CATEGORIES
فئات
குஜராத்தில் சரக்கு லாரி ஏறியதில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் பரிதாப மரணம்
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
காவிரி குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் - பிரதமர் மோடிக்கு முதல்வர் அழைப்பு
புயல், மழை பாதிப்புக்கான நிவாரணத்துக்கு நிதியுதவியும் கோரினார்
தினசரி கரோனா வைரஸ் தொற்று 10,064 ஆக குறைந்தது
மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் புதிதாக 10,064 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 8-ம் தேதிக்குப் பிறகு தினசரி வைரஸ் தொற்று மிகவும் குறைவாகப் பதிவாகி உள்ளது .
'தமிழகம் மின்மிகை மாநிலம் என்பதை தாங்க முடியாமல் ஸ்டாலின் ஊழல் புகார்'
குமாரபாளையம் பாதரை கிராமத்தில் நேற்று திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி கடற்கரையில் தீ விபத்து 61 கடைகள் எரிந்து சேதம்
கன்னியாகுமரி கடற்கரையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமான கடைகள்.
உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90-ஆனது
இந்தியாவில் உருமாறிய புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளது.
'5 ஆண்டுக்கு மேல் ஒரே கட்சி ஆட்சியில் அதிகாரிகள் கட்சிக்காரர்களாக மாறிவிடுவர்'
"5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்தால் அரசு அதிகாரிகள் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறிவிடுவர்" என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டார் பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்தார் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்வர் நாராயணசாமி கிழித்து எறிந்தார்.
நந்திகிராம் பேரவை தொகுதியில் போட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா தகவல்
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு பிரிட்டன் பிரதமர் அழைப்பு
பிரிட்டனின் கார்ன்வால் மாகாணத்தில் ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடக்கிறது.
சேமியாவை வீடுகளில் பிரபலப்படுத்திய 'வெர்மிசிலி மேன்' கிஷண் ராவ் காலமானார்
சேமியாவை வீடுகளில் அத்தியாவசிய உணவுப் பொருளாக பிரபலப்படுத்திய பாம்பினோ அக்ரோடெக் நிறுவனத்தின் நிறுவனர் மியாடம் கிஷண் ராவ் (83) காலமானார்.
புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்
புதுச்சேரி பாஜக பொருளாளரும், நியமன எம்எல்ஏவுமான சங்கர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடர்பாக டெல்லி காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும்
உச்ச நீதிமன்றம் கருத்து
8 மாதங்களில் மிகக் குறைவான உயிரிழப்பு குணமடைந்தோர் 1 கோடியை தாண்டியது
நாடு முழுவதும் நேற்று 13,788 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தது
நாட்டில் முதல் முறையாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கு கீழாக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை
அகமதாபாத் அடிக்கல் நாட்டு விழாவில் காணொலியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம்
சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
சென்னை அண்ணாநகரில் நேற்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
'மருத்துவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்'
மக்களிடம் தைரியத்தை ஏற்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும், என இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா தெரிவித்தார்.
‘தங்களுக்கு என்ன வேண்டும் என போராடும் விவசாயிகளுக்கு தெரியாது'
தங்களுக்கு என்ன வேண்டும் என்றோ, வேளாண் சட்டங்களில் என்ன தவறு உள்ளது என்றோ விவசாயிகளுக்குத் தெரியாது என பாஜக எம்.பி. ஹேமமாலினி கூறினார்.
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத் தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற காவல் துறையினர்.
ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
ஹரியாணா துணை முதல்வரும் ஜனநாயக ஜனதா கட்சித் தலைவருமான துஷ்யந்த் சவுதாலா பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
ஆந்திர மாநிலத்தில் தடையை மீறி நடந்த மஞ்சு விரட்டில் பங்கேற்ற இளைஞர்கள்
திருப்பதியை அடுத்துள்ள ராமச்சந்திராபுரம் அனுப்பல்லி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சி.
முன்னாள் அமைச்சர் தாமோதரன் மறைவு ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி இரங்கல்
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தைச் சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன் (71). 2001 முதல் 2006 வரை பொங்கலூர் பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தார்.
கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில், கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சி கொட்டியப்படுகை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 வயதுடைய ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 மாநிலங்களில் 5,000-க்கு கீழ் குறைந்தது
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்து அறிக்கை தர 4 பேர் கொண்ட சிறப்புக் குழு நியமனம் - புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
போராட்டத்தை கைவிட விவசாய சங்கங்கள் மறுப்பு
மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடு நீக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கான நேரக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா தடுப்பு விதிமீறல் நடவடிக்கை ரூ.3.5 கோடி அபராதம் வசூல்
கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து சென்னை மாநகராட்சி ரூ.3 கோடியே 48 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.