CATEGORIES
Categorías
![ஸ்ரீ வனபத்ரகாளி!- ஸ்ரீ வனபத்ரகாளி!-](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/7m1IXb6Vh1738842799659/1738842848007.jpg)
ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.
![பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்! பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/I0anxIuXH1738841886240/1738842089474.jpg)
பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!
![பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.! பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/f4IhX3TGt1738842953274/1738843018858.jpg)
பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.
![மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்! மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/z_w0YSjNz1738843427240/1738843479271.jpg)
மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.
![ஹைட்ரஜன் ரெயில்! ஹைட்ரஜன் ரெயில்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/uyK1aTu6a1738843106530/1738843158478.jpg)
ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.
![தெய்வீக வாத்தியம் மிருதங்கம்! தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/-b44W1nsy1738842094080/1738842779012.jpg)
தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:
![திருமணமா..மூச்...! திருமணமா..மூச்...!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/rw4ewEZku1738838988423/1738841884066.jpg)
திருமணமா..மூச்...!
சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.
![காதலா தினமும், ரோஜா மலர்களும்! காதலா தினமும், ரோஜா மலர்களும்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/P42oLx0lZ1738843504504/1738843562742.jpg)
காதலா தினமும், ரோஜா மலர்களும்!
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.
![என் விழியில் நீ இருந்தாய்..! என் விழியில் நீ இருந்தாய்..!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/_YKHLoHw41738843160657/1738843355911.jpg)
என் விழியில் நீ இருந்தாய்..!
சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
![பெண் குழந்தைகள் பாதுகாப்பு! பெண் குழந்தைகள் பாதுகாப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1984630/1Cc37kxLB1738842878075/1738842932673.jpg)
பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
![கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/A3r7iA4wf1733232008675/1733232131720.jpg)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
![இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்? இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/ccWUJ-ZGI1733231632869/1733232004198.jpg)
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
![இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்! இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/_baX-9cEB1733231402717/1733231611494.jpg)
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
![நம்ம ஊரு நல்ல ஊரு! நம்ம ஊரு நல்ல ஊரு!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/gc-mwZnCX1733231255038/1733231395596.jpg)
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
![பூங்காற்று திரும்புமா? பூங்காற்று திரும்புமா?](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/gKC7-D7hM1733230913783/1733231255710.jpg)
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
![குறட்டைக்கு தேன் அருமருந்து! குறட்டைக்கு தேன் அருமருந்து!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/55S_C3kPE1733230528096/1733230900325.jpg)
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
![வெற்றிலை எனும் அருமருந்து வெற்றிலை எனும் அருமருந்து](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/fw0u8RRtQ1733230456552/1733230520667.jpg)
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
![மர்ம கோட்டை! மர்ம கோட்டை!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/cVr2Rq5k81733230338280/1733230443704.jpg)
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
![மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்! மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/zsQniHOzd1733230085625/1733230312407.jpg)
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
![சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்! சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/ueUEPN2841733229926114/1733230067525.jpg)
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.
![பரணி தீபமும் பாவை நோன்பும்... பரணி தீபமும் பாவை நோன்பும்...](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/tB_h5YkA91733229762458/1733229892220.jpg)
பரணி தீபமும் பாவை நோன்பும்...
மாமலை ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை என்ற வாக்கின்படி, பாரதத் தின் ஞானிகள் பலர் வாழ்ந்த அற்புத மலை, சிவ சொரூபமாகவே திகழும் புண்ணிய மலை திருவண்ணாமலை!
![கங்கை கரையில் புனித இடங்கள்! கங்கை கரையில் புனித இடங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/IrViw85l31733229043132/1733229723476.jpg)
கங்கை கரையில் புனித இடங்கள்!
கங்கை இந்தியாவின் ஜீவநதி.
![மங்கலம் பெருக தீபம் ஏற்றுவோம்! மங்கலம் பெருக தீபம் ஏற்றுவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/BNsqxaqUc1733228860325/1733229042519.jpg)
மங்கலம் பெருக தீபம் ஏற்றுவோம்!
வீட்டில் விளக்கேற்றுவது என்பது தொன்று தொட்டு தொடரும் வழக்கம். விளக்கு கொண்டு மண் விளக்கேற்றி தூய தீபம் காட்டிட மகாலட்சுமியே நம் வீட்டில் நிரந்தரமாக தங்கிடுவாள் என்பது ஐதீகம்.
![இயற்கை உணர்த்தும் பாடமே துன்பம்! இயற்கை உணர்த்தும் பாடமே துன்பம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/rouf5TJbm1733228680126/1733228854178.jpg)
இயற்கை உணர்த்தும் பாடமே துன்பம்!
ஆசிரமம் அமைத்து மக்களுக்கு போதனை செய்து வந்த மகானை சந்தித்து தன் மனத் துயரத்தை களையுமாறு ஒருவர் சென்றார்.
![மீண்டும் பெரியண்ணன்.. மீண்டும் பெரியண்ணன்..](https://reseuro.magzter.com/100x125/articles/778/1915300/L-IHY14Ds1733228286455/1733228613656.jpg)
மீண்டும் பெரியண்ணன்..
இனிய தோழர், நலம் தானே?
![பழமையான விநாயகர் கோவில்கள்! பழமையான விநாயகர் கோவில்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1819056/LI7ByPr1i1725436857539/1725437201536.jpg)
பழமையான விநாயகர் கோவில்கள்!
புனேயிலிருந்து 27 கி.மீ. தொலைவிலுள்ள தேயூர் என்ற ஊரில் இருக்கும் சிந்தாமணி விநாயகர் கோவில் 100 வருடம் பழமையானது. விநாயகரின் கண்கள், தும்பிக்கை ஆகியவைகளில் நகைகள் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. சக்தி வாய்ந்த கணபதியாக விளங்கும் இவர், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பவர்.
![இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்ட பொருளாதார மேதை மன்மோகன் சிங்! இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்ட பொருளாதார மேதை மன்மோகன் சிங்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1819056/O259BiSuN1725436358851/1725436792574.jpg)
இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை மீட்ட பொருளாதார மேதை மன்மோகன் சிங்!
இந்திய நாட்டின் தலைமைப்பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், இட்டக்குழுதலைவர், நிதிஅமைச்சர், பிரகம மந்திரி- இவ்வளவு பதவிகள் வகித்தும் \"நேர்மை' என்னும் தம் அடிப்படைப் பண்பில் இருந்து மாறாதவர் டாக்டர் மன்மோகன்சிங்.
![அன்பு மலர்கள்! அன்பு மலர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1819056/QR2WFT0G11725436067184/1725436243658.jpg)
அன்பு மலர்கள்!
வாசலில் கால் டாக்சி வந்து நின்று விட்டது. சம்பத் ஷூவை மாட்டிக் கொண்டிருந்தான். சிந்து அவனிடம் வந்து நின்றாள். கண்களில் ஈர மினுமினுப்பு.\"புறப்படட்டுமா.?' என்றான் அவன்.
![நுண்ணூட்ட சத்து உணவு வல்லுனர் படிப்பு! நுண்ணூட்ட சத்து உணவு வல்லுனர் படிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/778/1819056/L-wOXJJRp1725435673999/1725436059087.jpg)
நுண்ணூட்ட சத்து உணவு வல்லுனர் படிப்பு!
நாள்முழுவதும் உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுதல், வாழ்க்கை முறை சூழல் ஆகியவற்றின் காரணமாக உடல் பருமன் என்பது அதிகரித்து வருகிறது. அதே போல இரண்டு தலைமுறைக்கு முன்பு மாரடைப்பு, இதய நோய் என்பதெல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே வரும் என்றிருந்த காலமும் இப்போது மாறிவிட்டது.
![சில்க் நகரம் சூரத் சில்க் நகரம் சூரத்](https://reseuro.magzter.com/100x125/articles/778/1819056/BHTR7qaNj1725435382397/1725435630952.jpg)
சில்க் நகரம் சூரத்
ஒரு இடத்திறகு நண்பர்களுடனோ, தனியாகவோ அல்லது குடும்பத்தினருடனோ சுற்றுலாவாகச் செல்கையில், அந்த இடத்தி லுள்ள சிறப்பான அம்சங்களைப் பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல், 2-3 மணி நேரப் பயணத்திலிருக்கும் மற்றொரு இடத் திற்கும் சென்று அங்கே இருப்பவைகளையும் பார்ப்பது சகஜம்.