CATEGORIES
Kategoriler
![உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா! உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/dtyMsMegWIUvepo2ZzWsys/1739244420539.jpg)
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா!
பிற நாடுகளின் நிலப்பரப்புகளை சொந்தமாக்கிக் கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவதால், உலக அமைதியைப் பாதுகாப்பதில் தலைமை வகித்த அந்த நாடு தற்போது அச்சுறுத்தலாக மாறி வருவதாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
தமிழக வெற்றி நடத்தியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
![2-ஆவது வெற்றியுடன் இறுதியில் நியூஸிலாந்து 2-ஆவது வெற்றியுடன் இறுதியில் நியூஸிலாந்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/4P6vHVciFc6aChCj2Rcsys/1739228283086.jpg)
2-ஆவது வெற்றியுடன் இறுதியில் நியூஸிலாந்து
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை திங்கள்கிழமை வீழ்த்தியது.
!['கும்பமேளா' மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகள்! 'கும்பமேளா' மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/l6IzuVC07W9cD8LMtZTsys/1739227973945.jpg)
'கும்பமேளா' மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகள்!
மகா கும்ப மேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளன.
![லஞ்சம்: 5 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் லஞ்சம்: 5 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/0DFRRgChVJRpHnOkAg6sys/1739226916737.jpg)
லஞ்சம்: 5 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்பட 5 போலீஸார் காத்திருப்போர் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனர்.
![திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்க வழக்கு: தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவு திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்க வழக்கு: தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/VAn2ZdUAVQ9sW2EDqQksys/1739227016556.jpg)
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்க வழக்கு: தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரிய வழக்கில், தமிழக தொல்லியல் துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
![திருமுல்லைவாயிலில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு திருமுல்லைவாயிலில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/gjrYEQ0MKO4ukDSk5RYsys/1739226439931.jpg)
திருமுல்லைவாயிலில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் 10,249 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
மாநிலங்களவையில் அரசு தகவல்
ரூ.64 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
![திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சர் எஸ்.ரகுபதி திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சர் எஸ்.ரகுபதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/pi50MkX3TgJl2nmiZrosys/1739226668604.jpg)
திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சர் எஸ்.ரகுபதி
நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
காரில் சென்ற பெண்ணை மறித்து தகராறு: 4 இளைஞர்கள் மீது வழக்கு
கோவையில் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து தகராறு செய்த 4 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரவையில் திமுக பலம் 134-ஆக உயர்ந்தது
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவி ஏற்றதன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினர்களின் பலம் 134-ஆக உயர்ந்துள்ளது.
துறைமுக அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகை திருட்டு
சென்னை ராயப்பேட்டையில் துறைமுக அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
![கேரம் உலக சாம்பியனுக்கு ஆளுநர் பாராட்டு கேரம் உலக சாம்பியனுக்கு ஆளுநர் பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/SIPCzRwF4X0pFpiQA6Ksys/1739226560142.jpg)
கேரம் உலக சாம்பியனுக்கு ஆளுநர் பாராட்டு
மாணவர்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு
![மதுரை மீனாட்சி சுந்தரேசுவரருக்கு நெல் கதிர்களை படையலிட்டு வழிபாடு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரருக்கு நெல் கதிர்களை படையலிட்டு வழிபாடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/xmlbryDpBhVEvkN6qHUsys/1739228710935.jpg)
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரருக்கு நெல் கதிர்களை படையலிட்டு வழிபாடு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்கோயில்கதிரறுப்புத் திருவிழாவையொட்டி, சுவாமி, அம்மனுக்கு நெல் கதிர்களைப் படையலிட்டு சிறப்பு வழிபாடு சிந்தாமணியில் உள்ள கதிரறுப்பு (மண்டகப்படி) மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதிய முதல்வர் யார்? மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளர் ஆலோசனை
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூர் பாஜக பொறுப்பாளர் சம்பித் பாத்ரா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
![பிப். 18, 19 தேதிகளில் மாநில வாஸ்போ செஸ் போட்டிகள் பிப். 18, 19 தேதிகளில் மாநில வாஸ்போ செஸ் போட்டிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/fHljEvBldho7KM5mGVwsys/1739228449002.jpg)
பிப். 18, 19 தேதிகளில் மாநில வாஸ்போ செஸ் போட்டிகள்
சென்னை எம்ஓபி வைஷ்ணவ மகளிர் கல்லூரி சார்பில் பள்ளி, கல்லூரிகள் இடையிலான வாஸ்போ மாநில செஸ் போட்டிகள் வரும் 18, 19 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திங்கள்கிழமை தர்மதரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனர்.
![வள்ளலார் வசித்த இல்லத்தில் இன்று அன்னதானம் வள்ளலார் வசித்த இல்லத்தில் இன்று அன்னதானம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/mKVCQHRDFOPRmQb6wFgsys/1739226279880.jpg)
வள்ளலார் வசித்த இல்லத்தில் இன்று அன்னதானம்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்
![ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியர் விடுவிப்பு ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியர் விடுவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/fQkKWujyXR1jYDZ2b5Ysys/1739228066642.jpg)
ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியர் விடுவிப்பு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடர்பான வழக்கில் இருந்து 'அமர் தேஷ்' நாளிதழின் ஆசிரியர் முகமதுர் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.
உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை ரூ.7,351 கோடியாக அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.7,351 கோடியாக உயர்ந்துள்ளது.
![54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடக்கம்: மத்திய நிதியமைச்சர் 54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடக்கம்: மத்திய நிதியமைச்சர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/jcMwjLRB6eO0824n4Q3sys/1739227584164.jpg)
54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடக்கம்: மத்திய நிதியமைச்சர்
நாட்டில் 54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
தூத்துக்குடியிலிருந்து ஈரோட்டுக்கு ரயிலில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அடித்தட்டிலுள்ள 50% பேர் பட்ஜெட்டில் புறக்கணிப்பு: ப.சிதம்பரம்
மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத பேரை மத்திய பட்ஜெட் புறக்கணித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
![சென்னை விமான நிலைய 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை சென்னை விமான நிலைய 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/gMyOKmYi9VzWhplB3iXsys/1739226080104.jpg)
சென்னை விமான நிலைய 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை
சென்னை விமான நிலையத்தின் 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக இருக்கும் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடம் நிதியுதவி பெற்ற இந்தியா நிறுவனங்கள் மீது விசாரணை
மக்களவையில் பாஜக எம்.பி. கோரிக்கை
![ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி 2026 மார்ச்சுக்குள் நிறைவு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி 2026 மார்ச்சுக்குள் நிறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/99t25J483J7Cq1i6SbJsys/1739227841007.jpg)
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி 2026 மார்ச்சுக்குள் நிறைவு
நாட்டில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மார்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
![பஞ்சாபில் ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல் பஞ்சாபில் ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/UEVVW8v0W6OdRzkNbHtsys/1739227849353.jpg)
பஞ்சாபில் ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல்
3 பயங்கரவாதிகள் கைது
![தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/14yeHkSXik40YOEWE9Esys/1739227417238.jpg)
தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை
தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
![உலகின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள்: 60-ஆவது இடத்தில் 'எம்எம்சி' உலகின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள்: 60-ஆவது இடத்தில் 'எம்எம்சி'](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/Et7aw2xmuIuvsMCdtM4sys/1739226497943.jpg)
உலகின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள்: 60-ஆவது இடத்தில் 'எம்எம்சி'
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சர்வதேச இதழில் வெளியான உலகின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், 60-ஆவது இடத்துக்கு சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) தேர்வாகியுள்ளது.