CATEGORIES
Kategoriler
டங்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் ஒன்றிய அரசு ஆய்வுக்கு கூட அனுமதி வழங்க மாட்டோம்
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போதை ஊசி செலுத்திய இளைஞர் போலீஸ் விசாரணையில் மர்ம சாவு
புதுக்கோட்டையில் போதை ஊசி செலுத்திய 11 பேர்களை விசாரணைக்காக தனிப்படை போலீசுார் அழைத்துச் சென்றபோது, இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை
தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இனி பணி வழங்கப்படும் என்று தஞ்சாவூரில் அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
யுடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் தளங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்
மனைவியை பிரிவது குறித்து அவதூறு கருத்துகளை பதிவிடுவதை நிறுத்தவும், பதிவிட்டவற்றை நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யுடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் இணைய தளங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனு
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றம்சாட்டி 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
2023ல் நடந்த குரூப் 2 தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: 2023ல் நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு-2 (குரூப் 2 மற்றும் 2ஏ பணிகள்)வில் விரிந்துரைக்கும் வகை, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகை கஸ்தாரி கையெழுத்திட்டார்
நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல்நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
மகாராஷ்டிரா தேர்தலில் 6 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பதில் சந்தேகம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3ம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை நிவேதா தாக்கல் செய்த மனுவில், 2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. தன்னை சிறப்பு பிரிவினராக கருதவில்லை.
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 25 இளம் வல்லுநர்கள் தேர்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இளம் வல்லுநர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறை உயர் நீதிமன்ற வாயில்கள் 1 நாள் மூடல்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது.
முரசொலி மாறன் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன்
முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் பணிகளை நன்றியுடன் போற்றுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் செய்தியை உண்மை என நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
வாட்ஸ் அப் பார்வர்டு செய்தியை உண்மை என்று நம்பும் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கூட்டணி அமோக வெற்றி
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.
வயநாடு மக்களவை தொகுதியில் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.
2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு முதலிடம்
2024-25ம் நிதியாண்டிற்கான முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளன.
ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்
மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பிரபல நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
கயானா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை வென்ற முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் கிளைவ் லாயிட் உள்ளிட்ட வீரர்களை நேற்று சந்தித்தார்.
இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி
சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் 16 நாடுகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடக்கின்றன.
தூதரகம் அருகே விமான நிலையம், அமெரிக்க வெடிகுண்டுகள்
இங்கிலாந்து தலைநகர் லண்டன் நென் எல்ம்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துணியால் சுற்றப்பட்டிருந்த சந்தேகத்துக்குரிய வகையிலான தடை செய்யப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வந்தன. இதையடுத்து லண்டன் பெருநகர போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் அருகே பெண் போலீஸ் வெட்டிக்கொலை
கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40).
மணிப்பூர் வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ்-பாஜ மோதல்
மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறி காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, பாஜ தலைவர் ஜேபி நட்டா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த விவகாரம் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
தேர்தலின் போது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக, விண்ணப்பத்தோடு இணைத்து அனைத்து வாக்கு மூலங்களும் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள்
நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
மேட்டூர் நீர்மட்டம் 108.68 அடி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஓசூரில் விமான நிலையம் அமைக்க 5 இடம் தேர்வு
ஓசூரில் விமான நிலையம் அமைக்க வசதியாக 5 இடங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.