CATEGORIES
Kategoriler
கோவை பிஆர்எஸ் வளாகத்தில் முகாம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முதல்நாளில் 625 பேர் பங்கேற்பு
இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி (பிஆர்எஸ்) வளாகத்தில் நேற்று துவங்கியது.
பாலியல் தொல்லை என பொய் புகார் தண்டனை பெற்றவருக்கு 750 ஆயிரம் இழப்பீடு
பொய் புகாரில் 5 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், புகார் அளித்த சிறுமியின் தாய் மீது போக்சோ வழக்கு பதியவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் ராஜமோகன்.
நூல் விலை கிலோவிற்கு குறைந்தது 10 ரூபாய்
பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.
போலீசாரிடம் அநாகரிகமாக நடந்த விவகாரம் சந்திரமோகன், தனலட்சுமியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலட்சுமியும் போலீசாரை ஆபாசமாக திட்டினர்.
ரூ.2.85 கோடியில் ‘முதல்வர் படைப்பகம்’ ஒரே இடத்தில் படிக்கலாம் வேலையும் பார்க்கலாம்: மாணவர்கள், பணியாற்றுவோருக்கு ஒருசேர உதவும் அசத்தல் திட்டம்
சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான குடும்பத்தினர் சமையல் அறை, ஒரு பெட்ரூம் அல்லது ஒரு சமையலறை, ஒரு பெரிய ஹால் போன்ற கட்டமைப்புடன் கூடிய வீடுகளில் வசித்து வருகின்றனர்.
ஆந்திராவில் பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் சடலத்தை அடைத்து ரயிலில் கொண்டு வந்த தந்தை, மகள்
மீஞ்சூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பெட்டியை வைத்து விட்டு தப்ப முயன்றபோது பிடிபட்டனர்
தமிழகத்தில் வரும் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் 10ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்களுக்கு வாய்ப்பு முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
கடந்த சுதந்திர தினவிழாவில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தீபாவளி முடிந்து சென்னை திரும்பியவர்களால் தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம் விமானங்களில் கட்டணம் உயர்வு
தீபாவளி விடுமுறைகள் முடிந்து, சென்னை திரும்பிய மக்களால் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் நேற்று இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைந்தது.
முதுகலை பட்டப்படிப்பில் அரசுசாரா மருத்துவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்
அரசு மருத்துவர்களுக்கும், அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சமவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
200 அடி ஆழ பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 10 பெண்கள் உட்பட 36 பேர் பரிதாப பலி
உத்தரகாண்டில் 200 அடி ஆழ பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்
நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒருநாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. அது நடந்துதான் தீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்
நாளை முடிவுகள் வெளியாக வாய்ப்பு
லாரி மீது பைக் மோதியதில் தந்தை, மகன் பரிதாப பலி
எண்ணூர் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
மாதவரம் மண்டலம், கே.கே.ஆர் நகர், அம்பேத்கர் நகர், கண்ண பிரான் கோயில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மாதவரம் தபால் பெட்டி சாலையில் உள்ள பாதாள சாக்கடை வழியாக கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.
மாணவர்களுக்கு தொழில்நுட்ப போட்டிகள்
திருவேற்காடு எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி, ஐஇஇஇ, வேஸ் இன்ஃபோடெக், கியூயல் பிளேயர், பிக்ஸ்டன் இமேஜஸ் ஆகியவை இணைந்து தொழில்நுட்ப போட்டிகளை நடத்தினர்.
பழவேற்காட்டில் கிராமப்புற குழந்தைகளுக்கு செஸ் பயிற்சி
அடுத்த பழவேற்காடு அருகில் உள்ள இடமணி கிராமத்தில் இயங்கி வரும் இயற்கை அரண் சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் கிராமப்புற குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டிகள் குறித்த பயிற்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தவும் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைக்கும் வகையில் சதுரங்கப் போட்டிகள் குறித்த விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருவள்ளூர், ஓட்டல் பெரம்பூர் ஸ்ரீனிவாஸா கூட்ட அரங்கில் நாளை 5ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் உள்ள விஜயா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மோரை ஊராட்சியில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கும் மின் கம்பங்கள்
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட சூளேரிக்காடு மீனவர் குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராம சாலை
திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் ஊராட்சியில் வனத்துறையின் தடையால், கடந்த 30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராமச் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. இதனால், பாலாற்று பாலத்தில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.
மேம்பாலமாக தரம் உயர்த்தப்படுமா?
வாலாஜாபாத், நவ.4: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
4 வழிச்சாலையாக மாற்றப்படுமா?
மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு வரையிலான 2 வழிச்சாலையை, 4 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படுமா என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வேடந்தாங்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் வனத்துறையின் பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது.
6வது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவன் தற்கொலை
திருச்சி மாவட்டம், கேகே நகர் 3வது தெரு, மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உமர் (20).
மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
மாதவரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
சேட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணி
சென்னை விமான நிலையத்திற்கு தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணியை, பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
பிராட்வே பஸ் நிலையம் ராயபுரத்திற்கு மாற்றம்
பிராட்வே பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்துக்கு மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
2026க்குள் நக்சலைட் தீவிரவாதம் ஒழிக்கப்படும்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தலையொட்டி தேர்தல் அறிக்கையை உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டார்.