Tamil Mirror - October 03, 2024
Tamil Mirror - October 03, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة$356.40 $12.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
October 03, 2024
“முன்னாள் எம்.பிக்கு விருப்பமே இல்லை”
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
1 min
ஜில்மாட் காதலி சிக்கினார்
காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஒட்டிசுட்டானில் இருந்து தேடிவந்த காதலிக்குத் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோத்தரின் வீட்டிலிருந்த 9 பவுண் தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளது.
1 min
'மத்திய கிழக்கு வெடிக்கிறது'
இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான்.
1 min
அனுரவுக்கு நாமல் சவால்
ராஜபக்ஷ ஆட்சியின் போது, உகண்டா மற்றும் ஏனைய நாடுகளில் பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
1 min
சிலிண்டரா? யானையா? ஆராய்கிறது ஐ.தே.க.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஆராயப்படுகின்றது.
1 min
“காலணிகளின் விலையில் மாற்றம்"
பாடசாலை காலணிகள் மற்றும் அவை சார்ந்தவற்றின் விலைகளை விரைவில் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக பாதணிகள் மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கம் (FLGIG) தெரிவித்துள்ளது.
1 min
"உறவினர்கள் அஞ்ச வேண்டாம்”
இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் இலங்கை தூதரகம் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
1 min
இலங்கையர்களுக்கு ஜப்பானிய மொழி
ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki தெரிவித்தார்.
1 min
ஓட்டோ விபத்தில் சாரதி பலி
மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், அவரின் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.
1 min
புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு
சம்மாந்துறை - கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.
1 min
மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (02) காலை இடம்பெற்றன.
1 min
கலந்துரையாடல்
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல், பழைய மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்றது.
1 min
கார் குறித்து ரோசி விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்களின் ஆட்சிக் காலத்தில் தனக்கு Porsche Cayenne கார் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ரோசி சேனாநாயக்க, அந்த வாகனம் தான் அவ்வப்போது பயன்படுத்திய எட்டு வாகனங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்.
1 min
17 வயதுடைய சிறுவன் கொலை
மஹவெல, மடவல பிரதேசத்தில் பொல்லால் மற்றும் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 17 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
அதிக கட்டணத்தை அறவிட்டால் "முறையிடவும்”
பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1 min
நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் புதன்கிழமை (02) சந்தித்துள்ளார்.
1 min
தூய்மைப் பணியில் மோடி
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து புதுடெல்லியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.
1 min
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா பந்துவீச்சாளர்களின் முன்னேறியுள்ளார்.
1 min
நான்கு மணிநேர போராட்டத்துக்குப் பின் உயிர் தப்பினார் பிரேசில் ஜனாதிபதி
மெக்சிகோவில் பிரேசில் ஜனாதிபதி லூலா பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4 மணி நேரமாக வானில் வட்டமடித்த நிலையில், பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
1 min
இஸ்ரேல்- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயரும்
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط