CATEGORIES
Kategoriler
சூடுபடுத்தப்படும் உணவுகளால் உண்டாகும் கேடுகள்
சமைக்கும் போது பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் ஆபத்தை விளைவிக்கும்.
ஜென் தத்துவம்: மனநிறைவுக்கு வழி!
ஒரு ஊரில் செல்வந்தன் ஒருவன் தன் தொழிலால் நிறைய செல்வங்களை சேகரித்து வாழ்ந்து வந்தான்.
கோடையில் சரும பராமரிப்பு!
குளிர் காலம் போய் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.
பூரி ஜெகனாதர் கோவில்!
அறிவியல் இங்கு நடக்கும் விசித்திரமான சம்பவங்களுக்கு பதில் கூற தடுமாறுகிறது.
குல்லு பள்ளத்தாக்கில் மின்னல் இடிலிங்கம்!
இமாசல பிரதேசம் குல்லு பள்ளத்தாக்கில், குல்லு விலிருந்து கிலோ மீட்டர் தொலைவில் ஃபீஸ் நதிக்கு குறுக்காக சன்சாரி என்ற கிராமத்தில் உள்ள மணல் குன்றில் 3 கி.மீ. ஏறினால் மகா தேவ் கோவிலை தரிசிக்கலாம்.
கேரளத்தின் காஷ்மீர் நெய்யாறு!
மேற்குத் தொடர்ச்சி மலையில் அற்புத இயற்கை வளங்கள், வனங்களைக் கொண்டது. தமிழகப் பகுதிகளிலும், கேரளப் பகுதிகளிலும் அதனுள் பல சுற்றுலாப் பகுதிகள் அடக்கம். அதிலிருந்து பாயும் ஆறுகள் அருவிகள் பற்பல.
காலநிலை மாற்றங்கள், கொடிய கொரோனாக்கள்!
இனிய தோழர்!நலம் தானே?
எனக்கு மீன் உணவை ஊட்டிய கமல்! - பவித்ரா
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தவர் பவித்ரா.
இளைஞர்களை தட்டி எழுப்பிய விவேகானந்தர்!
ஒவ்வொருவரும் தன் குழந்தைகள் அறிவுடையவராய் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். கொஞ்சம் அறிவுத் திறமை குறைந்திருந்தாலும் தங்கள் பேச்சுத் திறமையால் பூசி மெழுகி எதையாவது சொல்லி புத்திசாலியாக்கி வெளிச்சம் போடுவார்கள்.
கண் பாதுகாப்பு
கண் பார்வை விலை மதிப்பற்றது.
பீகாரில் மிகப்பழமையான முந்தேஸ்வரி கோவில்!
இந்தியாவின் மிகப்பழமையான கோவில் முந்தேஸ்வரி அம்மன் கோவில். பீகார் மாநிலத்தின் கெய்முர்ஜில்லாவில் கவுரா என்ற இடத்தில், பீடபூமியில் இந்தக்கோவில் அமைந்துள்ளது.
பாரதி வழியில் நானும் ஒரு கவிஞன்!
எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி.
பூக்கூடை
விண்வெளியில் ஏற்பட்டிருக்கிறது பாலினச் சமன்பாடு. 52 ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியனோவ் விண்வெளியில் நடந்தார்.
மதுரை சித்திரைத் திருவிழா!
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியமும், பண்பாடும் இன்றும் தழைத்து நிற்கும் நகரம் எனில் மதுரை மாநகரையே முதலில் குறிப்பிட வேண்டும்.
மருத்துவப் பயன் மிக்க கீரை சமையல்!
கீரை வகைகள் பல. ஒவ்வொன்றும் மருத்துவ குணங்கள் உடையவை. வழக்கமாகக் கீரை மசியல், கீரைக் கூட்டு, கீரைத் தண்டு கூட்டு என்றுதான் அறிவோம்.
மருந்தாகும் மலர்கள்!
காய்கறிகளைப்போன்று பூக்களையும் சமைத்து சாப்பிட நோய்கள் குணமாகும். மருத்துவ குணமுடைய பூக்களும் சாப்பிடும் முறைகளும்.
மோர் ஒரு சிறந்த மருந்து!
தயிரைவிடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே...
சூரியன் விடுப்பில் போய்விட்டான் போலும். அவனைக்காணாமல் தேடிக்களைத்த முகில் இனம் ஆழத் தீர்மானித்த ஒரு மதியப் பொழுது.
நாடறிந்த நட்சத்திர எழுத்தாளர் சுஜாதா!
நாடறிந்த நட்சத்திர எழுத்தாளர் சுஜாதா!
திருவடி போற்றி
"தலையே நீ வணங்காய் ” என்று கூறிய அப்பர் பெருமான், ''அங்கமாலை'' என்ற தலைப்பில் உடம்பின் செயல்களை அழகாகச் சொல்கிறார்.
பங்குனியில் சூரியபூஜை!
சிவபெருமானை சூரியன் தனது ஒளிக்கதிர்களால் பங்குனி மாதத்தில் பூஜிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் பல உண்டு. அவற்றுள் சில-
பயத்தை உதற கற்றுக்கொள்வோம்!
ஒவ்வொரு மனிதனையும் அதிகமாக தாக்குவது மன நோய்தான். மன நோய் என்பது என்னென்ன? கவலைகள், பயம்.
திருமணத்தடை நீக்கும் காரைக்குடி முத்துமாரி!
செட்டி நாட்டுச் சீமையில் சிறப்பு மிகு ஊரான காரைக்குடி நகரின் மய்யப்பகுதியில் உள்ளது அன்னை முத்து மாரியம்மன் கோவில்.
ஜென் தத்துவம்: நன்மை தரும் வார்த்தைகள்!
ஒரு ஜென் குரு, வார்த்தைகளை கவனமாய் கையாள வேண்டும். அப்படி இல்லையென்றால் பல்வேறு பிரச்சனைகள் வந்து சேரும் என்று போதித்து கொண்டிருந்தார்.
சிசேரியன் பிரசவம் ஏன்?
டாக்டர் பக்கம்
சுற்றுலா தலம்: மாஞ்சோலையில் ஒரு நாள் பயணம்!
கொளுத்தும் கோடையில் ஒரு சிறு பயணம் செல்ல வேண்டும். கொடைக்கானல் ஊட்டி போல் தங்குவதற்கெல்லாம் வசதிப்படாது என்பவர்களுக்கு ஏற்ற ஒரு நாள் பயணமாக அமையும் சுற்றுலாத்தலம் மாஞ்சோலை.
சிந்தனையை தூண்டும் தனிமை!
மனிதனுக்கு தனிமை என்பது சில நேரங்களில் அவசியப்படுகிறது.
சந்தனுவுடன் காதல் மலர்ந்தது எப்படி?
கீர்த்தி சாந்தனு
குழந்தை வளர்ப்பு: காது கொடுத்து கேளுங்கள்!
பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் கவலை, குழந்தை சொல்பேச்சு கேட்பதில்லை என்பதுதான். ஆனால் இங்கு ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸை விரட்டும் உணவுகள்!
கொரோனா வைரஸ் கொடிய நோய் என்று சொல்லப்படுவதற்கு காரணமே, அதற்கு இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாதது தான். மற்றபடி இதுவும் மற்ற வைரஸ் தாக்குதலைப் போன்றது தான்.