CATEGORIES
فئات
சீரார் சிவகங்கைத்
திருவாசகத்தின் திருச்சாழல்
தோப்புக்கரணம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?
நமது முன்னோர்கள், விநாயகர் வழி பாட்டின், ஒரு பிரதான அங்கமாகத், தோப்புக்கரணம் போடுவதைக் குறிப்பிட்டிருந்தார்கள். தற்காலத்தில் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த அறிஞர்கள் தோப்புக்கரணம் போடுதல்; உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் இன்றியமையாத உடற்பயிற்சியாக உள்ளமையைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சின்ன கண்ணன் அழைக்கின்றான்...
கிருஷ்ண ஜெயந்தி: 19.8.2022
வருவாய் வருவாய் கண்ணா!
ஸ்ரீமன் நாராயணன் அந்த எளிய இரு மனிதர்களான வசுதேவரையும், தேவகியையும் பார்த்தார். தன்னை மறந்து நெகிழ்ந்தார். அந்தக் கணத்தில் வசுதேவர், தேவகியை அக்னி சாட்சியாக மணந்து கொண்டார்.
சக்திபீட தலங்கள்
திருக்குற்றாலம் அன்னை பராசக்தியானவள் மும்மூர்த்திகளையும் ஈன்ற ஸ்தல "மாதலால் இத்தலம் பராசக்தி பீடமாக விளங்குகிறது.
यदि ईश्वर के रास्ते जाने से कोई रोके तो...
वे धनभागी हैं जो आत्मविश्रांति के रास्ते चल पड़ते हैं।
सद्गुरु देते भवरोग से मुक्ति की युक्ति
ब्रह्मज्ञानी गुरु की भली प्रकार सेवा करनी चाहिए, उनका बड़ा उपकार है।
श्रवणद्वादशी - व्रत की कथा
भविष्य पुराण में श्रवणद्वादशी के व्रत की सुंदर कथा आती है।
ஒரு நாள் தரிசனத் தலங்கள்
நம் வாழ்நாளில் எத்தனையோ மசுற்றுலாக்களுக்குச் சென்று வருகிறோம்.
அண்ணாமலையாரும் அரிய தகவல்களும்
கிரிவலம் வருவதைப் போலத்தான் அமைந்திருக்கும்
என் கண்ணன் மலையைத் தூக்கினான்?
கிருஷ்ணாவதாரத்திலே, ஸ்ரீகிருஷ்ணன் குன்றைக் குடையாக எடுத்து, கோபி யர்களைக் காத்தது சிறப்பாகப் பேசப்படுகிறது.
ஒளிமிக்க சக்ராயுதத்தால் ஒளிமிக்க சூரியனை மறைக்க முடியுமா?
மகாபாரதத்தில் கண்ணன் பாண்டவர் பக்கம் இருந்தான். “அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருப்பேனே தவிர, ஆயுதம் எடுக்கமாட்டேன்" என்று சொல்லி இருந்தான்.
पात्रता विकसित कीजिये
अपना कल्याण करना हो तो संतों का संग, सत्शास्त्र का विचार, भगवन्नाम-जप - इन तीनों को महत्त्व दे दो।
जीवन में गुरु की अनिवार्यता
जो गुरु व परमात्मा के प्रति अहोभाव रखते हैं, उन्हें प्रेमाभक्ति, परमात्म-रस मिलता है।
वटवृक्ष का महत्त्व क्यों?
दूसरे के हित की भावना से बुद्धि में अच्छे स्फुरण होने लगते हैं।
... तभी आपकी जन्माष्टमी पूर्ण हुई
जन्माष्टमी : १८ व १९ अगस्त
கடவுளுக்காக ஏங்குபவர்களே ஸ்ரீராமகிருஷ்ணரைப் படியுங்கள்!
ஸ்ரீராமகிருஷ்ணர் கவிஞர்களின் ஒரு கவிஞர். அவரது அமுதமொழிகள் ஒரு குருவைப் போன்று இருப்பவை. ஒரு காவியமாக அவை பரவச ஆனந்தம் நிறைந்த சொற்கள்; இருளை ஒளிரச் செய்யும் மின்னல் போன்றவை. விழிப்புற்ற நிலையில் அவை ஆனந்த மழை!
