CATEGORIES
فئات
திமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி
பாஜக மாநில தலைவர் எல். முருகன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா? கனிமொழியா?
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை - வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை. முதியவர்கள், பெண்கள் வீடு திரும்ப தலைமை நீதிபதி வேண்டுகோள்
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்
தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி திட்டவட்டம்
ஒரே நாளில் 2.73 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம்
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. பிறகு மே மாத இறுதியில் உள்நாட்டுப் விமான சேவை மீண்டும் தொடங்கியது
'ஸ்டார்ட் அப் இந்தியா' சர்வதேச மாநாடு இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
வரும் 15,16-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஸ்டார்ட் அப் இந்தியா இண்டர்நேஷனல் மாநாட்டில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 'பிராம்ப்' என்ற பெயரில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
முன்னாள் முதல்வர் பட்னாவிஸின் பாதுகாப்பை குறைத்தது மகாராஷ்டிர அரசு
மகாராஷ்மர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அம்மாநில அரசு குறைத்துள்ளது. இது பழிவாங்கும் செயல் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
ஹரியாணாவில் விவசாயிகளின் எதிர்ப்பால் முதல்வர் பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பேசுவதற்காக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
முதல் தடுப்பூசியை போட்டுக் கொள்கிறேன் தெலங்கானா சுகாதார அமைச்சர் தகவல்
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதனிடையே, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படும் என வதந்திகள் பரவி வருகின்றன.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கற்கண்டு, வெல்லம் உள்ளிட்ட பனை பொருட்களை விற்க அரசு பரிசீலனை
சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி தகவல்
வீட்டை ஓட்டலாக மாற்றியதாக இந்தி நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி புகார்
குடியிருப்பு கட்டிடத்தை அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக இந்தி நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி போலீஸில் புகார் அளித்துள்ளது.
காஷ்மீரில் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் வளர்ச்சி திட்டத்துக்கு அரசு ஒப்புதல்
ஜம்மு காஷ்மீரில் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதுரை, கோவை, திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குஜராத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறதா?
நாமக்கல்லில் ஒரேநாளில் முட்டை விலை 25 காசுகள் சரிவு
306 கிமீ பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
பிரத்தியேக சரக்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ், புதிய ரிவாரி முதல் புதிய மாடார் வரையிலான 306 கிலோ மீட்டர் தொலைவிலான சரக்கு ரயில் வழித்தடத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்போரூரில் வரும் 12-ம் தேதி முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்
திருப்போரூரில் வரும் 12-ம் தேதி முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால், முன்னேற்பாட்டு பணிகளை அதிமுகவினர் உற்சாகமாக மேற்கொண்டுள்ளனர்.
இன்று 8-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் டெல்லியை நோக்கி விவசாயிகள் திடீர் டிராக்டர் பேரணி
பதற்றம் காரணமாக எல்லைகளில் போலீஸ் குவிப்பு
2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7% ஆக சரியும் என கணிப்பு
நடப்பு நிதியாண்டில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியானது மைனஸ் 7.7 சதவீதமாக சரியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பலவீனமான அரசு கட்டிடங்களை இடிக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்தை நேற்று சந்தித்துப் பேசினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜன.11-ம் தேதி விசாரணை
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் 11-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
இலங்கை அரசுக்கு மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தல்
ரூ.10 ஆயிரம் கரோனா நிவாரண நிதி நெல்லையில் வழங்கிய யாசகர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65) திருமணம் முடிந்த சில மாதங்களில் குடும்பத்தை பிரிந்து மும்பை சென்றார்.
தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலர் கடிதம் - திரையரங்குகளில் 100% பார்வையாளர் அனுமதி ரத்து?
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கான அனுமதியை ரத்து செய்து, மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்படி புதிய உத்தரவை பிறப்பிக்கும்படி தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகத்தை மத்திய உள்துறை செயலர் அஜய்பல்லா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதனால் அந்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில் சிலைகளை சேதப்படுத்துவோரை கைது செய்ய பவன் கல்யாண் கோரிக்கை
இந்து கோயில் மற்றும் சிலைகளை சேதப்படுத்துவோரை உடனே கைது செய்யுங்கள் என ஆந்திர அரசுக்கு நடிகர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.
கோயம்பேடு தானிய வணிக வளாகம் பொங்கலுக்காக இரவு 8 மணி வரை திறப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் இரவு 8 மணி வரை செயல்பட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளது.
கேரளா, ஹரியாணா, மத்திய பிரதேசத்தில் லட்சக்கணக்கில் பறவைகள் இறப்பு - பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டி விசிக தலைவர் திருமாவளவன் உறுதி
விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பேன் - அனைத்து விளைவுகளையும் எதிர்கொள்ள தயார்
முதல்வர் நாராயணசாமி உறுதி
பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தகவல்
பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலர் அந்தஸ்து
தமிழக வீட்டுவசதி செயலர் கார்த்திகேயன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மை செயலர் அந்தஸ்து பெற்றுள்ளனர்.