CATEGORIES
Kategoriler
கணிதம், அறிவியல் பாடங்களில் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் சாதனை
கணிதம், அறிவியல் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு இடையிலான உலகளாவிய தர நிலை ஆய்வில் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
வீவக மறுவிற்பனை விலைகள் சற்று ஏற்றம்; விற்பனை இறக்கம்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை விலைகள் நவம்பர் மாதம் 0.9 விழுக்காடு என சிறிதளவு ஏற்றம் கண்டன.
தானா மேரா - தெம்பனிஸ் ரயில்கள் நான்கு நாள்கள் நிறுத்தம்
தண்டவாள மேம்பாட்டுப் பணிகளுக்காக தானா மேரா, தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 7 முதல் 10 வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும்.
19 ஆண்டு தேடல்: சிங்கப்பூர் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு
கிட்டத்தட்ட 51 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (72 மில்லியன் வெள்ளி) மேல் பணமோசடி செய்து 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததாக நம்பப்படும் சிங்கப்பூர் தொழிலதிபர் மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் புதன்கிழமையன்று (டிசம்பர் 4) குற்றம் சாட்டப்பட்டது.
அரசியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அதிபர் யூன்
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவருவதற்கான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (டிசம்பர் 4) தாக்கல் செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை: ஆரஞ்சு நிறத்தில் குரல் கொடுத்த முதியோர்
மரினா பாலத்தில் ஆரஞ்சுக் கடலெனச் ஏறக்குறைய 50 முதியவர்கள் கூடிப் பங்கேற்ற ‘ஸும்பா' ஆட்டம் உற்சாகமிக்கதாய் இருந்தாலும் அதில் முக்கியமானதொரு நோக்கம் அடங்கியிருந்தது.
சிறந்த நடிகை விருதுக்காகக் காத்திருக்கும் ராஷ்மிகா
டிசம்பர் மாதம் எப்போதுமே தமக்கு சிறப்பு வாய்ந்தது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
பி.வி.சிந்துக்குத் திருமணம்
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் வீராங்கனை பி.வி.சிந்துக்கு வரும் 22ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு கல்வியைப் பாதிக்கிறதா? ஆசிரியர்கள் பதில்
எழுத்துலகில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அதை எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் தற்போதைய பள்ளி மாணவர்கள் நன்கு அறிவர் என்றே கூறலாம்.
செல்வந்தருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் மாற்றமில்லை
வியட்னாமின் பெருஞ் செல்வந்தர்களில் ஒருவரான டுருவோங் மை லான் (Truong My Lan) பெரிய அளவில் நிதி மோசடி செய்ததால் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதிபர் பைடனைச் சாடும் ஜனநாயகக் கட்சியினர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது மகன் ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியது குறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் அதிருப்தித் தெரிவித்துள்ளனர்.
வடிந்தது வெள்ளம்; வீடுகளுக்கு திரும்பிய மலேசிய மக்களுக்கு பெரும் கவலை
கடந்த வார இறுதியில் மலேசியாவின் வடகிழக்கு பகுதியிலும் தாய்லாந்தின் தெற்கு பகுதியிலும் கனத்த மழை பெய்தது.
பங்ளாதேஷ் தூதரகம் நாசம்: 7 பேர் கைது
இந்தியாவின் வட கிழக்கில் அமைந்துள்ள திரிபுரா மாநிலக் காவல்துறையினர், இந்துக்கள் குழுவைச் சேர்ந்த ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையில் எழுவரின் உடல்களும் மீட்பு
திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
அனைத்து உதவியையும் வழங்க மோடி உறுதி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிப்பு
இஸ்தானாவில் அதிபர் தர்மனிடமிருந்து விருதுபெற்ற தலைசிறந்த சாரணர், சாரணியர்
தலைசிறந்த சாரணர்கள், சாரணியர்களுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் விருதுகளை வழங்கினார்.
மூத்தோர் நலனுக்கு புதிய துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையம்
நலமிக்க வாழ்வை முதியோர் சமூகத்தில் மேம்படுத்தி, அவர்களிடையே ஆழமான சமூக உறவுகளை வளர்க்கும் நோக்கத்துடன் ‘வான்கார்ட் ஹெல்த்கேர்’ (Vanguard Healthcare) எனும் மூத்தோர் பராமரிப்பு சேவை நிறுவனம் டிசம்பர் 2ஆம் தேதி அதன் மூன்றாவது துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தது.
திருமணத்தை உறுதிசெய்த கீர்த்தி
காதலர் ஆண்டனி தட்டிலுடன் அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக கீர்த்தி சுரேஷ் அறிவித்தார்.
‘போட்டியில் அஜித் மட்டுமே’
நடிகர் அஜித் நடித்திருக்கும் இரண்டு படங்களும் பொங்கலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
'இந்தி படங்களில் நடிப்பது கடினமாக உள்ளது'
‘புஷ்பா 2’ திரைப்படத்தின் இந்தி பதிப்பில் நடித்தது குறித்து அல்லு அர்ஜூன் பேசியபோது இனி இந்தி படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறார்.
சூர்யாவுடன் இணையும் சுவாசிகா
நடிகர் சூர்யா ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ என்ற அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
'போட்டியில் அஜித் மட்டுமே’
நடிகர் அஜித் நடித்திருக்கும் இரண்டு படங்களும் பொங்கலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
வெற்றிச் சுவையை மறந்த சிட்டி; உயரப் பறந்த லிவர்பூல்
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது.
ஞானப்பல் வலிக்கு வீட்டு வைத்தியம்
ஒருவருக்கு ஞானப்பல் (Wisdom tooth) முளைக்கும்போது அவரது அறிவு வளர்ச்சி அடைகிறது என்ற பழைய நம்பிக்கையை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
சிறாருக்கு சமூக ஊடகத் தடை: ஆலோசிக்கும் இந்தோனீசியா
இந்தோனீசியா 16 வயதுக்குக்கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 4ல் ஆனந்த கிருஷ்ணனின் இறுதிச் சடங்கு
மலேசியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடல், டிசம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
கிளர்ச்சியாளர்களை வீழ்த்த நடவடிக்கை; சிரியா மும்முரம்
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை ரஷ்யாவும் சிரியாவும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.
தாய்லாந்து வெள்ளம்: மரண எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவில் தாய்லாந்தின் தென்பகுதியில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்படலாம்
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது.