CATEGORIES
Categorías
காலம் யாருக்காகவும் நிற்காது!
அறிமுகமான சில வருடங்களில் நட்சத்திர நடிகையாகி விட்டார் மீனாட்சி சவுத்ரி.அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மகிழ்ச்சியில் இருப்பவருடன் ஒரு உரையாடல்.
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.
பிடிச்சவங்க கூட வேலை செய்யுறேன்!
மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மல்டி லேங்குவேஜ் ஆர்ட்டிஸ்டாக வலம் வருகிறார். சோஷியல் மீடியாவிலும் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வருபவருக்கு, இந்த தீபாவளி ஸ்பெஷல் தீபாவளி என்று கூறுகிறார்.
ஆன்லைனில் தீபாவளி...
ஐப்பசியில் தீபாவளி என்றால் புரட்டாசி மாதம் முழுக்க தீபாவளிக்கான முன்னேற்பாடுகள் களை கட்டியது... அது ஒரு கனாக்காலம்.
சட்டத்தை வளைக்கும் பேராசை!
அன்று மகளிர் நீதிமன்றத்திற்கு ஒரு அரசுத் தரப்பு சாட்சியாகச் சென்றிருந்தேன்.
சுய ஒழுக்கம்தான் காப்பாற்றும்!
மிகச் சிறந்த நடனக் கலைஞர், யோகா மற்றும் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், உணவில் தனிகவனம் செலுத்துபவர், திரையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரை கவர்ச்சி கரமாக உள்ள நடிகை... இப்படி ஷில்பா ஷெட்டி பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப்பற்றிய கேள்விகளை அடுக்கினால், அவரது அழகைப் போலவே பதிலும் அழகாக வருகிறது.
குறையாத குரூர குற்றங்கள்...ஏன்?
கல்வியும் நாகரீகமும் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்திலும் காட்டு விலங்குகளாக மனிதர்கள் மாறி வருவது வருத்தத்துக்கு உரியதாக இருக்கிறது.
சுகர் பிரச்சினை...தீர்வு தரும் அரிசி!
மனிதர்களுக்கு ஒவ்வாத வகையில் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது சர்க்கரை நோய் எனலாம். இந்த பிரச்சினைக்கு தீர்வாக நிறைய மருந்துகள் இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது.
வசந்தத்தை தேடும் காது...
பேருந்து நிலையம். விடியற்காலை. சாம்பல் பூத்த வானம். பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பத்து கடைகளும் திறக்கும் முஸ்தீபுகளில் இருந்தன. திலகவதி, பேன்ஸி ஸ்டோரின் ஷட்டரைத் திறந்தாள்.
உயிருக்கு உலைவைக்கும் புகை!
சமீப காலமாக புகை, மது, போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால்...
வேதனை தரும் சோதனை அரசு!
இறை (வரி) வசூலிப்பதால் அரசனை இறைவன் என்பார்கள். அப்படி இறைமை கொண்ட இந்திய ஆட்சியாளர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை இப்போது மக்கள் எழுப்புகிறார்கள்.
கோடிகளை அள்ளும் பிரியாணி பிசினஸ்!
கொரோனா காலத்திற்குப் பிறகு இட்லி, தோசை, பீட்சா விற்பனையை எல்லாம் மிஞ்சிவிட்டது பிரியாணி.
மேவாட் கொள்ளையர்கள் கதை!
வடமாநில கொள்ளையர்கள் பற்றி பல கதைகள் கேள்விப் பட்டிருப்போம். திருட்டையே தங்கள் குல தொழிலாக கொண்டு ஹைடெக் ஐடியாவுடன் கொள்ளை அடிக்கும் பல கும்பல், தென் இந்தியாவை குறி வைத்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.
புடவை கட்டும் போதும் கவர்ச்சி இருக்கும்!
குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகை அனிகா சுரேந்திரன், தமிழல் தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திலும் நாயகியாக கமிட் ஆகியிருக்கிறார்.
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.