CATEGORIES
Kategoriler
சிக்லாப்பில் உள்ள தானியங்கி விற்பனை இயந்திரத்தில் எலி
அண்மையில், சிக்லாப்பில் இருக்கும் கூட்டுரிமை குடியிருப்பில் உள்ள தானியங்கி விற்பனை இயந்திரத்தில் எலி ஒன்று காணப்பட்டது.
அஞ்சல் பெட்டியில் போதைப்பொருள்: வீடுகளில் இருந்து 20 பேர் வெளியேற்றம்
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள வீடு ஒன்றின் அஞ்சல் பெட்டியில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) வெண்ணிற மர்மத் தூள் ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து ஏறத்தாழ 20 பேர் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் உள்ளிட்ட கிளைகளில் ‘டாக்டர் எனிவேர்’ஆட்குறைப்பு
தொலைமருத்துவ நிறுவனமான ‘டாக்டர் எனிவேர்’ (Doctor Anywhere) 45 பேரை ஆட்குறைப்பு செய்திருப்பதாக அறிவித்து உள்ளது.
பாலியல் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 35 பேர் கைது
பாரம்பரிய சீன மருத்துவ நிலையங்களில் சட்டவிரோதமாக பாலியல் சேவைகளை வழங்குவது போன்ற பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 35 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பூனை, முயல், சிறிய விலங்குகளை உணவுண்ண அழைத்துச் செல்ல வேண்டாம்: எஸ்பிசிஏ
வரும் 2025 ஜனவரி முதல் தேதியிலிருந்து அதிகமான உணவகங்கள், செல்லப்பிராணிகளை அனுமதிக்கும் என்றாலும், பூனைகள், முயல்கள் அல்லது சிறிய விலங்குகளை உடன் அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் 3,000 பேர் அமரும் புதிய இசை அரங்கம் ஈராண்டில் தயாராகும்
ஆர்ச்சர்ட் ரோட்டில் எழுப்பப்பட்டு வரும் புதிய இசை அரங்கம், பல்லாண்டுகால தாமதத்திற்குப் பிறகு 2026ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில் நிலையத்தில் வெள்ள தயார்நிலை பாவனைப் பயிற்சி
ஒன்-நார்த் எம்ஆர்டி நிலையத்தில் ஆறு நிமிடங்களில் மூன்று அடுக்குகள் வெள்ளத் தடைகளை எஸ்எம்ஆர்டி குழுவினர் அமைத்தனர்.
தென்கொரிய அதிபருக்கு மீண்டும் சோதனை
அதிபர் யூன் சுக் இயோலை பத வியிலிருந்து தூக்கி எறிவதற்கான வாக்கெடுப்பை ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கா விட்டால் வரலாறு மறக்காது என்று தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித் துள்ளார்.
இத்தருணத்துக்காகவே எதிர்பார்த்திருந்தேன்'
உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் 2013க்குப் பின் மீண்டும் இந்தியக் கொடியைப் பறக்க விட்டுள்ளார் குகேஷ் தொம்மராஜு, 18.
சிங்கப்பூரர்களைக் கவரும் ஜோகூர் அனைத்துலக இஸ்லாமியப் பள்ளிகள்
ஜோகூரில் உள்ள அனைத்துலக இஸ்லாமியப் பள்ளிகள் சிங்கப்பூரர்களை அதிகம் ஈர்த்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
‘ஏக்ரா' தளத்தில் அடையாள அட்டை எண்கள் பொதுமக்கள் கவலை
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (Accounting and Corporate Regulatory Authority’s (Acra) தளத்தில் தனிநபர்களின் அடையாள அட்டை (NRIC) எண்களைப் பெற முடிவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மலேசியத் துணைப் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு மீட்டுக்கொள்ளப்பட்டது
லஞ்சக் குற்றச்சாட்டுகளிலிருந்து மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிட் விடுவிக்கப்பட் டதை எதிர்த்துச் செய்த மேல் முறையீட்டை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மீட்டுக்கொண்டனர்.
தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் குஷி கபூர்
மூத்த மகள் ஸ்ரீதேவியின் ஜான்வி கபூர் தமிழில் நடிக்க இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. எனினும் இதுவரை அவர் தமிழில் நடித்த பாடில்லை.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புதுப் படம்
கௌரவ முனைவர் பட்டம் பெற்ற மகிழ்ச்சி எஸ்.ஜே.சூர்யா முகத்தில் பிரகாசமாகத் தெரிகிறது.
