CATEGORIES
Kategoriler
டெல்லியில் காற்றுத்தரம் மோசமான நிலையை எட்டியது
இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காற்றின் தரநிலை கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முறை மோசமான நிலையை எட்டியுள்ளது.
எல்லாம் பொய்: இளையராஜா
தான் திருவில்லிப் புத்தூர் கோவிலுக்குச் சென்று திரும்பியது தொடர்பாக சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக இசையமைப் பாளர் இளையராஜா தெரிவித் துள்ளார்.
'இலக்கு சரியாக இருந்தால் வெற்றியும் சரியாக அமையும்'
எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முதலில் விருப்பம் இருக்க வேண்டும் என உலகச் சதுரங்க வெற்றியாளர் குகேஷ் கூறியுள்ளார்.
630,621 ஹெக்டர் வேளாண் பயிர்கள் மழையால் சேதம்
தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
சீனாவில் சிங்கப்பூர் நிறுவனத்தின் மருத்துவமனை
சிங்கப்பூரில் சொத்துச்சந்தை, சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் ஈடுபடும் நிறுவனமான பெரினியல் ஹோல்டிங்ஸ், சீனாவில் உயர்நிலை, சிறப்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையின் முழு உரிமையாளர் என்ற தகுதியைப் பெற்றுள்ளது.
'உற்பத்தித் துறை மேம்பாட்டால் கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் கூடுதல் சிக்கல்'
உற்பத்தித் துறையில் உள்ள மேம்பாடுகள் காரணமாக, தொழில்துறைக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நடவடிக்கை மேலும் சிக்கலாகி உள்ளது.
சாங்கி விமான நிலையத்தின் ஊழியர்களுக்குப் புதிய செயலி
சாங்கி விமான நிலையக் குழுமப் (CAG) பொறியாளர்கள் அத்தியாவசிய நிலத்தடிச் சேவைகளைத் திறம்படச் செய்ய உதவும் புதிய செயலியை அக்குழுமம் உருவாக்கியுள்ளது.
8,000 இணையவழி ஊழியர்கள் அதிக மசே நிதிப் பங்களிப்பைத் தேர்வு செய்தனர்
இணையவழி ஊழியர்கள் சட்டத்தின்கீழ் 8,000க்கும் மேற்பட்ட இணையவழி ஊழியர்கள் அதிக மத்திய சேமநிதிப் (மசே நிதி) பங்களிப்பைத் தேர்வு செய்துள்ளனர்.
ஜெர்மானியப் பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
தம் மீதும் தம் அரசாங்கத்தின் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீட்டுக்கொள்ளும்படி ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விடுத்த அறைகூவலை நாடாளுமன்றம் திங்கட்கிழமை (டிசம்பர் 16) ஏற்றுக்கொண்டது.
நவம்பரில் மீட்சி கண்ட முக்கிய ஏற்றுமதிகள்
வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி
இந்திய நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்
ஆதரவாக 269 உறுப்பினர்கள் வாக்களிப்பு
அஜித்தின் மெலிந்த உருவம்: ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்
‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள், இளமையான அஜித்தைப் பார்க்கும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிகிறது என்று பதிவிட்டு இருக்கின்றனர்.
ஷாகிப் அல் ஹசன் பந்துவீசத் தடை
பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹசனுக்குப் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வேலையிடப் பாதுகாப்பில் ‘ஹீரோகோட்’
உயரத்தில் பணியாற்றும்போது சிறு தவறு நேர்ந்தாலும் விளைவுகள் பெருங்கவலைக்கு உரியதாக இருக்கும்.
பதவி விலகும் தென்கொரிய ஆளும் கட்சித் தலைவர்
தென்கொரியாவின் ஆளும் மக்கள் சக்திக் கட்சித் (பிபிபி) தலைவரான ஹான் டோங் ஹூன், அப்பொறுப்பிலிருந்து விலகப்போவதாக திங்கட்கிழமை (டிசம்பர் 16) அறிவித்துள்ளார்.