இந்திய கலாச்சாரத்தில் சுதந்திரம்
சுவாமி விவேகானந்தர் என்றும் உள்ள உண்மைகளில் மேலான மனிதனின் நம்பிக்கைகளை உயர்த்தி, அதன் மூலம் எல்லைகளை அவனது சுதந்திரத்தின் விரியச் செய்ய பெருமுயற்சி செய்த மகான் களில் ஒருவர். ஏ.எல்.பாஷம் (Basham) போன்ற மிகச் சிறந்த மேலைநாட்டு அறிஞர்கள் ‘நவீன உலகை உருவாக்கியவர்களில் ஒருவர் சுவாமி விவேகானந்தர் என்று போற்றுகின்றனர்.
ஆசைக்கு அளவு உண்டா?
மலைநாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் தன்னை முதலில் சந்திக்கும் அந்தணனுக்குப் பொற்காசு ஒன்றைத் தருவார்.
கண்ணனின் அவதார ரகசியம்
‘போகமார்த்த பூண்முலையாள்' என்று தொடங்கும் திருநள்ளாற்று இறைவியின் பெயர் தாங்கிய ஏடு திருஞான சம்பந்தர் மூலம் அன்று அனல்வாதத்தில் சைவத்தைக் காத்தது என்றால், ‘கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் தாங்கிய சிற்றேடு மதுரகவி ஆழ்வார் மூலம் தமிழ் சங்கப் பலகையில் வைணவத்தின் மேன்மையை நிலைநாட்டியது.
சுதந்திரப் போராட்டமும் தவமே
1945-ஆம் ஆண்டு. டெல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் சிறை பிடிக்கப்பட்டு, பல தொடர்ந்து சித்திரவதைபட்டனர்.
அர்த்தநாரி ருக்மிணி கிருஷ்ணன்
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஸ்ரீராதையைக் காண முடியாது. ஆனால் கோதையைக் காணலாம். ஆனால் வடநாட்டில் கிருஷ்ணருடன் ராதையைத்தான் காண முடியும். அங்கு கோதை, ருக்மிணி, ஸத்யபாமாவைக் காண்பது அரிது.
உலகத்தைக் காக்கும் உலகளாவிய விநாயகர்
ஒரு காலத்தில் நமது சனாதனதர்மம் மட்டுமே இருந்தபோது, விநாயகர் வழிபாடு உலகளாவிய அளவில் வியாபித்திருந்தது என்பதற்கு சரித்திரச் சான்றுகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்:
கல்வியை மேம்படுத்துவதன் அவசியம்
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தா மனிதவள மேம்பாட்டு மையத்தின் (VIHE) சார்பில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதியன்று நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் டாக்டர் பாலகுருசாமி அவர்களின் சிறப்புரையிலிருந்து...
வேளாண் மரபினரின் விஷத் திருநாள்
வேளாண் தொழில் செய்வோருக்குப் பாம்புகள் பலவகையிலும் உதவியாக இருக்கின்றன.
வற்றாத வரங்களை 'தரும்,வரலட்சுமி வரலட்சுமி விரதம்: 5-8-2022
மேன்மையான குணங்கள், அழகு, பிரகாசம், செல்வம், உற்சாகம், ஆனந்தம், அமைதி, சமரசம், திருப்தி. இந்த சுபகுணங்களின் உருவமே ஸ்ரீ லட்சுமி.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)
வேதாத்திரி பஞ்ச நரசிம்மர்
மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது.
காயத்ரி சக்தி பீடம்
தட்சனின் யாகசாலையில் அழையா விருந்தாளியாக வந்தாள் அம்பிகை. தன் பதியான ஈசனை, நிராகரித்துவிட்டு யாகம் நிகழ்த்தும் தனது தந்தையான தட்ச பிரஜாபதியிடம் நியாயம் கேட்டாள்.
பதார்த்த குணசிந்தாமணி கூறும் மஞ்சள்
மங்கலப் பொருட்களில் தலைசிறந்தது மஞ்சள். பொன் நிறமும் நறுமணமும் இதன் சிறப்பு.