CATEGORIES
Kategoriler
இலங்கை கடற்படை அட்டூழியம் நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
புதுப்புது நோய்கள் பரவுதல்: நோய் எதிர்ப்புத் திறன் முக்கியம்
சுகாதார மாநாட்டில் முதலமைச்சர் உரை
ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்துவோம் மம்தா பானர்ஜி எச்சரிக்கை!
மாநிலத்தின் நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று மம்தா தெரிவித்தார்.
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வீட்டுவசதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடியில் வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
18ஆம் தேதி வரை மழை பெய்யும்
வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
மறுமணத்திற்கு பிறகு குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் எதிர்மறை உணர்வுகளை வெல்வது எப்படி?
விவாகரத்து மற்றும் துணையின் இழப்பை சந்திப்பவர்கள் மறுமணம் செய்து கொள்கின்றனர். அவ்வாறு புதிய வாழ்வில் ஈடுபடும்போது, இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே குழந்தைகள் இருக்கலாம். அந்தக் குழந்தைகள் புதிய உறவை ஏற்றுக்கொள்வதில் தான் பலரும் சவால்களை சந்திக்கின்றனர்.
துபாய் பயணத்தை முடித்து திருச்சி வந்த மாணவ - மாணவிகளுக்கு வரவேற்பு
துபாய் பயணத்தை முடித்து திருச்சி வந்த மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.
மழையால் பயிர்கள் பாதிப்பு : கணக்கெடுப்பைத் தொடங்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆணை
கனமழையால் கட்டடம் இடிந்து விழுந்தால் தலா ரூ.95 ஆயிரமும், வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் 4 ஆயிரத்து 800 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழில் மருத்துவப் படிப்புக்கு 7 பாடப் புத்தகங்கள் தயார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
\"முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், 7 புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது\" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக நெல்லையில் அரசுப் பொதுத் தேர்வுக்குப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான படிப்பகம்!
பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அரசு பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக புதிதாக படிப்பகம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் 2015 ரேசன் கடைகளுக்கு அய்.எஸ்.ஓ. சான்று
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தலை மையில் Bureau of India Standard ISO தரச்சான்றிதழ் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையம்: பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை தருக!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு போராட்டம்!
ராகிங்: வேலூர் சிஎம்சி தான் பொறுப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகள்-ஒன்றிய அரசு அறிவிப்பு
மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வருமோ?
தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி தேவை
அமித்ஷாவுக்கு அமைச்சர் க.பொன்முடி பதிலடி!
பொருளாதார பாதுகாப்பற்ற நிலையில் 69 சதவிகித இந்தியக் குடும்பங்கள்!
இந்தியக் குடும்பங்களின் வருவாய், செலவுகள், சேமிப்புகள் குறித்து, ‘ஒரு தனியார் தொலைக்காட்சி’ நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்திய குடிமக்களின் தரத்தை கணக்கீடு செய்யும் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் 69 சதவிகித குடும்பங்கள் பொருளாதார பாதுகாப்பில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சாமியார் பாபாராம்தேவ் தயாரிப்பு மருந்தைப் பயன்படுத்தினால் கண்பார்வைக்கு ஆபத்து
சாமியார் பாபாராம் தேவின் பதஞ்சலி நிறுவன தயாரிப்பு மருந்தை பயன்படுத்தினால் கண்பார்வைக்கு ஆபத்து நேரும் என கேரளத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அய்ந்து மருந்துகளுக்கு உத்தராகண்ட் மாநில அரசு தடை விதித்துள்ளது. உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறும் எச்சரித்துள்ளது.
உலக மக்கள்தொகை 800 கோடியை நெருங்குகிறது!
பூமியின் மக்கள் தொகை ஏறிக்கொண்டே செல்கிறது. செவ்வாய்க்கிழமை உலக மக்கள் தொகை 800 கோடி ஆகப்போகிறது. அய்.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்!
டிசம்பர் 7இல் நாடாளுமன்றக் கூட்டம்
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலிக்காய்ச்சல் நோய் அதிகரிப்பு - சென்னையில் ஆய்வகம்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்தார்
10 சதவிகித இடஒதுக்கீடு முறை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது!
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உறுதி
20 சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறை புதிய தலைமை நீதிபதி உத்தரவு
உச்சநீதிமன்றத்தில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மனு மற்றும் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்ற பதிவாளர் முதலில் பரிசீலிப்பார். இதைத் தொடர்ந்து, அம்மனுவில் பிழை ஏதும் இல்லாத பட்சத்தில், தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
முதுநிலைப் படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு ரத்து!
முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் கட்டப்பட்டது அல்ல
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
'திடீர் பக்கவாத விழிப்புணர்வு' நடைப்பயணம்
பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பொதுமக்களுக்கு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தங்களது மருத்துவமனையிலிருந்து வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 2 மாணவிகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்கா
கடந்த 1969இல் முதன்முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நாசா சாதனை படைத்தது. அதன் பின்னர் நிலவுக்கு யாரும் மனிதர்களை அனுப்ப வில்லை. இந்நிலையில் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ஒன்றிய அரசு விருது
ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின், சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட \"சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) கொண்ட நகரம்\" என்ற விருதினை நேற்று (9.11.2022) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து தமிழ்நாடுபோக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வாழ்த்துப் பெற்றார்.
உச்சநீதிமன்றத்தின் 50ஆம் தலைமை நீதிபதி பதவியேற்றார்
உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார்.