CATEGORIES
Kategoriler
![சத்தீஸ்கர்: 31 நக்ஸல்கள் சுட்டுக் கொலை சத்தீஸ்கர்: 31 நக்ஸல்கள் சுட்டுக் கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/sOq4my7zlRrulHSCLZAsys/1739163156168.jpg)
சத்தீஸ்கர்: 31 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
காவல் துறையினர் இருவர் வீரமரணம்
![பள்ளி மாணவர்கள் 'அகத்தியர் உலா' பள்ளி மாணவர்கள் 'அகத்தியர் உலா'](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/S2S01MdxO1739163680182/1739163744351.jpg)
பள்ளி மாணவர்கள் 'அகத்தியர் உலா'
தமிழ் இலக்கியம், சித்த மருத்துவத்துக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அகத்தியர் போன்ற வேடமணிந்து நடைப்பயணம் மேற்கொண்டனர்.
![மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/izphmJ1OnhGd7MoK8Ewsys/1739163164333.jpg)
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் முதல்வர் என்.பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
![தில்லி முதல்வர் தேர்வு - பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு ! தில்லி முதல்வர் தேர்வு - பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு !](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/1Cv5_1cJ11739163514618/1739163622354.jpg)
தில்லி முதல்வர் தேர்வு - பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு !
70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் 48 இடங்களை வென்று, 27 ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முதல்வர் தேர்வு குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.
![இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/xkpyCoJIsWvKkhyVMrpsys/1739163275713.jpg)
இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது.
![ரூ.18.63 கோடியில் திருச்சி பறவைகள் பூங்கா ரூ.18.63 கோடியில் திருச்சி பறவைகள் பூங்கா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/j_e_5FSrC1739163290077/1739163431606.jpg)
ரூ.18.63 கோடியில் திருச்சி பறவைகள் பூங்கா
துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
![கையெழுத்து... கையொப்பம்! கையெழுத்து... கையொப்பம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/WaFa6o11zNk9hChKguBsys/1739163216057.jpg)
கையெழுத்து... கையொப்பம்!
தஒரு 'கையொப்பம்' பலரது வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டுவரும்; பலரது தலையெழுத்தை மாற்றும்; நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப் போடும்; உலகத்தில் உன்னதத்தை நிகழ்த்திக் காட்டும். அவ்வளவு சக்தி வாய்ந்த கையொப்பங்கள், சரித்திரமாகி வரலாறு படைக்கும்.
![15-ஆவது ‘ஏரோ இந்தியா’ நிகழ்ச்சி இன்று தொடக்கம் 15-ஆவது ‘ஏரோ இந்தியா’ நிகழ்ச்சி இன்று தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/2uaS1uD0h9fn5zMV5WKsys/1739163234792.jpg)
15-ஆவது ‘ஏரோ இந்தியா’ நிகழ்ச்சி இன்று தொடக்கம்
திருப்பதி லட்டு கலப்படம் விவகாரம்: 4 பேர் கைது
குழந்தைகளின் எதிர்காலம்
\"கொடிது... வறுமை... கொடிது... இளமையில் வறுமை\" என்பார் ஒளவையார். 2023 - ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அரங்கில் 4.5 கோடி குழந்தைகள் தினமும் ஒரு வேளை உணவுக்காகப் பரிதவிக்கின்றனர்.
![மக்கள் நலனுக்கு எதிரானது திமுக அரசு மக்கள் நலனுக்கு எதிரானது திமுக அரசு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/jZ17y7i3QoDHoBW86Khsys/1739163181599.jpg)
மக்கள் நலனுக்கு எதிரானது திமுக அரசு
எடப்பாடி பழனிசாமி
![அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன் அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/23gGlq6MWeb9i1y5KVLsys/1739141110759.jpg)
அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்
அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார்.