ஊடகக் கட்டுக்கதைகள்; சாய் பல்லவி காட்டம்
'ராமாயணம்' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதால் சாய் பல்லவி அசைவ உணவு களை அறவே தொடுவதில்லை என்றும் வெளியூர் படப்பிடிப்பு என்றால் சமையல் கலைஞர்க ளையும் உடன் அழைத்துச் செல்வதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.
கலைஞர்களின் கனவுக்கூடம் ‘லாசால்’
சிங்கப்பூரின் லாசால் கலைக் கல்லூரி அண்மையில் தனது நாற்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. யொட்டி, அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் லாசால் குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
புத்தாண்டு தீர்மானம் தோல்வியுற்றால் மனந்தளர வேண்டாம்
எதை மாற்றுவது, அதை எப்படி மாற்றுவது என்பதில் இல்லை மாற்றம்; நாம் எதுவாக, யாராக மாற விழைகிறோம் என்பதில்தான் மாற்றத்தின் ரகசியம் உள்ளது என்றார் எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர்.
தோக்கியோவில் பகல் நேரக் குழந்தைப் பராமரிப்பு இலவசம்
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து பாலர் பள்ளிக் குழந்தைகளுக் கான பகல் நேரப் பராமரிப்பை இலவசமாக வழங்கத் திட்டமிட் டுள்ளதாக தோக்கியோ நகர ஆளுநர் அறிவித்துள்ளார்.
மக்கள் ஆதரவு, பொருளியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் தாய்லாந்துப் பிரதமர்
தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் தமது அரசாங்கத்திற்கான ஆதரவை அதிகரிப்பதிலும் நாட்டின் பொருளியல் வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கோலாலம்பூர் விமான நிலையத்தை விரிவுபடுத்த மலேசியா திட்டம்
விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை மேலும் பெரிதாக்க மலேசிய போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஜனவரி 8லிருந்து 10ஆம் தேதிவரை 18வது முறையாக இம்மாநாடு ஒடிசாவில் நடைபெறுகிறது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் ‘பிரவாசி’ மாநாடு
உலகமெங்கும் இருக்கும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை 'பிரவாசி பாரதிய திவாஸ்' எனும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முதன்முறையாக பச்சிளங் குழந்தையின் உடல் தானம்
இரண்டரை நாளே ஆன குழந்தையின் உடலை மருத்துவ ஆய்வுக்காக அதன் குடும்பம், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கி உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: அமைச்சரவை ஒப்புதல்
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்களா என்று கண்காணிக்க வலியுறுத்து
போதைப் மாணவர்கள் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நீதிமன்றத்திற்குள் கைமாற்றப்பட்ட வெடிகுண்டு
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ் ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பெரியார் நினைவகம், நூலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக கேரளத்திற்குச் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றார்.
கள்ளப்பண மோசடி தொடர்பில் சிங்கப்பூர் நிரந்தரவாசியிடம் விசாரணை நடத்த போதிய ஆதாரம் இல்லை: காவல்துறை
கள்ளப்பண மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர் எனச் சீனக் காவல்துறையினரால் தேடப்படும் சிங்கப்பூர் நிரந்தர வாசியான யான் ஜென்சிங்யிடம் விசாரணை நடத்த போதிய ஆதாரங்கள் இல்லை எனச் சிங்கப்பூர் காவல்துறை வியாழக்கிழமை (டிசம்பர் 12) தெரிவித்தது.
ஆளில்லா வானூர்திகளைக் கண்காணிக்க புதிய முறை
ஆளில்லா வானூர்திகள் செயல்பாட்டில் இருக்கும்போதே நேரடி விவரங்களைப் பெறும் நோக்கில் அவற்றைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவும் முறையை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஹவ்காங் கத்திக்குத்து: ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு
ஹவ்காங் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 10) நிகழ்ந்த கத்திக்குத்துத் தாக்குதலில் வியட்னாமைச் சேர்ந்த டாவ் தி ஹோங் என்ற மாடு கொல்லப்பட்டார்.
கலைகளை மையப்படுத்தும் புதிய மத்தியக் கலை நூலகம்
இசை, நாடகம், திரைப்படங்கள் எனக் கலைகள் சார்ந்த விரிவான தொகுப்பையும் சேவைகளையும் கொண்ட மத்தியக் கலை நூலகம் (Central Arts Library) வியாழக்கிழமை (டிசம்பர் 12) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.