CATEGORIES
Categorías
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.
‘காப்பீடு ஆவணத்தில் விதிகள்-நிபந்தனைகள் எளிதில் புரியும்படி இருக்க வேண்டும்’
காப்பீடு ஆவணத்தில் காப்பீடு தொடர்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி எளிமையான மொழி நடையில் குறிப்பிட வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏ) அறிவுரைக்குழு வலியுறுத்தியுள்ளது.
பிகாரில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க பிரசாந்த் கிஷோர் மனு
பிகாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தல்: 43 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையின் 43 இடங்களுக்கு புதன்கிழமை நடைபெறவுள்ள முதல்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.
ராஜஸ்தான்: வக்ஃப் மசோதாவுக்கு முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற மாநாட்டில் வக்ஃப் (திருத்த) மசோதாவுக்கு முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமுதாயத்தைப் பிரிக்க தேசவிரோத சக்திகள் முயற்சி
'தங்கள் சுய லாபத்துக்காக சமுதாயத்தை சில தேசவிரோத சக்திகள் பிரிக்க முயற்சிக்கின்றன; அவர்களை ஒன்று சேர்ந்து வீழ்த்துவதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்' என பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை விலை பேசுகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி, பாஜக அல்லாத பிற மாநில அரசுகளை கவிழ்க்க ஆடுகளைப் போல் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி வருகிறார் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை விமர்சித்தார்.
பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ம.பி.: தண்டவாளத்தில் உடல்களை அகற்றிய காவலரின் கை துண்டிப்பு
மத்திய பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அகற்றியபோது ரயில் மோதியதில் காவலர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது; காவல் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம்
ஒரே நாளில் இரு போட்டித் தேர்வுகளால் அதிருப்தி
மது வாங்க வருபவரின் வயதை ஆராய வலுவான கொள்கை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மது விற்பனைக் கூடங்களில் மது வாங்க வரும் நபர்களின் வயதை ஆராயும் வகையில் வலுவான கொள்கை மற்றும் நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல்
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் பிரசாரத்தில் திங்கள்கிழமை மீண்டும் இணைந்த ராகுல் காந்தி, சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாவட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்தார்.
‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்தார் கமல்ஹாசன்
'உலக நாயகன்' உள்ளிட்ட பட்டங்கள், அடைமொழிகளை துறப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சதய விழாவில் 5 பேருக்கு 'ராஜராஜன்' விருது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற சதய விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 5 பேருக்கு மாமன்னர் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர்? தேர்தல் துறை தகவல்
தேர்தல் துறை தகவல்
பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தாத தில்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்தாத காவல் துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
7 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கட்டமைப்பு
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்க முடியாது
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தொகுதி நிதியில் 32,400 பணிகள் நிறைவேற்றம்
எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த நான்கு நிதியாண்டுகளில் 32,400 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய குழு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதியளித்தார்.
பிந்தும் பிசானப் பட்டமும் பிறழும் பயறு சாகுபடியும்
சானப் பட்டம் என்பது நெல்விதைப்பு, நடவு தொடங்கும் காலத்தையும் விளைச்சல் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
தமிழகத்தில் கூட்டணி அரசு சாத்தியமா?
மக்களாட்சியில் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியின் மேலாதிக்கம் இல்லாமல், பல அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைப்பது கூட்டணி அரசு. எந்தவோர் அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை அமையாத தருணங்களில் அமைவதும்கூட கூட்டணி அரசுதான்.
முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வு: புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியீடு
முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் தூய்மைப் பணியாளரின் மகள்
மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
கண்நோய் விழிப்புணர்வு: ஓபிஎஸ் வலியுறுத்தல்
கண் நோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
நல்லகண்ணு நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்க ஒப்புதல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.