![எஃப்டிஐ நடைமுறைகளை எளிதாக்க மத்திய அரசு பரிசீலனை எஃப்டிஐ நடைமுறைகளை எளிதாக்க மத்திய அரசு பரிசீலனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/NlIIw9SJtwnviGLce3Fsys/1739140720634.jpg)
எஃப்டிஐ நடைமுறைகளை எளிதாக்க மத்திய அரசு பரிசீலனை
நாட்டின் முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) ஊக்குவிக்கும் நோக்கில், இதற்குரிய நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ரயிலிலிருந்து தள்ளப்பட்ட கர்ப்பிணியின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்: முதல்வர்
ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
![ஈஸ்ட் பெங்காலுக்கு பதிலடி தந்தது சென்னை (3-0) ஈஸ்ட் பெங்காலுக்கு பதிலடி தந்தது சென்னை (3-0)](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/wb0onQpB88cVmTdKNJysys/1739141129066.jpg)
ஈஸ்ட் பெங்காலுக்கு பதிலடி தந்தது சென்னை (3-0)
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பதிலடி தந்தது சென்னையின் எஃப்சி அணி.
![தில்லி தேர்தல் முடிவுகள் பிகாரில் எதிரொலிக்காது தில்லி தேர்தல் முடிவுகள் பிகாரில் எதிரொலிக்காது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/jVnoWvmxcQ88uHdeRH9sys/1739140475975.jpg)
தில்லி தேர்தல் முடிவுகள் பிகாரில் எதிரொலிக்காது
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்
![அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான் அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/dl6QY0s66fgqlCiUjoWsys/1739141162208.jpg)
அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்
பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
!['ஸ்பேடெக்ஸ்' திட்டத்தில் எவ்வித கோளாறும் இல்லை 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தில் எவ்வித கோளாறும் இல்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/0kOVtejhQpbeGu33s3Usys/1739140667748.jpg)
'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தில் எவ்வித கோளாறும் இல்லை
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
![தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு திமுக பாடம் புகட்டும்: ஆர்.எஸ்.பாரதி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு திமுக பாடம் புகட்டும்: ஆர்.எஸ்.பாரதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/UCrjwU1ts9OihgBJUy6sys/1739139954334.jpg)
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு திமுக பாடம் புகட்டும்: ஆர்.எஸ்.பாரதி
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு திருந்தாவிட்டால், திமுக உரிய வகையில் பாடம் புகட்டும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
![தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி வேறு மாநிலங்களுக்கு அளிப்பு தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி வேறு மாநிலங்களுக்கு அளிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/tc6QpwrQG2znwjUEjiusys/1739139551904.jpg)
தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி வேறு மாநிலங்களுக்கு அளிப்பு
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
![அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/q6z5j3J3QJJJ5Uheq9Esys/1739139732410.jpg)
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விரல் நுனியில் செய்தித்தாள்கள், பருவ இதழ்களை வாசிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்திலான தொடுதிரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
தை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
![தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/vTNN06JDinOIn2MFjdxsys/1739140680562.jpg)
தெலங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு
மத்திய அமைச்சர் எதிர்ப்பு
![சட்டவிரோதமாக குடியேறியவர்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/8G0RYNRwHJQmU9YGBqjsys/1739140634972.jpg)
சட்டவிரோதமாக குடியேறியவர்களை கை-காலில் விலங்கிட்டு அனுப்புவது தவறு
அமெரிக்காவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
வேலைவாய்ப்புத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்
முன்னாள் மத்திய வருவாய்த் துறை செயலர்
![திமுக அரசு மீதான மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது இடைத்தேர்தல் முடிவு திமுக அரசு மீதான மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது இடைத்தேர்தல் முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/t6tdXJjUUwm7eOgCuKtsys/1739139680624.jpg)
திமுக அரசு மீதான மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது இடைத்தேர்தல் முடிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு திமுக அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
![துப்பாக்கி சுடுதல், உயரம் தாண்டுதலில் தமிழகத்துக்கு தங்கம் துப்பாக்கி சுடுதல், உயரம் தாண்டுதலில் தமிழகத்துக்கு தங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/5gOE4JTwZTDtAWkcXCFsys/1739141228181.jpg)
துப்பாக்கி சுடுதல், உயரம் தாண்டுதலில் தமிழகத்துக்கு தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகள்
![சவூதியில் ரூ.5 லட்சம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட நகரம் சவூதியில் ரூ.5 லட்சம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட நகரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1989126/rszzO1GYaKOqM155v7gsys/1739140817414.jpg)
சவூதியில் ரூ.5 லட்சம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட நகரம்
முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வம்
கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
கிருஷ்ணகிரியின் திமுக நகரச் செயலாளராக உள்ள எஸ்.கே.நவாப் கட்சியின் கொள்கையை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
150 கிலோ புகையிலை பொருள்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.