CATEGORIES

ரூ. 30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா
Dinamani Chennai

ரூ. 30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
August 04, 2024
‘வந்தே மெட்ரோ' ரயில் வாலாஜா வரை சோதனை ஓட்டம்
Dinamani Chennai

‘வந்தே மெட்ரோ' ரயில் வாலாஜா வரை சோதனை ஓட்டம்

சென்னை கடற்கரை-காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில் சுமாா் 130 கி.மீ. வேகத்தில் இயக்கி சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டது.

time-read
1 min  |
August 04, 2024
உள்ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
Dinamani Chennai

உள்ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

பட்டியலின தீர்ப்பை (எஸ்.சி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக் கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் எதிர்த்து லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ் வான்) மேல்முறையீடு செய்யவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், பாஜக கூட்டணியின் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் சனிக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
August 04, 2024
‘மேக்கேதாட்டு: மத்திய அரசின் நிலைப்பாட்டில் சந்தேகம்'
Dinamani Chennai

‘மேக்கேதாட்டு: மத்திய அரசின் நிலைப்பாட்டில் சந்தேகம்'

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 04, 2024
வயநாடு நிலச்சரிவு: பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள்
Dinamani Chennai

வயநாடு நிலச்சரிவு: பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் தனி நகரியம் உருவாக்கப்பட்டு அங்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தாா்.

time-read
1 min  |
August 04, 2024
எட்முண்டோவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்
Dinamani Chennai

எட்முண்டோவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்

வெனிசூலா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோ கான்ஸாலெஸை (படம்) வெற்றியாளராக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

time-read
1 min  |
August 03, 2024
பனிப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றம்
Dinamani Chennai

பனிப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றம்

அமெரிக்காவும் ரஷியாவும் பனிப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளன.

time-read
1 min  |
August 03, 2024
இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் ஆட்டம் 'டை'
Dinamani Chennai

இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் ஆட்டம் 'டை'

இந்தியா - இலங்கை அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் 'டை'-யில் முடிந்தது.

time-read
1 min  |
August 03, 2024
Dinamani Chennai

நீட் தேர்வுக்கு முன்பு ரூ. 13 கோடிக்கு விற்கப்பட்ட முதுநிலை மருத்துவ இடங்கள்

'நீட் தேர்வு அறிமுகத்துக்கு முன்பாக மருத்துவப் படிப்பு சேர்க்கை என்பது வெளிப்படையான வர்த்தகமாக நடைபெற்று வந்தது.

time-read
1 min  |
August 03, 2024
கரோனா தடுப்பூசிக்கு ரூ.36,397 கோடி செலவு
Dinamani Chennai

கரோனா தடுப்பூசிக்கு ரூ.36,397 கோடி செலவு

தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
August 03, 2024
Dinamani Chennai

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: 4.43 கோடி அட்டைகள் நீக்கம்

கடந்த 5 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 4.43 கோடி அட்டைகளை நீக்கியதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
August 03, 2024
சர்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு ககன்யான் வீரர் சுபான்ஷு சுக்லா தேர்வு
Dinamani Chennai

சர்வதேச விண்வெளி நிலையப் பயணத்துக்கு ககன்யான் வீரர் சுபான்ஷு சுக்லா தேர்வு

ககன்யான் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 விண்வெளி வீரர்களில் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல விரும்பதாக இஸ்ரோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
August 03, 2024
மத்திய-மாநில அரசுகள் இடையே பாலமாக ஆளுநர்கள்
Dinamani Chennai

மத்திய-மாநில அரசுகள் இடையே பாலமாக ஆளுநர்கள்

மத்திய - மாநில அரசுகள் இடையே வலுவான பாலமாக ஆளுநா்கள் செயல்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

time-read
2 mins  |
August 03, 2024
பருவமழைக்கு முன்பே சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்
Dinamani Chennai

பருவமழைக்கு முன்பே சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்

பருவமழைக் காலத்துக்கு முன்பே, சாலைப் பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவு விட்டார்.

time-read
1 min  |
August 03, 2024
பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகள் செல்லாது
Dinamani Chennai

பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகள் செல்லாது

போலி பத்திரங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் 2 புதிய சட்டப் பிரிவுகள் செல்லாது; அவை ரத்து செய்யப்படுகின்றன என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

time-read
1 min  |
August 03, 2024
ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
Dinamani Chennai

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற் படையின் அத்துமீறல்களைக் கண்டித்து, ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

time-read
1 min  |
August 03, 2024
அரசியல் சாசனம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்
Dinamani Chennai

