CATEGORIES
Categorías
மதுரை, திருப்பரங்குன்றம் அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் மோதல்
மதுரை/திருப்பரங்குன்றம், நவ. 25: மதுரை மாநகர், திருப்பரங்குன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
சென்னை, நவ. 25: ஆசிரியர் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.15.08 கோடியில் செயற்கை இழை ஓடுதளம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
நெய்வேலி, நவ. 25: கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ரூ.15.08 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை தடகள ஓடுதளம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி: தேவநாதனின் சொத்துகளை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சொத்துகளை தேவநாதனின் தற்காலிகமாக முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையதளம் மூலம் பட்டம், மாஞ்சா நூல் விற்ற 3 பேர் கைது
இணையதளம் மூலம் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த சென்னை மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சட்டப்பேரவையும் தணிக்கை துறையும் நகமும் சதையும் போன்றது
பேரவைத் தலைவர் மு.அப்பாவு
வேளச்சேரி ஏரி அருகே உள்ள வீடுகளை அகற்ற கணக்கெடுப்பு
பொதுமக்கள் போராட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை
மக்களவையில் மத்திய அரசு தகவல்
பொழிச்சலூர் ஊராட்சியில் ரூ.9 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் தொடக்கம்
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் ஊராட்சியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.
அரசு மருத்துவர்கள் இன்று நூதன போராட்டம்
சென்னை, நவ. 25: அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் உயர் அதிகாரிகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை (நவ. 26) நூதன போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
புயல் சின்னம் எதிரொலி: மீனவர்களுக்கு மானிய டீசல் விநியோகம் நிறுத்தம்
திருவொற்றியூர், நவ. 25: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தையொட்டி, மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசல் விநியோகத்தை மீன்வளத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்
சென்னை ஐஐடி-இல் தொடக்கம்
அரசமைப்புச் சட்ட தினம்; கட்டுரைப் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
சென்னை, நவ. 25: அரசமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ. 50,000 பரிசு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நங்கநல்லூர் மெட்ரோ பெயர் மாற்றம்
சென்னை, நவ. 25: நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம், ஓடிஏ-நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருவாய் உதவியாளர் பதவியிடங்களின் பெயர்களில் திருத்தம்: தமிழக அரசு
சென்னை, நவ.25: தமிழக அரசின் வருவாய்த் துறையில் வருவாய் உதவியாளர், இளநிலை வருவாய் உதவியாளர் ஆகியோர் முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் என அழைக்கப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முகப்புரையை இணைத்து தமிழக அரசு கடிதம்
சென்னை, நவ. 25: அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, அதனுடைய முகப்புரை இணைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் பாரம்பரிய பாய்மரக் கப்பல் சென்னை துறைமுகம் வருகை
திருவொற்றியூர், நவ. 25: நெதர்லாந்து நாட்டின் பாரம்பரிய பாய்மரக் கப்பலான 'ஸ்டேட் ஆம்ஸ்டர்டம்' சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது.
பள்ளி பலகையில் பெயர் மாற்றம்; களம் கண்டோர்க்கு முதல்வர் பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப் பலகையில் அரிஜன் காலனி எனும் பெயரை மாற்றக் களம்கண்டு போராடியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்க தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை
உள்துறை அமைச்சருக்கு கடிதம்
முதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம்
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
நாட்டின் வளர்ச்சி இயந்திரம் கிழக்கு மாநிலங்கள் பிரதமர் மோடி புகழாரம்
கடந்த காலங்களில் பின்தங்கிய பிராந்தியமாக கருதப்பட்ட கிழக்கு மாநிலங்கள் தற்போது நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அதானி விவகாரம் புயலைக் கிளப்பும்?
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.25) தொடங்குகிறது.
தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தேர்' சொகுசு ரயில் இயக்கம்
தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தேர்' சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம், உறவினர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
ஆதிக்கத்தை வெல்லும் ஆற்றல் மொழி, கலைக்கு உண்டு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எத்தகைய ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழி, கலை ஆகியவற்றுக்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோலி, ஜெய்ஸ்வால் சதம்; வெற்றியை நோக்கி இந்திய
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் அசத்தலான சதத்தால் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
ஜோர்டான் : இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொலை
ஜோர்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரக அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான யூத மத குரு கொலை
ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மதகுரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.
இம்ரான்கான் கட்சி பேரணி அறிவிப்பு: முடங்கியது இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு
இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு இந்திய-அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்து சமூக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.