CATEGORIES
Kategoriler
தேர்தல் வெற்றிக்கு எதை வேண்டுமானாலும் பா.ஜ.க. செய்யும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
இது தான் எதிரிகளின் நோக்கம்
உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்பு
இதில், கடந்த 7ஆம் தேதி 4, 8ஆம் தேதி 7, 9ஆம் தேதி 10 என மொத்தம் 21 பேரின் உடல்கள் உத்தர காசிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கோத்தபய, மகிந்த ராஜபக்சேமீது சட்ட நடவடிக்கை
இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜி.எஸ்.டி. கூட்டத்தை நடத்தாதது ஏன்?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி
அமெரிக்க பூர்வகுடி பெண்ணின் விண்வெளிப் பயண சாதனை
விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க பூர்வகுடி விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் 45 வயதான நிக்கோல் மான். நாசா சார்பாக அவர் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்து துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி
காவல்துறை மேனாள் அதிகாரியின் காட்டுவிலங்காண்டித்தனம்
மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்திக்கு வீட்டுச்சிறை!
அமித்ஷா சுற்றுப்பயணத்தின் பின்னணியில், தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழு தலைவரானார் கனிமொழி எம்.பி., முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 496 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 496 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் டெரகோட்டா மனித முகம் - பறவை தலை கண்டெடுப்பு
பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன
ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் இருபதாம்!
விழாக்காலம் வருவதால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படவுள்ளது.
கடவுச் சீட்டு: காவல்துறை ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி
கடவுச்சீட்டு தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே போட்டி- திக்விஜய் சிங் விலகல்!
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் திருப்பம்
ஜாதியை நியாயப்படுத்தி குழந்தையை வளர்ப்பதும் வன்முறை தான்
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
கடுமையான குற்றவாளிகள் தேர்தலில் நிற்கத் தடை
ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் சேதம் : பின்னணி என்ன? காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு
எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதன் எதிரொலியாக சென்னை முழுவதும் உள்ள பெரியார், அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு பதிவு செய்து காத்திருப்போர் 74 லட்சம் பேர்
தமிழ்நாட்டில் மொத்தம் 73,99,512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை சார்பில் அலுவலகம், தங்கும் விடுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு அரசு நேற்று (27.9.2022) வெளியிட்டுள்ள தகவல் வருமாறு, சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாகத் தமிழ்நாடு அரசு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு எதிர்ப்பு வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு
உயர்ஜாதி ஏழைகள் அல்லது முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பில் ஏழைகள் எனப்படுவோருக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒன்றிய பாஜக அரசு வழங்கி இருக்கும் 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 538 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று (25.9.2022) ஆண்கள் 269, பெண்கள் 269 என மொத்தம் 538 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 110 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலில் திருப்பம் - சோனியா காந்தியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ், லாலு சந்திப்பு
டில்லியில் நேற்று (25.9.2022)காங்கிரஸ் தலைவர் பீகார் சோனியா காந்தியை முதலமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் - மா.சுப்பிரமணியன்
இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக் கவசம் அணிவது அவசியம் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதா?
பா.ஜ.க. மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மியான்மரில் சிக்கிய தமிழர்கள் மீட்பு
அமைச்சர் மஸ்தான் தகவல்
காவலர்களிடம் முதலமைச்சர் குறை கேட்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.9.2022) காவல்துறை அலுவலகத்திற்கு தலைமை இயக்குநர் நேரில் சென்று அங்குள்ள காவல் துறையினரைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். இதில் 800பேருக்கு உடனடிபலன் கிடைத்தது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் சீரமைப்பு தொகை ரூ.3,852 கோடி
தமிழ்நாடு முழுவதும் ரூ.3,852 கோடியில் அரசு பள்ளிகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் புதிதாக 522 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 522 - பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குன்றத்தூர் அகழாய்வில் தங்கம்
குன்றத்தூரில் நடந்து வரும் தொல்லியல்துறை அகழாய்வில் தங்கம் கிடைத்தது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வுப் பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் புதிதாக 496 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கரோனா விவரத்தை பாதிப்பு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது.