CATEGORIES
Kategoriler
நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு பறக்கும் ரயில் சேவையை புறக்கணிக்கும் பயணிகள்
நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்த பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்
மாவட்ட பார்வையாளர் நேரில் ஆய்வு
மகளிர் உதவித்தொகை திட்டத்தால் ஆட்சியை தக்க வைத்ததரி பாஜ கூட்டணி?
மக்களவை தேர்தலில் படுமதோல்வி அடைந்து 5 மாதங்களுக்கு பிறகு, மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. மகாயுதி கூட்டணிக்குள் பல மோதல்கள் வெடித்தபோதிலும், அக்கூட்டணி 230க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்து கோயில் இருப்பதாக வழக்கு உபி மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு வன்முறையில் 3 பேர் பலி
உபி மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதி உள்ளது. பண்டைய காலத்தில் அந்த இடத்தில் இந்து கோயி்ல் ஒன்று இருந்ததாக கூறி விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
தேர்தல் தோல்வி எதிரொலி கட்சிக்கு புதிய தலைமை
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
1 லட்சம் புதிய இளைஞர்களை அரசியலில் இணைக்க திட்டம்
‘‘அரசியல் பின்புலம் இல்லாத, 1 லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர புதிய பிரசாரம் தொடங்கப்பட உள்ளது’’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடி அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ மாதாந்திர நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது:
ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல் கல் பண்ட்டை F27 கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ
இஷான் கிஷணை F11.25 கோடிக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்
ஜெய்ஸ்வால் 161, கோஹ்லி 100 ரன் குவிப்பு ரன் குவிப்பில் சிறகடித்து பறந்த இந்தியா சாகச வெற்றிக்கு இமாலய இலக்கு 534
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் 3ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த நம் வீரர்களின் அசகாய பேட்டிங்கால் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்னுடன் டிக்ளேர் செய்தது.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவது ஏன்?
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனான தனது 29 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்வதாக, கடந்த 19ம் தேதி இரவு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிவித்திருந்தார் அவரது மனைவி சாய்ரா பானு.
பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி
தற்போது ஒரே நேரத்தில் 2 தமிழ்ப் படங்களில் மாறி மாறி நடித்துவருகிறார், அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கும் 'விடா முயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்திலும் நடிக்கும் அவரது ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
2,000 கோடியில் பிரமாண்ட பசுமை துறைமுகம்
விரைவில் பணியை தொடங்குகிறது தமிழ்நாடு கடல்சார் வாரியம்
நடிகர் விஜய் விருந்து சினிமா சூட்டிங்கா?
விவசாயிகளுக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்தது சினிமா சூட்டிங்கா? என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திமுக அரசின் திட்டங்களால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திமுக அரசின் திட்டங்களால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
'போன் பே' உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவித மோசடி
போன் பே உள்ளிட்ட யுபிஐ பயன்படுத்துபவர்களை குறிவைத்து புதுவகை பண மோசடி நடந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்பது தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை அழிக்கக் கூடியது என சபாநாயகர் அப்பாவு காட்டமாக கூறினார்.
இன்று முதல் 29ம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் விழிப்புணர்வு வாரம் இன்று (நவ 25ம் தேதி) முதல் 29ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தேசிய மாணவர் படை தினத்தையொட்டி போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை
தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு போர் வீரர்கள் நினைவிடத்தில் லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் மரியாதை செலுத்தினார்.
நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித்துறையால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித்துறையால் எந்த அறிவிப்போ அரசாணையோ வெளியிடப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நேற்று நடந்த ஜானகி எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலி இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு இன்று (நவ.25) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டை முன்னிட்டு, அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்
கட்சியும் உடைந்தது; கனவும் கலைந்தது உத்தவ்தாக்கரே, சரத்பவார் எதிர்காலம் என்ன?
மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜ கூட்டணி.
பாக்.கில் 37 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த கலவரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக சூப்பர் கபடி லீக்கிற்கு அனுமதி
உலக சூப்பர் கபடி லீக் 2025 போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச கபடி கூட்டமைப்பு (ஐகேஎப்) முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது.
எனக்கு எதிரான சதி செய்தால் பிலிப்பைன்ஸ் அதிபரை கொல்வதற்கு ஒப்பந்தம்
பிலிப்பைன்சில் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விரிசல் அதிகரித்து வருகின்றது.
பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து யணிகளின் மனநிறைவு மதிப்பீடு செய்ய ஆய்வு
மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 27ம் தேதி வரை கன மழை பெய்யும்
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 27ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கும் காங்கிரஸ்
மாநிலம் வயநாடு, மகாராஷ்டிராவில் நந்தண்ட் மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் வயநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும், நந்தண்ட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சவான் 1457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மக்களவை தேர்தலில் 48க்கு 30, சட்டப்பேரவை தேர்தலில் 288க்கு 49 மகாராஷ்டிராவில் 6 மாதத்தில் என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பிளவுபடாத சிவசேனா, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.