CATEGORIES
Kategoriler
34,372 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் இழப்பீடு வழங்க நடவடிக்கை
மழை நீரில் மூழ்கி 34,372 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
சிக்னலில் தனி சிறப்பான சைகைகள் போக்குவரத்து காவலருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார்.
திடீர் உடல்நலக் குறைவு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) உடல்நிலை பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு சொத்துவரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரி திருத்த தீர்மானத்திற்கு எதிராய் அதிமுக போராட்ட நாடகத்தை நடத்தியுள்ளது.
பெங்கல் புயலால் 12 அடி வரை கடல் சீற்றம் மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரை கடலில் இறங்க பொதுமக்களுக்கு தடை
பெங்கல் புயல் காரணமாக கடலில் 8 முதல் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால் மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடலில் பொதுமக்கள் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு F1809 கோடி வருவாய் ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணை:
கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்வு
கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிலோ 7350க்கு என இருமடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
மெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் அருசே நாளை கரையை கடக்கிறது
வட தமிழகம், டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | 6 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்
செஸ் 3வது சுற்றில் லிரெனை வென்ற குகேஷ்
சிங்கப்பூரில், ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள், நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென் – இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே நடந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடியும் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் திட்டமிட்டப்படி 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலை அமைக்க 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு - தமிழக அரசு தகவல்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் பேட்டரி எனர்ஜி ஆலையை அமைக்க திருவள்ளூரில் 200 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆவின், ரயில்வேக்கு புதிய அதிகாரிகள் நியமனம் தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விரிவான திட்டம் ஒன்று உருவாக்க அரசு முடிவு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது. சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அலையின் சீற்றத்தால் மெரினா, திருவொற்றியூர் கடற்கரையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய மிதவை கருவிகள்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மண்டலமாக உருவாகியுள்ளதால் மெரினா கடல் பகுதி வழக்கத்தை விட மிகவும் ஆக்ரோஷமாக 8 அடி உயரத்திற்கு அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதேநேரம் இன்று அதிகாலை முதல் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
ஓய்வூதியர்களுக்கு அஞ்சலகங்களில் உயிர்வாழ்வு சான்று
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ்வு சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறி வடிவுடையம்மன் கோயில் வாசலில் ஆறாக பெருக்கெடுக்கும் கழிவுநீர் - பக்தர்கள் அவதி|
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் விட்டு விட்டு மழை பெய்தது.
யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை சென்னையில் 4 விமானங்கள் ரத்து
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெங்கல் புயலாக மாறி அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில், மோசமான வானிலை நிலவுகிறது.
முடிவுக்கு வந்தது ஹிஸ்புல்லா - இஸ்ரேல் போர் - போரை நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லெபனான் மக்கள் நாடு திரும்ப தொடங்கி உள்ளனர்.
வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் முரண்பாடு 95 தொகுதிகளில் விவிபேட் சீட்டை சரிபார்க்க மனு
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மல்யுத்த போட்டிகளில் விளையாட பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை-போதை குற்றச்சாட்டில் உத்தரவு
பாஜ தலைவருக்கு எதிரான போராட்டம் காரணமா
ஐசிசி தரவரிசை பட்டியல் டெஸ்ட் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1, பேட்டிங்கில் ஜெய்ஸ்வாலுக்கு 2ம் இடம்
ஆஸ்திரேலியாவில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் அள்ளிய இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் போட்டி பந்து வீச்சு ரேங்கிங்கில் முதலிடத்தை எட்டிப்பிடித்தார்.
லடாக் பனிப் பாலைவனத்தில் ஐஸ் ஹாக்கி போட்டிகள்
லடாக்கின் பனிப் பாலைவனத்தில் ராயல் என்பீல்ட் ஐஸ் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. ஜம்மு காஷ்மீரின் கிழக்கே உள்ள லடாக், ஒரு யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. லடாக்கின் பல பகுதிகள் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 28 பந்துகளில் நூறு...உர்வில் பட்டேல் ஜோரு
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் திரிபுரா அணிக்கெதிராக ஆடிய குஜராத் வீரர் உர்வில் பட்டேல், வெறும் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு சதம் விளாசி, உலகின் 2வது அதிவேக சத சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
‘சூது கவ்வும் 2’வை தொடர்ந்து 3வது பாகம்
சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி நடித்துள்ள படம், ‘சூது கவ்வும் 2’.
47 வயதில் திருமணம் செய்தார் பாகுபலி நடிகர்
பாகுபலி’ நடிகர் சுப்பராஜு, தனது 47 வயதில் நேற்று திருமணம் செய்துள்ளார். ‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா மீது ஆசை கொண்டு வீரனைப் போல் நடிப்பார் இளவரசரான சுப்பராஜு.
விவாகரத்து கோரி மனு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜர்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திய நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர தனுஷுக்கு அனுமதி - ஐகோர்ட் உத்தரவு
நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை தனது ஆவண படத்தில் பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அதானி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை பேசுவோம் - திருமாவளவன் பேட்டி
விபி சிங் நினைவு நாளை ஒட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
சிறு குற்றத்துக்காக ஏராளமானோர் சிறையில் அடைப்பு அதானியை கைது செய்யாதது ஏன்? - எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி
நாட்டில் சிறிய குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் சிறையில் இருக்கையில்,அதானியை ஏன் கைது செய்யவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை டெல்டாவில் 52,500 ஏக்கர் சம்பா மூழ்கியது
2 லட்சம் மீனவர்கள் 2ம் நாளாக முடக்கம். மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடலில் மூழ்கியது