CATEGORIES
Kategoriler
செரிமான கோளாறுக்கும் - செரிமானத்திற்கும் ஒரே மருந்து!
வெயிலின் தாக்கம் அதிகமாவதால், உடல் வெப்பம் அதிகரித்து, சரும கோளாறுகள், வயிறு உபாதைகள் உட்பட நிறைய பிரச்சினைகள் வருகின்றன
திண்டிவனம் சரசுவதி சட்டக்கல்லூரியில் திராவிட மாணவர்கழகம் உதயம்
வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு!
விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் புதிய அணுகுமுறை: 25 சதவீத இளைஞர்கள் - புதிய மாவட்ட செயலாளர்கள் - பட்டியல் இனம் சாராதவர்கள், பெண்களுக்கு பத்து சதவீத வாய்ப்பு
கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு
திண்டுக்கல் கூலித் தொழிலாளி மகள் நந்தினி வரலாற்று சாதனை: பிளஸ் டூவில் 600க்கு 600 மதிப்பெண்கள்!
திண்டுக்கல், மே 8- 12ஆம் வகுப்புத் தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்
ஹிந்தித் திணிப்பு வெறும் மொழிப் பிரச்சினையல்ல; பண்பாட்டுத் திணிப்பே! கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!!
முதலமைச்சர் அண்ணா காலத்திலேயே (1967-1968) 'ஆகாஷ்வாணி' பின்வாங்கச் செய்யப்பட்டது!
கற்றவர்களுக்கு மதிப்பளிக்காத ஒன்றிய அரசு புல்டோசர்களை எதிர்த்து போராடுங்கள் : மம்தா அறிவிப்பு
கொல்கத்தா, மே 4- பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு எதிராக விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் தாக்கீதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா வலியுறுத்தியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகம்
விருதுநகர்,மே 4 - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம், உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
புற்றுநோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில் நுட்பம்
சென்னை, மே 4 - மூளை மற்றும் முதுகுத் தண்டுவடப் பகுதியில் புற்று நோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில் மெசின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில் நுட்பத்தை சென்னை அய்அய்டி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது
திண்டுக்கல்லில் நவீன சூரியசக்தி மின் நிலையம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
திண்டுக்கல், மே 4 - தமிழ் நாட்டில் முதன்முறையாக பேட்டரி மூலம் சேமிக்கும் தொழில்நுட்பம் கொண்ட சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது
நகர்ப்புறங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அடியோடு அகற்றப்படும்
அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை
அண்ணாமலை மீது எட்டாம் தேதி வழக்கு டி.ஆர்.பாலு எம்.பி. அறிவிப்பு
பல்லாவரம்,மே4-தொடர்ந்து என் மீது அவதூறு தகவல்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என திமுக பொருளாளர், நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எச்சரித்துள்ளார்
அண்ணா பல்கலை,யில் பேராசிரியர், துணை நூலகர் உள்பட 161 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இதுதான் கோவில் திருவிழாவா? மாமன், மைத்துனர் மாறிமாறி துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் வெட்கக்கேடு
தேனி, மே 4- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது
ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக போராடுவோம்!
காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா பேட்டி
பி.ஜே.பி.யை வீழ்த்த கருநாடக மக்கள் தயாராகிவிட்டார்கள்!
காங்கிரஸ் உள்பட ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்யவேண்டும்!
இட ஒதுக்கீடு கருநாடகாவில் 75 விழுக்காடாக உயர்த்தப்படும்!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
நீதி கிடைத்தால் பதக்கத்தை விட பெரியது : புனியா
புதுடில்லி, மே3- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் எழுந்த புகார் குறித்து மல்யுத்த சம்மேளனம் அமைதி காத்ததால் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டில்லி ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்
பால் வளத்தைப் பெருக்க 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வங்கிக் கடன் உதவியுடன் வழங்க ஆவின் நிறுவனம் முடிவு
சென்னை, மே 3- ஆவின் நிறுவனம் 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது
பஞ்சாப்பில் அரசு அலுவலகங்களில் நேர மாற்றம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்
சண்டிகர், மே 3- கோடை கால வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள அலுவலக நேரத்தை மாற்றி அறிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருந்தது
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக கல் சிகிச்சை மய்யம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் அய்ந்து பெரிய தொழில் நிறுவனங்கள் தொடங்க முடிவு
சென்னை, மே 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர் பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு கீழ் க்யூ ஆர் ஸ்கேன் வசதி துவக்கம்
சென்னை, மே 3- தமிழ்நாடு அரசு செய்தித் துறையால் பராமரிக்கப்படும் நினைவகங்கள், சிலைகள் பற்றிய தகவல்களை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து விரைவு துலங்கல் முறையில் (க்யூஆர் கோடு) பொதுமக்கள் பார்வையிடும் வசதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (2.5.2023) தொடங்கி வைத்தார்
சமூகத்தினிடையே ஒற்றுமைக்காக பாடுபட்ட சிறுமி போகா ஹொண்டாஸ்
மனிதச்சமூகம் தோன்றியது முதல் பல இடங்களில் குடியேறிக் கொண்டே இருக்கிறது, அப்படி குடியேறும் போது ஏற்படும் சிக்கல்கள், வலிமையுடையவர்கள் எளியவர்களை அடக்குவது, அன்பால் பழகும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆள்வது போன்றவை தொன்று தொட்டு தொடர்கிறது
பன்னாட்டு ஊடக சுதந்திரக் குறியீடு: 161ஆவது இடத்திற்கு சரிந்த இந்தியா
பாரீஸ், மே 3- பன்னாட்டு ஊடக சுதந்திர குறியீடு தரவரிசையில் 180 நாடுகளில் இந்தியா 161ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது
தமிழ்நாடே முதல் மாநிலம்-இலக்கை நோக்கி பயணிப்போம்!
ஈராண்டு ஆட்சி நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
'நீட்' தேர்வால் அச்சம்: மாணவி தற்கொலை முயற்சி
கோவை, மே 2- தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் மனிஷா (வயது 18)
சூடானில் சூடு தணியவில்லை: மேலும் 754 இந்தியர்கள் மீட்பு
புதுடில்லி, மே 2- வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்துள்ளது
தொழிலாளர்களின் குரலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மே நாள் அறிக்கை
இதுதான் பார்ப்பன ஜனதா ஆட்சி உத்தரபிரதேசத்தில் 10 சம்ஸ்கிருத பள்ளிகளாம்
புதுடெல்லி, மே 2- உத்தர பிரதேசத்தில் ரூ.100 கோடி செலவில் பத்து சம்ஸ்கிருதப் பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது
தாராபுரத்தில் அரை நிர்வாண கோலத்தில் பிஜேபி நிர்வாகிகளுக்குள் அடிதடி
தாராபுரம், மே 2- தாராபுரம் அருகே பாஜ நிர்வாகிகள் உட்கட்சி பூசல் காரணமாக அரை நிர்வாண கோலத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது