CATEGORIES
Kategoriler
முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறாரை சீர்திருத்த வேண்டும்
முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த முயற்சிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 19 வயதான ஒருவர், செல்போன் திருட்டு வழக்கில் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மனு
லஞ்ச ஒழிப்புத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்பு வெளியானதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பொய் தகவல்கள் பரப்புவதா?
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனான தனது 29 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்வதாக, கடந்த 19ம் தேதி இரவு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிவித்திருந்தார் அவரது மனைவி சாய்ரா பானு.
துவரம் பருப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை எதிர்காலத்திலும் தட்டுப்பாடு வராது
துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை.
ஒப்பந்த பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாக பணியாளர்கள் நியமனம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 272வது சிண்டிகேட் குழு கூட்டத்தின் அடிப்படையில், ஒப்பந்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை, தினக்கூலி அடிப்படையில் நியமிக்க ஒப்புதல் வழங்கி பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ராஜஸ்தானில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வலைகளங்களில் வைரல்
ராஜஸ்தானில் இந்திய அளவிலான கபடி போட்டிகள் நடந்து வருகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவின் கூட்டணி கனவு தகர்ந்தது
வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கனவு தகர்ந்தது. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியை இழுக்க தவெக, பாஜ திட்டமிட்டுள்ளது. தவெகவின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்தது.
பெண் போலீஸ் எஸ்பியிடம் சில்மிஷம் போலீஸ் ஐஜிக்கு பிடிவாரன்ட்
அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருந்த முருகன், அதே துறையின் எஸ்பியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
சிங்கப்பூர் விமானம் 11 மணிநோம் தாமகம்
சென்னையில் இருந்து நேற்று சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 11 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் 152 பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
நெல்லையில் போர்க்களமாக மாறிய களஆய்வுக்கூட்டம் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் பயங்கர அடிதடி
நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
சென்னை பட்டாபிராமில் 7300 கோடியில் 21 மாடி டைடல் பார்க் ல் மாடிடைப
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும்
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதத்தில் திறக்கப்படும். என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியத்தில் அதிமுக.வினருக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் சிவ்வாடா, நெமிலி, என்.என்.கண்டிகை, நல்லாட்டூர், பூனிமாங்காடு, தாழவேடு ஆகிய கிராமங்களில் அதிமுக சார்பில், அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் என். சக்திவேல் தலைமை வகித்தார்.
பைக் மோதி சிறுவன் காயம்
திரு வள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, மீஞ்சூர்-காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக் கும் விதமாக அங்கு மேம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தி உள்ளார்.
மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையை, பள்ளி கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
குட்கா விற்ற டீ கடைக்கு சீல்
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே சின்னப்பன் (68) என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார்.
27 நட்சத்திர கோயிலுக்கு அரிய வகை மரங்கள்
காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் 27 நட்சத்திர விருட்சங்கள், 12 ராசி விருட்சங்கள் உட்பட்ட பலவகை விருட்சங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றங்கள் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்பு ஜிஎஸ்டி சாலையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகம் அருகே 760 கோடியில் 12 அடுக்குகள் கொண்ட 83 வீடுகள் கட்ட முடிவு
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 860 கோடி செலவில் 12 அடுக்குகள் கொண்ட 83 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதி வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி
கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், திருத்தணி அருகே நேற்று மாலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அடிப்படை வசதி இல்லாத மணலி பேருந்து நிலையம்
மணலி பேருந்து நிலையத்திலிருந்து 44, 44சி, 56டி, எஸ்56, 64சி, 121ஏ, 121எம், 38ஏ, 170, எஸ் 62, எஸ் 63 என 48 மாநகர பேருந்துகள் சென்னையின் பல்வேறு வழித்தடங்களுக்கு சென்று வருகின்றன.
ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை
பல்லாவரத்தில் கணித ஆசிரியர் திட்டியதால், பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்குட்டையில் தவறி விழுந்த பிளம்பர் பலி
கீழ்கட்டளை கல்குட்டையில் தவறி விழுந்த பிளம்பர் பரிதாபமாக பலியானார்.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குளம் அமைக்கும் பணி 70% நிறைவு
வட கிழக்கு பருவமழையின் போது வேளச்சேரி, அடை யாறு, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்ப டுகிறது.
ஒழுங்கீனம் காரணமாக 10 நாட்களாக பணி வழங்காததால் மாநகர பேருந்தை வேகமாக இயக்கி காவல் நிலையம் மீது மோதி விபத்து
ஒழுங்கீனம் காரணமாக கடந்த 10 நாட்களாக பணி வழங்காத ஆத்திரத்தில், டிப்போவில் இருந்த மாநகர பேருந்தை வேகமாக இயக்கி, காவல் நிலையம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மெக்கானிக்கையை போலீசார் கைது செய்தனர்.
துண்டு பீடி எடுத்ததை கண்டித்ததால் சுவரில் தலையை மோதி பிச்சைக்காரர் கொலை
சாந்தோம் பகுதியில் பையில் வைத்திருந்த துண்டு பீடியை எடுத்ததை கண்டித்ததால், பிச்சைக்காரரை தலையை பிடித்து சுவரில் மோதி படுகொலை செய்த சக பிச்சைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் 50 பேர் பலி, 20 பேர் காயம்
பாகிஸ்தானில் பொதுமக்களின் வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
ஆஸியிடம் மீட்குமா இந்தியா
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா, 5 டெஸ்ட்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது.