CATEGORIES
Kategoriler
பல் இல்லாத டைனோசர் கண்டுபிடிப்பு!
ஆஸ்திரேலியாவில் 110 மில்லியன் வருடங்களுக்குமுன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசர்களின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கோடையில் செய்ய வேண்டியவை...!
கோடை காலத்தில் அதிகப்படியான வெயிலால் முகம் வறண்டு போகும். வெளியில் செல்லும் போது வரும் சூடான காற்று முகத்தில் படும்போது சருமம் எரிச்சலாகும். சருமத்தில் கரும்புள்ளி, உஷ்ணக்கட்டி, பருக்கள் என்று ஒன்றோடு ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து வாட்டி எடுக்கும்.
அருவிகள் கூத்தாடும் ராஞ்சி!
ஜார்கன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலம் ராஞ்சி. கி.பி. 2000-ல் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரிந்து ஜார்கன்ட் மாநிலம் உருவானது. அதன் தலைநகரம் தான் ராஞ்சி. ஜார்கன்டின் அருகில் பீகார். மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கனிம வளம் நிறைந்த மாநிலமான ஜார்கன்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப் பரப்பு. மொத்தமக்கள்தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 28 சதவீதம், பட்டியல் இன மக்கள் 12 சதவீதம்.
உலகின் விசித்திரமான 5 கடல்கள்!
கடல்கள் பொதுவாக நீல நிறத்திலும், கடல் நீர் உப்பு சுவையுடனும், தெளிவானதாகவும் கடல் கரைகளில் உள்ள மணல் லேசான தங்க நிறத்திலும் தான் காணப்படும்.
ஆத்மாவுக்கு மதம் இல்லை!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குறுகலான சந்து அது. தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள ஐந்து வீடுகளில், கடைசி இரண்டாவது வீட்டில், பெற்றோருடன் வசித்து வந்தான், விஸ்வம்.
கொரோனா பாதுகாப்பு!
உங்களையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் ...
ரத்த அசுத்தத்தை நீக்கும் நாட்டு சர்க்கரை
மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்து கின்றனர். அதற்கு மாற்று தான் நமது பாரம்பரிய , பல நன்மைகளை அளிக்க கூடிய இனிப்பு பொருளான பொருளான ''நாட்டு சர்க்கரை'.
வாய் புண்களை குணமாக்கும் ரோஜா!
ரோஜாப்பூ மிக எளிமையாக கிடைக்கக்கூடியது.
'பிள்ளை வளர்ப்பான்' வசம்பு!
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட் டாயம்வசம்புவைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோவிஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக்கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.
தோல்வி என்பது முற்றுப்புள்ளி அல்ல!
எல்லா மனிதர்களும் மனிதர்களும் வெற்றியை விரும்புகிறார்கள். சிலர் அதற்குரிய திட்டங்களை பெறுகிறார்கள் தன்னுடைய பலவீனங்கள் என்ன? தன்னுடைய பலன்கள் என்ன என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
வாழட்டும், வழி விடுங்கள்!
இனிய தோழர் அன்பு வணக்கம். மத்திய அரசு இருபது லட்சம் கோடிகளுக்கான திட்டங்களை வெளியிட்டு வருகிறது.
திருமணத்தடை அகற்றும் அம்பர் மாகாளம்!
அம்பர் மாகாளம் மாகாளநாதர் திருக்கோவில், திருமணத்தடை நீக்கும் ழ மை வாய்ந்த திருத்தலம் ஆகும். திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலமாக விளங்குவதும் ஒரு சிறப்பு. பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 55-வது தலம்.
ஆரூரானே போற்றி!
கண்டேன் கமலாயம் திருவாரூரில் வாழும் தியாககேசன் தரிசனம்-கண்டேன் கமலாயம்! சந்தியா காலத்தில் சனிப் பிரதோஷத்தில் சஹஸ்ர நாம அர்ச்சனை நடத்திட சகல தேவரும் வந்து வணங்கிட சக்தி வெண் தாமரை கற்பூர ஆரத்தியும் கண்டேன் கமலாயம்!
பாட்டுப்பாட ஆசை!
அக்ஷயா
வெற்றி ரகசியம்!
ஜென் துறவி ஒருவர் எப்போதும் தனது சீடர்களுக்கு மாலை வேளையில் புத்தியை புகட்டும் கதைகளை சொல்வதை வழக்கமாக கொண்டார்.
ரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக் கீரை!
வெந்தயக் கீரையில் வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது.
மாடல் அழகியின் கண்ணை பறித்த டாட்டூ!
போலாந்தில் ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா.
வாழ்க்கை ஒரு வரம்!
இந்த ந்த வாழ்க்கை பெரிய வரம். இரண்டு கை, இரண்டு கால், கண், காது, மூக்கு உடம்பு முழுசா இருக்கிறது பெரிய சந்தோஷத்தையும், முழு நிறைவையும், பல வளங்களையும் தரக்கூடியது. உண் மையில் நலமாக வாழ்வதை விட ஒரு பெரிய வளமில்லை.
பெண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் பெண்கள் மட்டுமே வசித்து வரும் கிராமம் ஒன்று இருக்கின்றது.
தூக்கப்பிரச்சனைக்கு சில தீர்வுகள்!
தூக்கப் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் அதிக வேளைப்பளுவும், மனஅழுத்தமும் தான்.
கர்ப்பினிகளுக்கான இயற்கை உணவுகள்!
கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை எதிர்கொள்வார்கள்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது எப்படி?
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும்.
கண்டிப்பு காட்டும் பெற்றோரா நீங்கள்?
பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் கவலை குழந்தை சொல்பேச்சு கேட்பதில்லை என்பதுதான்.
புண்களை ஆற்றும் இயற்கைத்தாண்டி வைத்தியம்!
நம் உடலில் பல்வேறு வகையான புண்கள் ஏற்படுகிறது.
கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கு பலன் தருமா?
சித்த டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு குடிக்க பரிந்துரைக்கப்பட்டது. மருத்துவம் அப்போது இதை கட்டுப்படுத்த கைகொடுத்தது.
கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்!
பாரம்பரிய விளையாட்டுகளை ஊரடங்கு காலத்தில் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் காட்சிகளை ஊடகங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். பாரம்பரிய விளையாட்டு களில் மிக முக்கியமான ஒன்று, தாயம்.
இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்!
சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் என்பதற்காக இனிப்பு சாப்பிடுகிறார்கள்.
வினை தீர்ப்பான் விசாகன்!
மாம்பிஞ்சின் மணம் கலந்து வேம்பின்று மணமும் இணைய வீசும் காற்றின் வீச்சில் வைகாசி மாதம் மந்த மாருதமெனதளர்நடை போட்டு வந்து விட்டது.
லைம் மின்ட் ஜூஸ்
தேவையானவை:- இஞ்சி-10 கிராம், எலுமிச்சம்பழம்-2, சர்க்கரை-2 கப், புதினா-ஒரு கட்டு.
ரத்தத்தை சுத்தப்படுத்தும் முள்ளங்கி!
முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை.