CATEGORIES
Kategoriler
![கோடை வெப்பமும் கண் பிரச்னைகளும்! கோடை வெப்பமும் கண் பிரச்னைகளும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/X95TRNH7U1683108354355/1683108855444.jpg)
கோடை வெப்பமும் கண் பிரச்னைகளும்!
கடும் கோடைகாலம் அதன் உச்சத்தை எட்டும் நாட்கள்.
![தாகம் தாகம்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/BVmja0ekK1683107755508/1683108314223.jpg)
தாகம்
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் என்றதுமே உடனே நினைவுக்கு வருவது அதிகமான தாகம்தான்.
![பணித் தேனீ பணித் தேனீ](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/Pq2X9RuHd1683098533154/1683100243937.jpg)
பணித் தேனீ
டோக்கன் வாங்கிக் டோகொண்டு வந்து அமர்ந்தபோதே நீண்ட வரிசை காத்திருந்தது.
![கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்! கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/7dbzB_z8l1683095125332/1683098532805.jpg)
கலை வழியாக என் அடையாளத்தை வெளிப்படுத்தினேன்!
அரங்கக் கலைஞர் ரேவதி
![மரணத்தை ஏற்படுத்தும் தூக்கம்! மரணத்தை ஏற்படுத்தும் தூக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/GHSxjrg_x1683094138020/1683095042284.jpg)
மரணத்தை ஏற்படுத்தும் தூக்கம்!
மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதில் தூக்கம் இன்றியமையாதது.
![வீட்டுக்கு வரும் டிரங்க பெட்டி பொட்டிக்! வீட்டுக்கு வரும் டிரங்க பெட்டி பொட்டிக்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/i_KD--tlu1683093031317/1683094114597.jpg)
வீட்டுக்கு வரும் டிரங்க பெட்டி பொட்டிக்!
இரண்டு வருஷம் முன்பு ஏப்ரல் மாதம்தான் இதனை நானும் என் மனைவி தீபாவும் சேர்ந்து துவங்கினோம்.
![THE KERALA STORY THE KERALA STORY](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/83assMvSg1683092333133/1683092966561.jpg)
THE KERALA STORY
கேரள மாநிலத்துப் பெண் ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார்.
![கோர்மே குச்சி ஐஸ் நம்ம சென்னையில்! கோர்மே குச்சி ஐஸ் நம்ம சென்னையில்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/Vp00c3fWn1683091153429/1683092313906.jpg)
கோர்மே குச்சி ஐஸ் நம்ம சென்னையில்!
கோடை காலம் துவங்கிட்டாலே இரவு பத்து மணிக்கு மணி அடிக்கும் சத்தத்தை வைத்தே குல்ஃபி ஐஸ்வண்டி என்று கண்டுபிடிச்சிடலாம்.
![நட்புக்கு எல்லைகள் கிடையாது! நட்புக்கு எல்லைகள் கிடையாது!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1298875/Bp63wiKay1683089365534/1683091127147.jpg)
நட்புக்கு எல்லைகள் கிடையாது!
கயல் புகழ் சைத்ரா ரெட்டி
![ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்! ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/pVDL1OZ411681894403131/1681894767062.jpg)
ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்!
இன்று திருமணம்... ஒரே வருடத்தில் இவர் எனக்கு செட்டாகல... அதனால் விவாகரத்து பெறுகிறோம் என பல ஜோடிகள் குடும்ப நல நீதிமன்ற படியினை ஏறுகிறார்கள். திருமண பந்தம் இருவரை இணைப்பது மட்டுமில்லை.
![குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்! குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/GBc2GNNrf1681894000620/1681894392798.jpg)
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குடற்புழுக்கள்!
குடற்புழுப் பிரச்னை பெரும்பாலும் குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கும். இவை குழந்தைகளின் வயிற்றில் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது கண்களுக்கு தென்படாத நுண்ணிய கிருமிகள் வயிற்றுக்குள் செல்லும் போது அவை குடற்புழுக்களாக உருவாகும்.
![புர்கா புர்கா](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/eNCfwWaHS1681893761877/1681893998018.jpg)
புர்கா
கணவன் இறந்ததால் 4 மாதங்கள் தனியாக ஆண்கள் யாரையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என மதம் சொல்லும் 'இத்தாத்’ எனும் கொள்கையை பின்பற்றி அதன்படி வீட்டினுள் இருக்கிறாள் நஜ்மா.
![குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற முடியும்! குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற முடியும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/EqU3RhIjb1681893528438/1681893725548.jpg)
குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற முடியும்!
