில் பொது மக்கள் 2 பேரின் சந்தேக உயிரிழப்பு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்' என்று அத்தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கையை முன்வைத்தார்.
![மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌர்ணமி புனித நீராடல் மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌர்ணமி புனித நீராடல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/QLKKcWcXAny2sgLDW6Msys/1739315273769.jpg)
மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌர்ணமி புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மாகி பௌர்ணமி சிறப்பு புனித நீராடல் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.
![கலைஞர் கருணாநிதி நகரில் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது கலைஞர் கருணாநிதி நகரில் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/sNNU9CS5Sxp2RazkuYNsys/1739313952155.jpg)
கலைஞர் கருணாநிதி நகரில் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது
தண்டையார்பேட்டையிலுள்ள கலைஞர் கருணாநிதி நகர் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 மண்டலங்களில் பிப்.14,15 -இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் பிப்.14,15 -ஆகிய தேதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
![வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/CHCEmqPb69s0mCHgrEVsys/1739313993349.jpg)
வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றார் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி.
![ஆயுதக் குழுவினரால் 55 பேர் படுகொலை ஆயுதக் குழுவினரால் 55 பேர் படுகொலை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/bRHD3sV6KqYzKrlHenVsys/1739315325546.jpg)
ஆயுதக் குழுவினரால் 55 பேர் படுகொலை
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்களில் ஒன்று, உள்நாட்டு அகதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
![கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/zcJfTC7KauXoMSJcAY7sys/1739314374681.jpg)
கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்
தமிழக கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
தண்டவாள பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவை பாதிப்பு
ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகாரணமாக அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
![பெசன்ட் நகர் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி பெசன்ட் நகர் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/5jEyb4rj86bZz7G6Xnssys/1739313774648.jpg)
பெசன்ட் நகர் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி
துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
ஜேஇஇ முதல்நிலை தேர்வு: 14 மாணவர்கள் 100/100 மதிப்பெண்
ஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) 2025-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வில் 14 மாணவர்கள் முழுமையான 100/100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
![தமிழகத்துக்கு ஒரே நாளில் 3 தங்கம் தமிழகத்துக்கு ஒரே நாளில் 3 தங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/ohJpxOnqv6bX9sRZKHSsys/1739315385830.jpg)
தமிழகத்துக்கு ஒரே நாளில் 3 தங்கம்
உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
![அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 36 பேர் காயம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 36 பேர் காயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/b0L7UENIaCfyPD98R76sys/1739313622768.jpg)
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 36 பேர் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 36 பேர் காயமடைந்தனர்.
வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மோசடி: போலீஸார் விசாரணை
சென்னை பூக்கடையில வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
![மருத்துவக் கல்லூரி முதல்வர் வீட்டுக்கு பூட்டு: மருத்துவர் சிக்கினார் மருத்துவக் கல்லூரி முதல்வர் வீட்டுக்கு பூட்டு: மருத்துவர் சிக்கினார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/ceiqD9yVovym5qs98Eysys/1739314095468.jpg)
மருத்துவக் கல்லூரி முதல்வர் வீட்டுக்கு பூட்டு: மருத்துவர் சிக்கினார்
சென்னை எழும்பூரில் மருத்துவக் கல்லூரி முதல்வர் வீட்டுக்கு பூட்டுப்போட்ட புகாரில் தொடர்புடைய மருத்துவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
![காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலர் கைது காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/A9KXHneV1QCZ5ZXMe6Dsys/1739314146561.jpg)
காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலர் கைது
சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலர் கைது செய்யப்பட்டார்.
![திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/Ts7ntPlFBCW0Fjv4snXsys/1739314228738.jpg)
திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி
தைப்பூச விழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில், செவ்வாய்க்கிழமை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்றது.
![வாக்குப் பதிவு இயந்திர தரவுகளை அழிக்கக் கூடாது வாக்குப் பதிவு இயந்திர தரவுகளை அழிக்கக் கூடாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/ZvJy0MxVp828rJxksNpsys/1739313333598.jpg)
வாக்குப் பதிவு இயந்திர தரவுகளை அழிக்கக் கூடாது
தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
![2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை 2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/p9EWH6cX2FJDLzbXtFssys/1739245251919.jpg)
2026 மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை
முதல்வர் மம்தா பானர்ஜி
![சாதனை சாம்பியன் அல்கராஸ் சாதனை சாம்பியன் அல்கராஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/wtew3fxB3IFtz0CQZ4Ksys/1739244375493.jpg)
சாதனை சாம்பியன் அல்கராஸ்
முதல் இண்டோர் கோப்பை வென்றார்