இழப்பீடு: முகைதீனுக்கு நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) தலைவர் லிம் குவான் எங்கிற்கு முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் இவ்வாண்டு இறுதிக்குள் 400,000 ரிங்கிட் (S$121,000) வழங்க வேண்டும் என்று மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயோட்டே தீவைச் சூறையாடிய புயல்
இந்தியப் பெருங்கடலில் பிரான்சுக்குச் சொந்தமான மயோட்டே தீவை சக்திவாய்ந்த ‘சிடோ’ புயல் புரட்டியெடுத்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு அனைத்துலக விருது
இந்தியாவின் உத்த ரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைந் துள்ள ராமர் கோயிலுக்குப் பாதுகாப்பு நிர்வாகம் தொடர் பில் அனைத்துலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது.
மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு, புதுடெல் லியில் உள்ள அதிபர் மாளிகை யில் திங்கட்கிழமை (டிசம்பர் 16) சடங்குபூர்வ மரியாதை அளிக்கப்பட்டது.
ரூ.1,500 கோடி முதலீட்டில் காலணித் தொழிற்சாலை
தைவான் நிறுவனம் அமைக்கும் தொழிற்சாலையில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
மழையால் சிதைவுறும் கோயில்கள்: பாதுகாக்க நடவடிக்கை தேவை
இயற்கை சீற்றங்களால் கோவில்களில் ஏற்படும் பாதிப்புகளை அறநிலையத்துறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் 2,557 தனியார் வீடுகள் விற்பனை
சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 2,557 தனியார் வீடுகள் விற்பனையாகின. இந்த வீடுகளில் எக்சிகியூடிவ் கொண்டோமினிய வீடுகள் இல்லை.
2025 முதலாம் காலாண்டுக்கான வர்த்தக நம்பிக்கை தொடர்ந்து மாறுபட்டு உள்ளது
சிங்கப்பூர் வர்த்தகக் கடன் பிரிவின் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு மிதமாக உயர்ந்துள்ள நிலையில், இங்குள்ள உள்ளூர் தொழில் நிறுவனங்கள், 2025 முதல் காலாண்டுக்கான வர்த்தக நம்பிக்கையைக் கவனத்துடன் கட்டிக்காத்து வருகின்றன.
$500,000 மதிப்பிலான திருட்டுப் பொருள்கள்: எடுத்துவரச் சென்றவருக்குச் சிறை
கொள்ளையர்கள் இருவர் கொள்ளையடித்த 500,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கத்தையும் விலைமதிப்புமிக்கப் பொருள்களையும் எடுத்துவர சீனாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு 30,000 யுவென் (5,560 வெள்ளி) வெகுமானமாக வழங்கப்பட்டிருந்தது.
வழக்கநிலைத் தேர்வு முடிவுகள்: விடாமுயற்சிக்குக் கிடைத்த வெகுமதி
இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ 'என்' நிலை) தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை திங்கட்கிழமை (டிசம்பர் 16) பெற் றுக்கொண்டனர்.
பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசேன் காலமானார்
உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞரான ஜாகிர் ஹுசேன் காலமானார். அவருக்கு வயது 73.
இன்கம் ஒப்பந்தத்திலிருந்து அலியான்ஸ் பின்வாங்கியது
சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனமான இன்கம் இன்ஷுரன்சுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான ஜெர்மானிய காப்புறுதி நிறுவனமான அலியான்சின் திட்டம் ஈடேறவில்லை.
இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு 1 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை
இந்த ஆண்டில் ஒரு மில்லியன் இந்தியப் பயணிகளின் வருகையை எட்ட மலேசிய அரசாங்கம் வகுத்திருந்த இலக்கு முன்கூட்டியே எட்டப்பட்டுவிட்டது.
மறுமணம்: சமந்தா சூசகத் தகவல்
நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குறித்து சூசகமாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.