இன்றைய காலத்தில் எடுத்ததெற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் குணத்தை குழந்தைகள் இயல்பாகவே வளர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு பிடிவாதம் நிறைந்தக் குழந்தையை வளர்ப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு விரைவாக தீர்வு காணவில்லை என்றால் ஒவ்வொரு சிறிய விஷயமும் பெரிதென மாறி அது ஒவ்வொரு நாளும் பெற்றோர்களுக்கு போராட்டமாக மாறும்.
![காதை கவனியுங்கள் காதை கவனியுங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/HFAPsR_Q_1681893264740/1681893489017.jpg)
காதை கவனியுங்கள்
காது வலி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால், சாதாரண வலி காது செவிட்டுத்தன்மைக்குக்கூட வழி வகுத்து விடும். ஜலதோஷம், சளி, காய்ச்சலுக்கு அடுத்த படியாக குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது இந்த காது வலி தான்.
![கோடைக்கு இதமான தர்பூசணி! கோடைக்கு இதமான தர்பூசணி!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/88O745AWq1681892971936/1681893260187.jpg)
கோடைக்கு இதமான தர்பூசணி!
வெயில் காலம் துவங்கி விட்டது. சாலை எங்கும் தாகத்தையும் வெயிலின் சூட்டையும் தணிக்க தர்பூசணி பழங்களை விற்பனையில் பார்க்கலாம். கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தில் பலவிதமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
![அறுவை சிகிச்சையின்றி பார்கின்சனை குணமாக்கலாம்! அறுவை சிகிச்சையின்றி பார்கின்சனை குணமாக்கலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/aXwX94xSt1681892725379/1681892947235.jpg)
அறுவை சிகிச்சையின்றி பார்கின்சனை குணமாக்கலாம்!
பார்கின்சன்... ஆண், பெண் இருவரையும் தாக்கக்கூடிய நோய். இதனை நடுக்குவாதம் என்றும் அழைப்பார்கள். இந்த நோய் வயதானவர்களைத்தான் தாக்கும் என்ற அவசியம் இல்லை. 40 வயதினரையும் பாதிக்கும்.
![நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் கருப்பு கவுனி அரிசி நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் கருப்பு கவுனி அரிசி](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/5gfAcDPhy1681892421913/1681892699346.jpg)
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள் கருப்பு கவுனி அரிசி
கருப்பு கவுனி அரிசி. தடை செய்யப்பட்ட அரிசி, பேரரசர் அரிசி மற்றும் பிற பெயர்களில் இந்த அரிசி அழைக்கப்படுகிறது.
![பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்! பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/Leg5f-1AW1681892135951/1681892404164.jpg)
பொறுமையை கடைபிடித்தால் உடலில் மாற்றத்தை உணரலாம்!
“மாறி வரும் லைஃப்ஸ்டைல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் நம்முடைய உடலில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலர் உடல் பருமனில் ஆரம்பித்து பலவித பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் நாளடைவில் பெரும்பாலான சதவிகிதத்தினர் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். இதை உணர்ந்து அவர்கள் தங்களின் உடலை என்றும் ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு ஏதாவது ஒரு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்\" என்கிறார் மதுரையை சேர்ந்த சுரேக்க்ஷி.
![என் நண்பர்கள்தான் என் சொத்து! என் நண்பர்கள்தான் என் சொத்து!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1283489/Ck8VssCUK1681891847946/1681892106719.jpg)
என் நண்பர்கள்தான் என் சொத்து!
அன்பே வா (பூமிகா) டெல்னா டேவிஸ்
![நம்முடைய கழிவுகள் எங்கே போகிறது? நம்முடைய கழிவுகள் எங்கே போகிறது?](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1278896/GVx70Yx2F1681373497210/1681373786810.jpg)
நம்முடைய கழிவுகள் எங்கே போகிறது?
நாம் உருவாக்கும் கழிவுகள் பற்றி நமக்கு என்ன தெரியும் ? நமக்கு நீர் எங்கிருந்து வருகிறது? நம்முடைய கழிவுகள் எல்லாம் எங்கு செல்கிறது? என இந்த அடிப்படையான கேள்விகளுக்கான பதில்களை நாம் யாரும் யோசிப்பதில்லை.
![வயிற்றுக்கு சாப்பாடு மட்டுமல்ல... எக்சர்சைஸும் தேவை! வயிற்றுக்கு சாப்பாடு மட்டுமல்ல... எக்சர்சைஸும் தேவை!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1278896/yaAb6uZsp1681373174501/1681373480811.jpg)
வயிற்றுக்கு சாப்பாடு மட்டுமல்ல... எக்சர்சைஸும் தேவை!
எச்சரிக்கும் இயன்முறை மருத்துவம்!
![Fat Burner Supplement-ஆல் ஏற்படும் கருச்சிதைவு... Fat Burner Supplement-ஆல் ஏற்படும் கருச்சிதைவு...](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1278896/cEIwkYdD01681372730411/1681373035418.jpg)
Fat Burner Supplement-ஆல் ஏற்படும் கருச்சிதைவு...
