CATEGORIES
Kategoriler
சங்கீதத்தில் டாக்டர் பட்டம் பெறுவேன்- இசை அரசி காயத்ரி
ஒரு நாளும் என்னெதிரே சுகுணா மாமி என்னைப் புகழ்ந்து பேசியதில்லை.
தமிழ் பொங்கல்: வீரத்தின் விளையாட்டு ஜல்லிக்கட்டு!
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என்ற பெருமைக்கு உரியது தமிழினம்.
உத்திராயணப் பொங்கலும், தைப்பூசமும்!
தை மாதம் பிறக்கப் போகிறது. அதற்கு முன் இன்னும் கொஞ்சம் மார்கழி மாதம் பாக்கி இருக்கிறது.
ஆயிரத்தில் ஒருவன் திருக்குறள் நாட்டிய நாடகம்! -முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்.
திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு, கதை, கவிதை, ஓவியம் என்று பலரும் தீட்டி இருக்கிறார்கள்.
வேளாண்மையில் ஒரு சாதனை பெண்மணி!
நீரின்றி அமையாது உலகு ' அதேபோன்று பெண்ணின்றி விடியாது உலகு என்ற மொழியையும் நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் .
உயர்கல்வி - வேலைவாய்ப்பு: விமானப் படிப்புகள்!
போக்குவரத்து என்பது தரையில் தான் முதலில் தொடங்கியது.
மின்னலும் இன்னலும்!
உங்களுக்கு தெரியுமா? கடந்த 4 மாதங்களில் இந்தியாவின் ஒடிசாவில் 9 லட்சம் மின்னல்கள் தாக்கியுள்ளன .
கங்கைக்கரை பயணங்கள்: பிரயாகை எனும் அலகாபாத்
அலகாபாத். சிறுவயது முதலே இந்த ஊரின் பெயர் என்னை வசீகரித்தே வந்திருக்கிறது.
நெஞ்சில் நிறைந்த ராகம்!
விடியற்காலை நான்கு மணிக்கே அலாரம் அடித்தது. விழிப்பு வந்துவிட்டது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்து ஐந்து நிமிட தியானம். மார்கழி மாத குளிரில் திருப்பாவை மனதில் ஓடியது.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் சுரைக்காய்!
சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத ஒரு கோளாறு. இப்பிரச்சனையை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது.
மனவியல் கிளினிக் நடத்த ஆசை! - சித்ரா
வாரந்தோறும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு சன் டி.வி. யில் ஒளிபரப்பாகும் ராடன் மீடியாவின் தொடரான 'சின்னப்பாப்பா பெரிய பாப்பா' வில் பெரிய பாப்பாவாக நடிக்கும் சித்ரா.
தோஷம் போக்கிடும் திருப்பாம்புரம் சேஷபுரீசுவரர் கோவில்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பாம்புரம் சிறப்புகள் பல கொண்ட திருத்தலம்.
ஜென் தத்துவம்: தெரியாத தவறுகள்!
பான்கெய் என்ற ஒரு புகழ் பெற்ற ஜென் துறவி ஜப்பான் தேசத்தில் வாழ்ந்து வந்தார்.
வீட்டிலேயே செய்யலாம்: வாய் ருசிக்க சுவையான கேக்குகள்
கேக் என்றாலே கடையில் தான் வாங்க வேண்டும். வீட்டில் பூந்தி, லட்டு, மைசூர் பாகு போல் சுலபமாகச் செய்து விட முடியாது எனப் பலரும் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். கேக் செய்வதற்கு என ஓவன், கலப்பதற்குக் கருவிகள் வேண்டும் எனவும் பலரும் எண்ணுகிறார்கள்.
திங்கள் முதல் வியாழன் வரை...
அன்று. . . திங்கள் மாலை மணி 5 . 30 அன்று ஆய்ந்து, ஓய்ந்து, பணி முடிந்து வீடு திரும்பிய நான் என் வீட்டு காம்பவுண்ட் சுவர் வெளிப்புறம் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்று கொண்டிருந்த அந்த பள்ளிச் சிறுமியைப் பார்த்தேன்.
