CATEGORIES
فئات
தரிசன டிக்கெட் இல்லாதவர்கள் திருமலைக்கு வரவேண்டாம்
திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
சென்னையில் 4 ஆயிரத்தை நெருங்கும் கரோனா மரணங்கள்
தேனாம்பேட்டையில் 503 பேர் உயிரிழப்பு
புவி வட்டப்பாதையில் சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் 2011-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-12 செயற்கைக்கோளின் ஆயுட் காலம் முடிந்துவிட்டது.
‘புதிய வகை கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை'
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் புதிய வகை கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்க சிறப்பு வசதி
தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சின்கா தகவல்
அனைத்து துறை திட்ட பணிகளையும் நிறைவேற்ற அமைச்சர் வலியுறுத்தல்
மறைமலை நகர் நகராட்சியில் அனைத்து துறையின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று ஆட்சியர் ஜான் லூயிஸ் முன்னிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது பெரம்பலூரில் எல். முருகன் தகவல்
பாஜக மாநில தலைவர் எல். முருகன் பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
உலகின் பெரிய டெல்லி கரோனா மையத்தில் சிகிச்சை பெறுவோர் 59 ஆக குறைந்தது
உலகின் மிகப்பெரிய டெல்லி கரோனா சிகிச்சை மையத்தில் இப்போது 59 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெல்ல முடியாது : கனிமொழி எம்.பி.
"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், கட்சி தொடங்கியவர்கள் அனைவரும் வெற்றி பெற முடியாது" என திருநெல்வேலியில் திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
கரோனா குணமடைந்ததால் மீண்டும் நீதிபதி கர்ணன் சிறையில் அடைப்பு
சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் விமர்சித்து கர்ணன் பேசியிருந்த வீடியோ யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
டெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு கடிதம்
தமிழக பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்
தேர்தல் ஆணைய குழுவினரிடம் அதிமுக, திமுக வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரஜினிக்கு ஆணையம் மீண்டும் சம்மன்
தூத்துக்குடியில் 2018 மே 22-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு மற்றும் வன் முறை சம்பவங்களில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை ரஜினி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர், "போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவியுள்ளனர். இது தொடர்பாக சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்" என்றார்.
மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் 40 சதவீத கரோனா நோயாளிகள்
நாடு முழுவதும் நேற்று 24,337 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,00,55,560 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 96,06,111 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 3,03,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 333 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,45,810 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், அன்னதானம், ரத்த தானம் போன்ற பொது சேவைகளில் ஈடுபட்டனர்.
கடற்கரைகள், ஓட்டல்களில் டிச.31-ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை
அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சாத்தூர் அதிமுக எம்எல்ஏ சரமாரி புகார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் அதிருப்தி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் 8-வது எண்ணெய் உற்பத்தி படுகை பெட்ரோலிய அமைச்சர் தொடங்கி வைத்தார்
மேற்கு வங்கத்தில் நாட்டின் 8-வது எண்ணெய் உற்பத்தி படுகையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம் கட்சித் தலைவர் சோனியா நடவடிக்கை
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட் ரூ.10 கோடியை குருவாயூர் கோயிலுக்கு திருப்பித் தரவேண்டும்
கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர்.
டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு
• நாடு முழுவதும் 27-ம் தேதி மணியோசை எழுப்ப மக்களுக்கு வேண்டுகோள்
மத்திய பிரதேச விவசாயிகள் மத்தியில் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று உரை
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிடம் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது
உச்ச நீதிமன்றம் கருத்து
தமிழக ஆளுநரின் கரோனா விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று காலை கோவை வந்தார்.
பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் வாழ்த்து
9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் கூறியதாவது:
விவாகரத்து, ஜீவனாம்சம் வழங்குவதில் பொது சட்டம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண பிரதிநிதிகள் குழு அமைக்க வேண்டும்
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தருமபுரி திமுக எம்.பி.யை தாக்க முயற்சி
தருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் தாக்க முயன்றவர்களிடம் இருந்து எம்பி செந்தில்குமாரை பாதுகாத்த போலீஸார்.