CATEGORIES
Kategoriler
பருவ நிலை மாற்றத்தால் பாதிப்பா? இழப்பு மற்றும் சேத நிதி - உலக நாடுகள் ஒப்புதல்
வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 42 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் 42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
"மகளிர் சுய உதவி குழுவினரின் கடன் தள்ளுபடி "
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை : புதிய வழிகாட்டுதல்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னையில், உலக புத்தக கண்காட்சி அமைச்சர் கே.என். நேரு தகவல்
சென்னையில் உலக புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சேலம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் அமைக்கப்பட்டது. அதன் தொடக்க விழா 20.11.2022 அன்று நடைபெற்றது.
பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டது
குமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
பெண்களின் எலும்பு தேய்மானம்
கீல்வாதம் உங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? மூட்டுவலி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளின் வீக்கம் ஆகும்.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது - ஒன்றிய அரசு பாராட்டு
ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டில்லியில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கரோனா குறைந்தது
தமிழ்நாட்டில் நேற்று (20.11.2022) ஆண்கள் 22, பெண்கள் 22 என மொத்தம் 44 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளைத் திருமணம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மாற்றுத்தினாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1,60 லட்சம் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்படும் ரூ.2,080 கோடியில் புதிய குடியிருப்புகள்
சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் விலையில்லா கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20.11.2022) நடைபெற்றது.
யுஜிசி தலைவரை நீக்குக!
எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்
அறிவியல் 'அற்புதம்'! ஒரு மணி நேரத்தில் விமானத்தில் வந்த வாலிபரின் இதயம் விவசாயிக்குப் பொருத்தப்பட்டது
மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் ஆகியவை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
கருநாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் கல் வெட்டுகளின் மைப்படிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதிய தலைவர் நீதிபதி பாரதிதாசன் (ஓய்வு)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வீ.பாரதிதாசனை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருட்டுப்போன கடவுள்கள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
திருவாரூர் மாவட்டம், விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, இரண்டு பழங்கால உலோக சிலைகள், அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மாணவி வீட்டுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கினார்
கால் அகற்றப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது பெற்றோரிடம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும், அவர்களுக்கு குடியிருப்பு மற்றும் சகோதரருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
அந்தமான் சிறையில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டு - ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவர் சாவர்க்கர் - பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடையாளம் சாவர்க்கர்
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி
அய்.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்
உக்ரைன் விவகாரத்தில் பன்னாட்டு சட்ட விதிகளை மீறிய புகாரின்மீது அய்.நா. பொதுசபை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“வாட்ஸ்அப்”-பில் நடக்கும் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி?
‘வாட்ஸ்அப்' பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். உலகம் முழுவதும் பல்வேறு பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘வாட்ஸ்அப்' செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
நவ.19இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வரும் 19ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்தான் அதிக பெண் நீதிபதிகள் - அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் பெண் நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் உள்ளனர் என்று நேற்று முன்தினம் (15.11.2022) நடந்த சென்னை, அம்பத்தூர் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை சிதம்பரம் கோயில் தீட்சதர்களுக்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு எச்சரிக்கை
சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி சார்பில் கால்வாய் ஓரம் சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர் வரவேற்று பேசினார்.
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் பாடத் திட்டங்களில் மாற்றம் வருகிறது
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தகவல்
வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் 67 லட்சம்
தமிழ்நாட்டில் இதுவரை அரசு வேலைவாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு கூறியுள்ளது.
அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
தேசிய விளையாட்டு விருதுகள் இளவேனிலுக்கு விருது
தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமலுக்கு கேல் ரத்னா; பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது
இயற்கை முறை வேளாண்மை 885 விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை- ஆட்சியர் தகவல்
இயற்கை முறையில் வேளாண்மை செய்த 885 இயற்கை விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
ஓட்டுநர் உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலமாக 80 சதவீத பணிகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.