CATEGORIES
Kategoriler
![குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல் குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/Xn1Txps8kW33a8U57zKsys/1738796989696.jpg)
குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்
குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக 'ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.
கேட்-பி தேசிய நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
![சில்வியோ ரரதல், அரசியல் தலைவர், மத்திய அர்ச்சகர், நீதிபதிகள் வாக்களிப்பு சில்வியோ ரரதல், அரசியல் தலைவர், மத்திய அர்ச்சகர், நீதிபதிகள் வாக்களிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/nMoEyYVeOXVCV1QTUwgsys/1738796862514.jpg)
சில்வியோ ரரதல், அரசியல் தலைவர், மத்திய அர்ச்சகர், நீதிபதிகள் வாக்களிப்பு
முதல்முறையாக வாக்களித்த பாகிஸ்தான் ஹிந்து அகதிகள்
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம்
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
![திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி கங்கை ஆரத்தி வழிபாடு திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி கங்கை ஆரத்தி வழிபாடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/JWTANTv3zkIcSjRYxoasys/1738797394236.jpg)
திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி கங்கை ஆரத்தி வழிபாடு
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகாகும்பமேளாவுக்கு புதன்கிழமை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பிப்.10-ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால் பிப்.26 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை கெடு விதித்துள்ளது.
![வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/9KCSLv43dps0Ks0U34asys/1738797912668.jpg)
வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை
கிரீன்லாந்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
அண்ணா சாலையில் ‘ஸ்பைடர் மேன்’ இளைஞர்: எச்சரித்து அனுப்பிய போலீஸார்
சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு கொடுக்கும் வகையில் அட்டகாசம் செய்த ‘ஸ்பைடர் மேன்’ வேஷமிட்டு வந்த இளைஞரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகள் திருட்டு வழக்கு: இருவர் கைது
சென்னை யானைக்கவுனியில் நகைப் பட்டறையில் ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்ட வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் காவல் துறையினர் இருவருக்கு ஆயுள் சிறை
போலி என்கவுன்ட்டர் வழக்கு
பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி கஞ்சா பறிமுதல்
பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயர் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
![இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆர்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆர்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/hLk2mNwZPzKE21UkTo7sys/1738795148976.jpg)
இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆர்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி
கூடுவாஞ்சேரி எஸ்.ஆர்.எம். பொதுப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு பயிலும் இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவி பி.இனியா பிரகதிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கிய பள்ளி இயக்குநர் மணிமங்கை சத்தியநாராயணன்.
![பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/aw7VZnSFufEGuZ0DGuosys/1738795575976.jpg)
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
![நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவிகள் நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/jEvegmY2SlsfVN8Q9MLsys/1738798044434.jpg)
நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
![உ.பி.: மில்கிபூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 65% வாக்குப்பதிவு உ.பி.: மில்கிபூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 65% வாக்குப்பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/8uRACo8F3Q6qhg2JweFsys/1738796799647.jpg)
உ.பி.: மில்கிபூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 65% வாக்குப்பதிவு
உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் 65.35 சதவீத வாக்குகள் பதிவாகின.
கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை
சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நூற்றாண்டு: ரயில்வே பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயர்
முதல்வர் அறிவிப்பு
![அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் பஞ்சாப் வந்தனர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் பஞ்சாப் வந்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/TRpetCwlLkavATg3m6nsys/1738796679438.jpg)
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் பஞ்சாப் வந்தனர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தனர்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
![ஏப்ரலில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரலில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/rBXAsLab9G2yiYgXc4msys/1738795494905.jpg)
ஏப்ரலில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பொன்.மாணிக்கவேல் குறித்த விசாரணை அறிக்கை கோரி வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
பணி ஓய்வு பெற்ற காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.) பொன்.மாணிக்கவேல் மீதான விசாரணை அறிக்கையின் நகலை வழங்கக் கோரிய வழக்கில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
![சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்; முதல்வருக்கு வன்னியர் அமைப்பினர் நன்றி சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்; முதல்வருக்கு வன்னியர் அமைப்பினர் நன்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/gHLigwhbHXFrLwEQuRPsys/1738795532056.jpg)
சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்; முதல்வருக்கு வன்னியர் அமைப்பினர் நன்றி
விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்ததற்காக வன்னியர் சமுதாய அமைப்பினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.
![ஜகபர் அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி சோதனை ஜகபர் அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி சோதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/mBvVTykaabJFNweYm6vsys/1738795606855.jpg)
ஜகபர் அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி சோதனை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் குவாரிகளில் சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் மருந்தகங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் மூலப் பெயர் (ஜெனரிக்) கொண்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களைத் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
சென்னையில் பிப். 7 முதல் 13 வரை பழங்குடியின இளைஞர்கள் பரிமாற்ற நிகழ்ச்சி
சென்னையில் பிப். 7 முதல் 13-ஆம் தேதி வரை 16-ஆவது பழங்குடியின இளைஞர்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும் என 'மை பாரத்' மாநில இயக்குநர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
![தைப்பூசம்: 1,320 சிறப்புப் பேருந்துகள் தைப்பூசம்: 1,320 சிறப்புப் பேருந்துகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/t03fEzBDYg6GkRU5q2ssys/1738798248877.jpg)
தைப்பூசம்: 1,320 சிறப்புப் பேருந்துகள்
வளர்பிறை முகூர்த்தம், தைப்பூசம் மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, 1,320 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத்தை ஆராய குழு: 'திமுக வாக்குறுதிக்கு முரண்'
ஓய்வூதியத் திட்டத்தை ஆராய தமிழக அரசு குழு அமைத்திருப்பது திமுக அளித்த வாக்குறுதிக்கு முரணாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
![திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1984907/IsQ2zGvmbsRnIu3TLGPsys/1738796487083.jpg)
திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம்
திருவாவடுதுறை ஆதீன பட்டணப் பிரவேசம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.