\"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு\" என்னும் பழ மொழிக்கேற்ப நாம் அதிகமாக உட்கொள்ளும் போது நமது உடலில் ஏற்படும் அதிமுக்கியமான ஒரு மாற்றம் உடல் எடை கூடுதல் எனப்படும் உடல் பருமன்.
![இருமனக் குழப்பத்தை ஏற்படுத்தும் பைபோலார் டிஸ்ஸார்டர் இருமனக் குழப்பத்தை ஏற்படுத்தும் பைபோலார் டிஸ்ஸார்டர்](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1278896/QtADlNdol1681372536314/1681372671311.jpg)
இருமனக் குழப்பத்தை ஏற்படுத்தும் பைபோலார் டிஸ்ஸார்டர்
பைபோலார் என்பது எதிர் எதிராக இருக்கும் இரண்டு துருவங்கள்... அதாவது, போல்களைக் கடப்பது. இதனை மூட் டிஸ்ஸார்டர் எனவும் சொல்லலாம்.
![பட்டுநூல் விற்பனையில் கலக்கும் பெண்கள்! பட்டுநூல் விற்பனையில் கலக்கும் பெண்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1278896/hftAyFkkP1681372268669/1681372510697.jpg)
பட்டுநூல் விற்பனையில் கலக்கும் பெண்கள்!
பல துறைகளில் பெண்கள் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். அது சிறு தொழிலோ, குறு தொழிலோ..? அல்லது ஒரு நிறுவனத்தில் உயர் பதவியோ? அப்படி முன்னேறி வரும் பெண்களில் பலர் மற்றவர்களையும் கைப்பிடித்து அவர்கள் முன்னேறவும் ஒரு பாலமாக இருந்து வருகிறார்கள்.
![வேலைவாய்ப்பினை அள்ளி வழங்கும் ஐ.டி! வேலைவாய்ப்பினை அள்ளி வழங்கும் ஐ.டி!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1278896/j2Wii6OfA1681372035464/1681372252640.jpg)
வேலைவாய்ப்பினை அள்ளி வழங்கும் ஐ.டி!
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது ஐ.டி துறை. இந்த துறை வளர ஆரம்பித்த காலக்கட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்கள் எதிர்பார்க்காத சம்பளத்தையும் கொடுத்தது.
![சிறப்பு வாய்ந்த தமிழ் வருடப் பிறப்பு! சிறப்பு வாய்ந்த தமிழ் வருடப் பிறப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1278896/3FflWeUAi1681371469962/1681371874596.jpg)
சிறப்பு வாய்ந்த தமிழ் வருடப் பிறப்பு!
மா தத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விசேஷம்?
![ஒருத்தரா இருந்தாலும் உண்மையா இருக்கணும்! ஒருத்தரா இருந்தாலும் உண்மையா இருக்கணும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1278896/Max4Vm4-Y1681371103271/1681371442905.jpg)
ஒருத்தரா இருந்தாலும் உண்மையா இருக்கணும்!
'அருவி' புகழ் ஜோவிதா லிவிங்ஸ்டன்
![ரிஸ்க் தரும் டிஸ்க் பல்ஜ்... ரிஸ்க் தரும் டிஸ்க் பல்ஜ்...](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1249229/7GAD90psS1679386044605/1679386180027.jpg)
ரிஸ்க் தரும் டிஸ்க் பல்ஜ்...
எச்சரிக்கையாய் இருந்தால் எளிதில் வெல்லலாம்!
![அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்க விளையாட்டு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்க விளையாட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1249229/UpFww2JjH1679385856750/1679386008914.jpg)
அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்க விளையாட்டு
தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆக்டிவிட்டி வகுப்பு என்று ஒரு வகுப்பு தினமும் செயல்பட்டு வருகிறது. இதில் பாட்டு, நடனம், கேலிகிராஜபி, செஸ், ஸ்கேட்டிங் என குழந்தைகள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொள்ளலாம்.
![வயதை மறக்கும் போது சிரிக்கத் தொடங்குகிறோம்! வயதை மறக்கும் போது சிரிக்கத் தொடங்குகிறோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1875/1249229/SAaQ6_e761679385687669/1679385835904.jpg)
வயதை மறக்கும் போது சிரிக்கத் தொடங்குகிறோம்!
'வண்ணதாசனின் இந்த வரி வைத்திருக்கிற நில எல்லைகளை தாண்டி எங்கோ ஒரு காட்டில் வேலைகள்தான் நாம் உருவாக்கி செய்யும் பெண்களின் சிரிப்பை பார்க்க பய ணிக்க தூண்டியது\" என்கி றார் புகைப்பட கலைஞர் நவீன்ராஜ் கௌதமன்.