சமையல் மேஜை
ஆர். பிருந்தா இரமணி, M.A., M.Phil., படித்தவர்.
கல்லீரலை பாதிக்கும் வெள்ளை சர்க்கரை!
பனைவெல்லம் , கருப்பட்டி , வெல்லம் , தேன் , கரும்புச்சாறு போன்றவை நம் முன்னோர்கள் பயன்படுத்திய இனிப்பு பொருள்களாகும்.
கண்களைத் தேய்ப்பது கருவிழியை பாதிக்கும்!
கண்களில் அரிப்பு ஏற்படும் போது கண்களை அழுத்தித் தேய்ப்பது தற்காலிக நிவாரணத்தை வழங்கலாம். ஆனால் அது கண்ணின் பல பாகங்களின் மீது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். தொடர்ந்து கண்ணை தேய்த்தால் கார்னியா பலவீனம் அடைவதற்கும் கெரடோகோனஸ் எனப்படும் கார்னியாவை வழிவகுக்கும்.
கடற்கரை நகரம் காக்கிநாடா!
இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் தலைநகரமாம் காக்கிநாடா சுற்றுலா பிரியர்களுக்கு விருந்தளிக்கும் நகரம் ஆந்திரத்தின் உர நகரம் என அழைக்கப் பெறும் இதற்குச் சிறப்புப் பொருளாதார மண்டலத் தகுதியும் கிட்டியுள்ளது.
என் சங்கீதம் பேசும்!
இசை அரசி காயத்ரி
எடுக்கும் முடிவுகள் நமதாக இருக்கட்டும்!
பொதுவாக நம் எல்லாருக்குமே தினந்தோறும் பல முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கின்றன. பல இன்று என்ன சமையல் செய்யலாம்? என்ன புடவை அல்லது சட்டை போட்டுக் கொள்ளலாம்? போன்ற பழகிப் புளித்த முடிவுகள். ஆனால் சில முடிவுகள் வாழ்க்கையில் மிக முக்கியமானவையாக இருக்கும்.
இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல்!
மிகச் சிரமமான பணிகளைக் கூட தம் மன உறுதியால் எளிதாக முடித்துக் காட்டிய பெருமக்கள் உலக வரலாற்றில் பலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
ஆயுளை நீட்டிக்கும் உணவுகள்!
நாம் சுவைக்காக உண்ணாமல் பசிக்காக உண்ண வேண்டும்.
தென் ஆப்பிரிக்காவில் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம்!
மனித குலத்தின் மிகப்பழமையான ஓவியத்தை தென்னாபிரிக்காவில் உள்ள மிகச்சிறிய பாறையின் மீது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
யாருடைய குற்றம் இது?
யாருடைய குற்றம் இது?
கார்த்திகை மைந்தனும் மார்கழி மன்னனும்
கார்த்திகை மைந்தனும் மார்கழி மன்னனும்
வாழ்க்கைக்கான வெற்றி படிகள்!
வாழ்க்கையில் வெற்றி பெற்று மகழ்ச்சியுடன் வாழ 'பெஞ்சமின் ஃபிராங்க்ளின்' பதினைந்து வழிகளைக் கடைப்பிடித்தல் அவசியம் என்கிறார்.
பறவைகள் போல சிறகு விரியுங்கள்!
எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும், செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு முதலில் செய்ய வேண்டிய வேலையை அதாவது ஒரு சமயத்தில் ஓரே ஒரு வேலையைச் செய்யுங்கள்.
முதுமையை தள்ளிப்போடும் நெல்லிக்கனி!
நமக்கு உணவுப்பொருள் வாயிலாகக் கிடைக்கும் வைட்டமின் சி-யிலேயே மிகவும் உயர் வகை வைட்டமின் - சி நெல்லியில் தான் கிடைக்கிறது என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.
தேடி வரும் தெய்வம்!
தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார்,“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”