CATEGORIES
Categorías

அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்த வரைவு தயார்
தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்த வரைவு தயார் நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தார்.

ரூ.20,000 கோடி திரட்டும் யூனியன் வங்கி
உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.20,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத்துறை வங்கியைச் சேர்ந்த யூனியன் வங்கி திட்டமிட்டுள்ளது.

தேசிய சம்மேளனங்களுக்கான நிதியுதவி: விதிகளில் திருத்தம் செய்ய 6 நபர் குழு
நாட்டிலுள்ள பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்காக 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.

ஹேலி, நேட் சிவர் அதிரடி; மும்பைக்கு 3-ஆவது வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 11-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை புதன்கிழமை வென்றது.

ரூ.5,000 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்
கரூர், பெரம்பலூரில் ரூ.5,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு விளக்க வேண்டும் என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெத்வதெவ், ஸ்வெரெவ்
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தியதாக இந்தியப் பெண் கைது
இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக இந்தியாவைச் சேர்ந்த 38 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

மகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!
மகா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் சிவாலயங்களில் புதன்கிழமை கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபர் சுட்டுக் கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அரசு உதவி மருத்துவர் பணி நியமனம்; 400 பேர் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
அரசு உதவி மருத்துவர் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 400 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

எம்ஹெச் 370 விமானம்: மீண்டும் தொடங்கிய தேடுதல் வேட்டை
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தைத் தேடும் பணிகள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

எட்டு நகரங்களில் ஏற்றம் கண்ட வீடுகள் விலை
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த டிசம்பர் காலாண்டில் வீடுகள் விலை 10 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டவிரோத மதுபானக் கிடங்கு: 1,062 மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபானக் கிடங்கை கண்டுபிடித்த போலீஸார் அங்கிருந்து 1,062 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மகா கும்பமேளா நிறைவில்...
மகா கும்பமேளாவின் நிறைவு நாளான புதன்கிழமை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்.

பஞ்சாப் பேரவை இடைத்தேர்தல் மாநிலங்களவை எம்.பி.யை வேட்பாளராக அறிவித்தது ஆம் ஆத்மி
பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் இழைக்கும் அரசியல் தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்
மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.64,400-க்கு விற்பனையானது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20%-க்கு மேல் அதிகரிக்க முடிவு
பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கப்பலை தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை
எதிரி நாட்டு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் புதுமையான ஏவுகணையை ஹெலிகாப்டரில் இருந்து ஏவி (படம்) இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.

ரெளடி வெட்டிக் கொலை; போலீஸார் விசாரணை
சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புணே: பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
பேருந்து நிலையம் சூறை

தமிழக வளர்ச்சியைத் தடுக்கும் வஞ்சகத்தைத் தொடரும் மத்திய அரசு
முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

4 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்று ஒப்படைப்பு
இஸ்ரேலில் இருந்து கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மேலும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை வியாழக்கிழமை (பிப். 27) திரும்ப ஒப்படைக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
கல்விக் கடன் பெறுவது எப்படி?
வேண்டும். இந்த விண்ணப்பத்தை 15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் பரிசீலனை செய்து, கடன் வழங்குவது குறித்தோ அல்லது நிராகரிப்பது குறித்து உரிய தகவலை சம்பந்தப்பட்ட மாணவருக்குத் தெரிவித்துவிட வேண்டும்.