அரசியல் சாசனம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்

தமிழக மாணவர்கள் இந்திய அரசியல் சாசனத்தையும் அது உருவான பின்புலத்தையும் தெரிந்துகொண்டால் தான் தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகள் அவர்களுக்குப் புரியும் என உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.

time-read
1 min  |
August 03, 2024
புதுப்பொலிவு பெற்ற அண்ணா மேம்பாலம்
Dinamani Chennai

புதுப்பொலிவு பெற்ற அண்ணா மேம்பாலம்

சென்னை அண்ணாசாலையின் அடையாளமாக உள்ள மேம்பாலத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
August 03, 2024
உயர் கல்வி: அரசுப் பள்ளி மாணவர் வெளிநாட்டு பயணச் செலவு ஏற்பு
Dinamani Chennai

உயர் கல்வி: அரசுப் பள்ளி மாணவர் வெளிநாட்டு பயணச் செலவு ஏற்பு

உயர்கல்வி பயில்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
August 03, 2024
தேர்தல் நிதிப் பத்திர திட்டம்: சிறப்புக் குழு விசாரணை இல்லை
Dinamani Chennai

தேர்தல் நிதிப் பத்திர திட்டம்: சிறப்புக் குழு விசாரணை இல்லை

தேர்தல் நிதிப் பத்திர திட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்) ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

time-read
1 min  |
August 03, 2024
Dinamani Chennai

இன்று குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு

குடியரசுத் தலைவா் திரௌபதி முண்மு தலைமையில் நடைபெறும் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தொடங்குகிறது.

time-read
1 min  |
August 02, 2024
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீவிரப்படுத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவு
Dinamani Chennai

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீவிரப்படுத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொளத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
August 02, 2024
எல்லை பாதுகாப்புக்கு உயர்தொழில்நுட்பம் - சீன அதிபர் ஷி ஜின்பிங்
Dinamani Chennai

எல்லை பாதுகாப்புக்கு உயர்தொழில்நுட்பம் - சீன அதிபர் ஷி ஜின்பிங்

சீன எல்லைப் பாதுகாப்பில் புதிய சவால்களை எதிா்கொள்ள உயா் தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
August 02, 2024
ஹமாஸ் ராணுவப் பிரிவு தலைவரும் உயிரிழப்பு
Dinamani Chennai

ஹமாஸ் ராணுவப் பிரிவு தலைவரும் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது டேயிஃப் தாங்கள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
August 02, 2024
துப்பாக்கி சுடுதலில் துளிர்த்த சாதனை
Dinamani Chennai

துப்பாக்கி சுடுதலில் துளிர்த்த சாதனை

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 3-ஆவது பதக்கம் கிடைத்துள்ளது. அதுவும் துப்பாக்கி சுடுதலிலேயே வெண்கலமாக வென்றெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 02, 2024
இந்தியா-வியத்நாம் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல்திட்டம் - இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பில் முடிவு
Dinamani Chennai

இந்தியா-வியத்நாம் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல்திட்டம் - இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பில் முடிவு

இந்தியா-வியாத்நாம் உத்திசாா் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல்திட்டம் தில்லியில் நடைபெற்ற இருநாட்டு பிரதமா்கள் சந்திப்பில் இறுதி செய்யப்பட்டது.

time-read
1 min  |
August 02, 2024
பண்பாட்டைத் தேடும் 100 அயலகத் தமிழர்களின் பயணம்
Dinamani Chennai

பண்பாட்டைத் தேடும் 100 அயலகத் தமிழர்களின் பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
August 02, 2024
நியாயவிலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் பொருள்கள் - சேலத்தில்‌ தொடங்கியது
Dinamani Chennai

நியாயவிலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் பொருள்கள் - சேலத்தில்‌ தொடங்கியது

நியாயவிலைக்கடை பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கும் திட்டம் முதல்கட்டமாக சேலம், சீரங்கப்பாளையம் நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
August 02, 2024
உயிரிழந்த மீனவரின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை தேவை
Dinamani Chennai

உயிரிழந்த மீனவரின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை தேவை

இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
August 02, 2024
தமிழகத்தில் உயர் கல்வியின் பொற்கால ஆட்சி - முதல்வா மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

தமிழகத்தில் உயர் கல்வியின் பொற்கால ஆட்சி - முதல்வா மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உயர் கல்வியின் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
August 02, 2024