CATEGORIES
فئات
திருமலையில் கார்த்திகை தீபத் திருவிழா
திருமலை ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தியானம், உபவாசத்துக்கு வலிமையான உடல் அவசியம்
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தலைமையில் 44-ஆவது 'கிருஷ்ண விஜயதுர்கா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீரௌத் ஸ்மார்த் வித்வத் மகா சபை' திருப்பதி மடத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் கண்ணாடி இழை கூண்டுபாலப் பணி
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தின் இறுதிக் கட்ட பணியை, மாநில பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் - சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்; அந்தக் கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லும் என்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: இன்று தாக்கல் இல்லை
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான 2 மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை (டிச.16) அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரம்: 39 அமைச்சர்கள் பதவியேற்பு
மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 39 அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனர்.
நக்ஸல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை
சரண் அடையாவிட்டால் கடும் நடவடிக்கை
திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவம்
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
பாலைக் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டில் சிறிதளவு தயிரை ஊற்றி, இரவு முழுவதும் வைத்தால் காலையில் தயிர் ரெடி. இனி இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.
‘தலையாய பிரச்னை...
சர்வதேச அளவில் 'விக்' ஏற்றுமதிக்கான மொத்த மதிப்பு 1,325 கோடி ரூபாய்க்கு நடைபெறுகிறது. இதில், இந்திய விக் ஏற்றுமதி 1,160 கோடி ரூபாய்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு 2-ஆம் நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
உத்தமபாளையம், டிச. 14:தேனி மாவட்டம், சுருளி அருவியில் 2-ஆம் நாளாக சனிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினர் தடை விதித்தனர்.
வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாகிறது: கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் (காற்றழுத்தத் தாழ்வு பகுதி) ஞாயிற்றுக்கிழமை (டிச.15) உருவாகவுள்ளது.
நெல்லையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமையும் மழை நீடித்ததுடன், தாமிரபரணியில் 2-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
‘இஸ்ரேல் தாக்குதலை இனியும் நியாயப்படுத்த முடியாது’
தங்கள் நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துள்ள ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது அல்-ஷரா கூறியுள்ளார்.
விலை உயரும் அசோக் லேலண்ட் வர்த்தக வாகனங்கள்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் வர்த்தக வாகன விலை வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
பாகிஸ்தானில் மேலும் 4 பேருக்கு போலியோ
இஸ்லாமாபாத், டிச. 14: பாகிஸ்தானில் மேலும் நான்கு சிறுவர்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டது.
அக்டோபரில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி
புது தில்லி, டிச. 14: இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த அக்டோபரில் 3.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.
தென் கொரிய அதிபர் இடைநீக்கம்
பதவி நீக்கத் தீர்மானம் எதிரொலி
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,486 கோடி டாலராகச் சரிவு
மும்பை, டிச. 14. கடந்த 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 65,485.7 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
ஒடிஸா மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: இறுதிச் சுற்றில் தன்வி, தருண்
கட்டக், டிச. 14: ஒடிஸா மாஸ்டர்ஸ் பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் 100 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் தன்வி, தருண் தகுதி பெற்றனர்.
கோவாவை டிரா செய்தது பெங்களூரு
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், கண்டீரவாமையில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரம் கோவா எஃப்சி ஆதிக்கம் செலுத்த முனைந்தது.
ஆசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்தியா
மஸ்கட், டிச. 14: ஆசிய ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இன்று மகளிர் ஐபிஎல் ஏலம்: பெங்களூரில் நடைபெறுகிறது
பெங்களூரு, டிச. 14: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் மகளிர் ஐபிஎல் (டபிள்யுபிஎல்) 2025 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
வெள்ளம்-வறட்சி அபாயத்தில் 11 மாவட்டங்கள்
புது தில்லி, டிச. 14: பாட்னா, ஆலப்புழை மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் 'மிக அதிக' அபாயத்தில் உள்ளன என்று இரண்டு ஐஐடிக்களின் அறிக்கை தெரிவிக்கின்றன.
உ.பி. சம்பலில் கலவரத்தால் மூடப்பட்ட கோயில்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் வகுப்பவாத கலவரங்களால் மூடப்பட்ட கோயில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு
பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 28/0
ஹாமில்டன் டெஸ்ட்: நியூஸிலாந்து 315/9
ஹாமில்டன், டிச. 14: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 315/9 ரன்களை எடுத்துள்ளது.
போலி அமலாக்கத் துறை சோதனை நடத்தி பிடிபட்டவர் ஆம் ஆத்மிக்கு நிதியுதவி
குஜராத் காவல் துறை குற்றச்சாட்டு
விசாரணைக்கு ஒத்துழைப்பேன்: அல்லு அர்ஜுன்
ஹைதராபாத், டிச. 14: ஹைதராபாத் திரையரங்கு ஒன்றில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியைப் பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை கைதான தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சனிக்கிழமை காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வங்கதேசம்: ஹிந்துக் கோயில்களை சேதப்படுத்திய 4 பேர் கைது
டாக்கா, டிச. 14: வடக்கு வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள லோக்நாத் கோயிலையும், ஹிந்து மக்களின் வீடுகள் மற்றும் கடைகளையும் சேதப்படுத்திய 4 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.