CATEGORIES
Kategoriler
சென்னையில் பெண் தலைவி சிக்கினார்
கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற வழக்கு மாஜி டிஜிபி மகனின் முக்கிய கூட்டாளி நைஜீரிய வாலிபர் கைது
விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 77,666 கோடி பயிர்க்கடன்
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடனும், உரங்கள் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை, புறநகரில் டாஸ்மாக் கடைகளில் 2 வாரத்தில் மதுபாட்டில்களுக்கு பில்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்குவது நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் பணியே லட்சியம், மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
15ம் தேதி முதல் ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்
வரும் 15ம் தேதி முதல் ஜன. 6ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ்அப் 'ஹேக்'
தூதரக ரகசியங்களை திருடும் நோக்கில் இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் செயலியை ஹேக் செய்த மர்ம நபர்கள் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி தமிழகத்தில் 6 நாட்கள் கனமழை கொட்டும்
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகரமாக கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க சூரனை, ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.
தங்கம் விலை கடும் வீழ்ச்சி
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 1,320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற உள்ளது.
சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம்
சென்னையில் வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்க சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அவசியம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம்
பெரியபாளையம், எல் லாபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூர் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், திமுக மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
நடிகர் விஜய் கட்சியினர் 20 பேர் திமுகவில் இணைந்தனர்
திருத்தணியில் நடைபெற்ற, திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜயின் தவெகவினர் 20 பேர் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் தேதி மாற்றம்
கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையம், தமிழ்நாடு மாநில அரசு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 9ம் தேதி சனிக்கிழமை திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக இருந்தது.
ஸ்டான்லி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஸ்டான்லி மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றும் பணி தீவிரம்
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை பகுதியில் உள்ள மாநில மற்றும் மாவட்ட இதர சாலைகளில், சாலைக்கு இருபுறமும் அடர்த்தியாக முட்புதர்கள் மற்றும் செடிகொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.
கல்லூரி மாணவர் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை
கேளம்பாக்கம், பாக்கம், படூரில் தனியார் விடுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கல்லூரிகளில் பயிலும் வடமாநில மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் கஞ்சா, அபின், மெத்த் பெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வருகிறார்களா என போலீசார் சந்தேகம் கொண்டனர்.
திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை
காஞ்சி கலக்டர் வழங்கினார்
செக்கு எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு
திருக்கழுக்குன்றம், வாயலூர் கிராமத்தில் கூட்டுறவு சங்க கட்டிடத்தில் செயல்படும் செக்கு எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
கிடப்பில் போடப்பட்ட மேம்பால பணிகள்
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி, பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்பேடு நியூ மேம்பாலத்தில் பைக் சாகசம் செய்த வாலிபர்
வீடியோ வைரலால் அதிரடி கைது
நிலையங்களின் 18 பேருந்து கட்டுமான பணிகள் தீவிரம்
சென்னை பெருநகரில் 18 பேருந்து நிலையங்களின் கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும், பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைப்பார் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கஞ்சா கடத்திய வாலிபர்களை பிடித்த போக்குவரத்து காவலர்கள்
வாகன சோதனையின் போது கத்தி, கஞ்சாவுடன் வந்த 2 பேரை மடக்கி பிடித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
காடுகளின் பரப்பளவை அதிகரிக்க காலி இடங்களில் உள்நாட்டு மரச்செடிகள்
நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றாக திகழும் சென்னை மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டுமென்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
முதல் கையெழுத்தால் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவே முதலில்’ என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதாக டிரம்ப் தனது பிரசாரத்தில் கூறி உள்ளார்.
நவ. 24, 25ல் சவுதியில் ஐபிஎல் மெகா ஏலம் 204 இடத்துக்கு 1574 பேர் பதிவ
ஐபிஎல் டி20 தொடரின் 2025 சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவ. 24, 25 தேதிகளில் நடைபெற உள்ளது.
கமலுக்கு இன்று 70வது பிறந்த நாள்
கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்த நாள். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் தங்கி, ஏஐ படித்து வருகிறார்.
இருமுடிக் கட்டில் பத்தி, பன்னீர், கற்பூரம் கொண்டு வரவேண்டாம்
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடிக் கட்டில் பத்தி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றை கொண்டு வர வேண்டாம் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் தெரிவித்துள்ளார்.
கிழக்கிந்திய கம்பெனி இடத்தில் ஏக்பேர்க் முதலாளிகள்
அசல் கிழக்கிந்திய கம்பெனிக்கு பிறகு புதிய ஏகபோக முதலாளிகள் அதன் இடத்தை பிடித்துள்ளதால் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.