CATEGORIES
Kategoriler
துணை முதல்வர் பிறந்தநாள் விழா ஏழை எளியோருக்கு அன்னதானம்
உத்திரமேரூரில் துணை முதலல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம் எல்ஏ அன்னதானத்தை வழங்கினார்.
புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறையும் 320 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
கேளம்பாக்கம் அரசு பள்ளியில் அறிவியல், கணித கண்காட்சி
திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது.
ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நமது கலாச்சாரத்தை ஒருசேர கற்பிக்கும் இடம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நடந்த ஓலைச்சுவடிகள் குறித்து பாதுகாப்பு கருத்தரங்கத்தில், 'புது தொழில் நுட்பத்தையும், நமது கலாச்சாரத்தையும் ஒருசேர கற்பிக்கும் இடமாக காஞ்சிபுரம் உள்ளது' என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பெருக்கரணை கிராமத்தில் இடிந்து விழும்நிலையில் அங்கன்வாடி மையம்
பெருக்கரணை கிராமத்தில் பாழடைந்த இடிந்து விழும் நிலையில் காணப்படும் அங்கன்வாடி இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டுமனையை அளந்து தராததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தம்பதியினர் போராட்டம்
தண்டலம் கிராமத்தில் வீட்டுமனையை அளந்து தராததை கண்டித்து, திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று முன்தினம் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகத்தினை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் வழங்கினர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் மீனவர்கள் வேதனை
வங்க கடலில் உருவான பெங்கல் புயல் எதிரொலி காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் குப்பை கழிவுகளால் செயலிழந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்
செங்கல் பட்டு மாவட்டத்தில் தினசரி சேரும் குப்பை கழிவுகளால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலிழந்துள்ளது.
சிறுநீரகம் அருகில் இருந்த புற்றுக்கட்டி ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 60 வயதான முதியவருக்கு முக்கியமான ரத்தநாளங்கள் மற்றும் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட இடத்திற்கு அருகில் புற்றுக்கட்டி இருந்தது.
தேசிய சாதனை ஆய்வு தேர்வு கண்காணிப்பு பணிக்கு 219 கள ஆய்வாளர்கள்
சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை:
5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை
திருவிக்நகர் பகுதியை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.
சின்னத்திரை நடிகையை பலாத்காரம் செய்த காதலன் கைது
சின்னத்திரை நடிகையை பலாத்காரம் செய்து, பணம், நகை மோசடியில் ஈடுபட்ட காதலன் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப் பட்டார்.
ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து மணப்பாக்கம் கால்வாய் நீரின் அளவை கண்காணிக்க தானியங்கி கேமரா
மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கை கண்காணித்து குறைக்கும் வகையில் மணப்பாக்கம் கால்வாயில் நீரின் அளவை கண்காணிக்கும் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
3 மற்றும் 5வது மெட்ரோ வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டிகள் தயாரிக்க 73,657 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், வழித்தடம் 3 மற்றும் 5ல் ஓட்டுநர் இல்லாமல் இயங்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதம் பி.இ.எம்.எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஹெர்பல் பவுடர் டெலிவரி வந்தது கோதுமை மாவு
உடல் எடையை குறைப்பதற்காக ஆன்லைனில் ஹெர்பல் லைப் பவுடர் ஆர்டர் செய்தவருக்கு, அதற்கு பதிலாக கோதுமை மாவு டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாலின உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தும் சென்னையின் 3வது மாஸ்டர் பிளான்
சென்னையின் 3வது மாஸ்டர் பிளான் பாலின உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்கான் அமைப்பை தடை செய்ய வங்கதேச உயர்நீதிமன்றம் மறுப்பு
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பை தடை செய்வதற்கு உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி மக்களவையில் எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா
அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி மக்களவையில் பிரியங்கா காந்தி எம்பியாக பதவி ஏற்றார்.
இளம்பெண்ணை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கசாப்புக்கடைக்காரர் ஜார்க்கண்டில் பயங்கரம்
ஜார்க்கண்டில் இளம்பெண்ணை ஒருவர் வெட்டி 50 துண்டுகளாக கூறுபோட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்திய வீரர்கள் சந்திப்பு
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல் பானீஸை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து உரையாடினர்.
அஜித், அல்லு அர்ஜுன் படங்களிலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் அதிரடி நீக்கம்
'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசை பணியில் இருந்து தேவிஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளார்.
யார் உண்மையான வாத்தியார் ?
ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானிஸ்ரீ, சேத் தன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், கவுதம் வாசுதேவ் மேனன், தமிழ், கென் கருணாஸ், சூர்யா விஜய் சேதுபதி நடித்துள்ள படம், 'விடுதலை 2'.
அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் நீதிபதி கண்டிப்பு
அமலாகத் துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்கின் விசாரணைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாதால் பொதுத்துறை செயலாளர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில அளவிலான வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த பயிற்சி
சென்னை எழும்பூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக \"சமத்துவம் காண்போம்\" என்ற மாநில அளவிலான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகளை பற்றிய பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்து பயிற்சிக்கான கையேட்டினை வெளியிட்டார்.
கோவிட் உபகரணங்கள் கொள்முதல் எடியூரப்பா ஆட்சியில் ₹45 கோடி முறைகேடு
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜா ஆட்சியின் போது கோவிட் பிபிஇ கிட் கொள்முதல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.45 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா விசாரணை ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
ஒடிசாவில் டிஜிபிக்கள் தேசிய மாநாடு
ஒடிசாவில் அனைத்து மாநில போலீஸ் டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்குகின்றது.
நாமக்கல் நாதக நிர்வாகிகள் 50 பேர் திடீர் விலகல்
நாமக்கல் மாவட்ட நாதக முன்னாள் செயலாளர் வக்கீல் வினோத்குமார், நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலூரில் எச்சரிக்கை மீறி மீன் பிடிக்கச்சென்றனர் நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
எச்சரிக்கையை மீறி படகுகளில் மீன்பிடிக்க சென்றபோது நடுக்கடலில் சிக்கி தவித்த 6 மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீன்வளத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
நாகை, கடலூர் துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் இயக்கம்
கலெக்டர் ஆகாஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: