CATEGORIES
Kategoriler
![டிஆர்சி: கிளர்ச்சிப் படையினர் போர் நிறுத்தம் டிஆர்சி: கிளர்ச்சிப் படையினர் போர் நிறுத்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/LKWVi3yZiimQSVtiqkvsys/1738742160283.jpg)
டிஆர்சி: கிளர்ச்சிப் படையினர் போர் நிறுத்தம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் (டிஆர்சி) தெற்குப் பகுதியில் முன்னேறிவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படை தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.
![பிரதமர் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது பிரதமர் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/7M7KHGLsAilY0nbN6DVsys/1738741458204.jpg)
பிரதமர் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது
ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வலியுறுத்தல்
![பொது சிவில் சட்ட தேவையை ஆராய ஐவர் குழு பொது சிவில் சட்ட தேவையை ஆராய ஐவர் குழு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/JjnaOBL6Evk25tz5vD9sys/1738741510742.jpg)
பொது சிவில் சட்ட தேவையை ஆராய ஐவர் குழு
குஜராத் முதல்வர் அறிவிப்பு
![உயர் பதவிக்கு தனி உதவியாளர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும் உயர் பதவிக்கு தனி உதவியாளர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/3LyFF058Z7T9C7AHQwcsys/1738741565257.jpg)
உயர் பதவிக்கு தனி உதவியாளர்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்
'பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மாநியக் குழு (யுஜிசி) கொண்டுவந்துள்ள புதிய வரைவு நடைமுறை, அந்த உயர் பதவிக்கு தனி உதவியாளர்கள், உதவியாளர்களின் மனைவிகள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
![பிப்.8-இல் திமுக கண்டன கூட்டம்: ஆவடியில் உரையாற்றுகிறார் முதல்வர் பிப்.8-இல் திமுக கண்டன கூட்டம்: ஆவடியில் உரையாற்றுகிறார் முதல்வர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/GsBpwky4rSDE494SdtBsys/1738740772374.jpg)
பிப்.8-இல் திமுக கண்டன கூட்டம்: ஆவடியில் உரையாற்றுகிறார் முதல்வர்
மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, சென்னை அடுத்த ஆவடியில் திமுக சார்பில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார்.
மகா கும்பமேளாவில் பிரதமர் இன்று புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (பிப்.5) வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளார்.
![செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/zegWrvHcoy3cMLOmwUosys/1738740613967.jpg)
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
![147 புதிய ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் 147 புதிய ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/3kEuFphAYoNILbIDaLMsys/1738742382856.jpg)
147 புதிய ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
![மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் எச்சரிக்கை மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/w5FYn7c3cILQGe3VDvqsys/1738741096449.jpg)
மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் எச்சரிக்கை
நுண் நெகிழி கள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
![தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்; 2022-2024 வரை 1.55 கோடி தொழிலாளர்கள் பெயர் நீக்கம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்; 2022-2024 வரை 1.55 கோடி தொழிலாளர்கள் பெயர் நீக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/cSVvsfoutTzCk6rMRJUsys/1738741487004.jpg)
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்; 2022-2024 வரை 1.55 கோடி தொழிலாளர்கள் பெயர் நீக்கம்
2022 முதல் 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றிய 1.55 கோடி தொழிலாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
![சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/8KkzdqTcERK4qeMMCgZsys/1738742073376.jpg)
சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் 'காளை' எழுச்சி பெற்றது.
![ஒருநாள் கிரிக்கெட் அணியில் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட் அணியில் வருண் சக்கரவர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/u2FaZsvoqzY2MXbY4husys/1738741731843.jpg)
ஒருநாள் கிரிக்கெட் அணியில் வருண் சக்கரவர்த்தி
சாம்பியன்ஸ் கோப்பைக்கான உத்தி?
![பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் 'கர்மயோகினி சங்கமம்' குமரியில் நடைபெறும் டாக்டர் சுதா சேஷய்யன் பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் 'கர்மயோகினி சங்கமம்' குமரியில் நடைபெறும் டாக்டர் சுதா சேஷய்யன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/4JKamKuoYnFirGpZ2U5sys/1738740520677.jpg)
பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் 'கர்மயோகினி சங்கமம்' குமரியில் நடைபெறும் டாக்டர் சுதா சேஷய்யன்
திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் 'கர்மயோகினி சங்கமம்' கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.
தமிழகத்தில் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனை
தமிழகம் முழுவதும் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனைகளை முன்னெடுக்க பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
விருதுகள் திருப்பி அளிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை: விருதாளர்களிடம் ஒப்புதல் பெற நாடாளுமன்ற குழு பரிந்துரை
விருதாளர்களிடம் ஒப்புதலை பெற்ற பிறகே விருதுகளை வழங்க வேண்டும் என தேசிய அகாதெமிக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர் படிப்பு: சென்னை ஐஐடி-யில் மீண்டும் தொடக்கம்
சென்னை ஐஐடி-யின் ‘சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ மையம், சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர்’ (எஸ்சிஎம் புரோ) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.
![எதிர்கால பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார்நிலை எதிர்கால பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார்நிலை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/AlcgX8hZVR1pU8R9vmesys/1738741363482.jpg)
எதிர்கால பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார்நிலை
மத்திய அரசு
![ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/Xgm3Ydg8j1riyTs2Jocsys/1738742247187.jpg)
ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![அம்ருதா பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்ப விழா அம்ருதா பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்ப விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/hQmkks4ralrJ27qEb7Psys/1738740646773.jpg)
அம்ருதா பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்ப விழா
சென்னையில் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் வருடாந்திர தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்ப விழா 'தந்திரோத்சவ் 2025' என்ற தலைப்பில் சமீபத்தில் நடைபெற்றது.
பொதுத் தேர்வு கண்காணிப்பு: பொறுப்பு அலுவலர்கள் நியமனம்
தமிழகத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுப் பணிகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
![உயர்நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் ஆர்ப்பாட்டம் உயர்நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/Uz14I6FALtjjiAhbggQsys/1738740717411.jpg)
உயர்நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் ஆர்ப்பாட்டம்
மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர்
சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
நீட்-பிஜி 2024 கலந்தாய்வு: மத்திய அரசு, ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான (நீட்-பிஜி) மூன்றாம் கட்ட கலந்தாய்வை புதிதாக நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன் கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
ஆவடி அருகே திங்கள்கிழமை வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றார்.
![அமெரிக்க பொருள்களுக்கு சீனா 15% வரை கூடுதல் வரி அமெரிக்க பொருள்களுக்கு சீனா 15% வரை கூடுதல் வரி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1983766/j0cL7c1H49px3RgEmRmsys/1738742123397.jpg)
அமெரிக்க பொருள்களுக்கு சீனா 15% வரை கூடுதல் வரி
தங்களது பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 15 சதவீதம் வரை சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.
தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் அப்பட்டமான பொய்-அவதூறு பிரசாரம்ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக நோட்டீஸ்
\"மக்களவையில் அப்பட்டமான பொய்களைக் கூறியதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பாஜக நோட்டீஸ் அளித்துள்ளது.