Dinamani Chennai - December 27, 2024
Dinamani Chennai - December 27, 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
December 27, 2024
பிரம்மபுத்திரா குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை
ரூ.11 லட்சம் கோடியில் கட்ட சீனா முடிவு
1 min
கல்லூரி மாணவி மீதான பாலியல் வழக்கு: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 17-ஐ சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மகளிா் ஆணைய தலைவா் விஜயா ரஹாத்கா் உத்தரவிட்டுள்ளாா்.
1 min
மறைந்தார் மன்மோகன் சிங் (92)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) தில்லியில் வியாழக்கிழமை காலமானார்.
1 min
இண்டி கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற ஆம் ஆத்மி கெடு
இந்தியா கூட்டணிக்கு பாதகமான கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாக்கன் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி கெடு விதித்துள்ளது.
1 min
திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்
திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
1 min
வடசென்னை அனல்மின் நிலைய 2-ஆவது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
1 min
சிக்னலில் மாநகர் பேருந்து வந்தால் பச்சை விளக்கு ஒளிரும் வகையில் தொழில்நுட்பம்
ஜனவரியில் சோதனை
1 min
மாநகர் பேருந்துகளில் பயணியாக சென்று கண்காணிக்கும் அதிகாரிகள்
மாநகர் பேருந்துகளில் பயணிபோல பயணித்து ஓட்டுநர், நடத்துநர்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
1 min
சர்க்கரை நோய்க்கு இலவச மருத்துவ முகாம்
சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகள், சென்னை ‘ப்ரோமெட்’ மருத்துவ மனை சார்பில் வழங்கப்படவுள்ளது.
1 min
ஞானசேகரனுக்கு ஜன.8 வரை நீதிமன்றக் காவல்
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை ஜன. 8 வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
பேய் விரட்டுவதாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பேய் விரட்டுவதாகக்கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
1 min
பல்கலை. முன் போராட்டம்: அதிமுகவினர் கைது
மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அண்ணா பல்கலை. முன் வியாழக்கிழமை போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
1 min
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சிபிஐ விசாரணை தேவை
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் திமுக உறுப்பினர் அல்ல
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் திமுக உறுப்பினர் இல்லை என்று சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
1 min
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
பேறு கால உயிரிழப்பு 17% குறைந்தது: மக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகள் 17 சதவீதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
1 min
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
பல்கலை.களில் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
1 min
தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது கல்வித் துறை உத்தரவு
அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
20 ஆண்டுகளாகியும் ஆழிப் பேரலையின் மாறாத சோக நினைவுகள்
ஆழிப்பேரலையில் உயிரிழந்தோருக்காக 20-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து பேரணியாக வந்து சுனாமி ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மலர் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
மௌனத்தை எழுதிய மாபெரும் இலக்கியவாதி!
ஓர் உரையாடலை நினைவுகூர்கிறேன். என் அம்மா தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். ‘அசுரவித்து’ என்னும் எம்.டி. வாசுதேவன் நாயரின் நாவலைப் பற்றிய விவாதம்.
3 mins
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர்தான் குற்றவாளி: காவல் ஆணையர்
வழக்கில் கூடுதலாக 4 பிரிவுகள் சேர்ப்பு
2 mins
வளர்ந்துவரும் தொழில்நுட்பத் திறன்களுடன் இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்
'நாட்டின் இளைஞர்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மெஷின் லேர்னிங்' போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்மிக்கவர்களாக தயார்படுத்த வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
நிதீஷ் குமாருக்கு ஆர்ஜேடி மீண்டும் அழைப்பு
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் இணையத் தயார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்எல்ஏ பாய் வீரேந்திரா தெரிவித்துள்ளார்.
1 min
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: காலி இடங்களுக்கு இன்று கலந்தாய்வு
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 253 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (டிச.27) நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து கலந்தாய்வு மூலம் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மேலும் இரு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்
தமிழகத்தில் மேலும் இரண்டு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு
41 நாள்களில் 32.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்
1 min
ம.பி., கர்நாடகம், ராஜஸ்தானின் பதில்கள் திருப்திகரமாக இல்லை: நாடாளுமன்றக் குழு
வக்ஃப் சொத்துக்கள் தொடர்பாக மத்திய பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அளித்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை என்று வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஆராய்ந்துவரும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
1 min
தேர்தல் நன்கொடை: பாஜக ரூ.2,600 கோடி, காங்கிரஸ் ரூ. 281 கோடி
தேர்தல் ஆணையம் தகவல்
1 min
சட்டம்-ஒழுங்கில் சமரசத்துக்கு இடமில்லை: தெலங்கானா முதல்வர் திட்டவட்டம்
சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்று தெலுங்கு திரைப்பட பிரதிநிதிகள் குழுவினரிடம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
1 min
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ, 20 பேர் கைது
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் மற்றும் அக்கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம்
மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை (டிச.26) தகனம் செய்யப்பட்டது.
1 min
ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்
இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
1 min
அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்
அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன.
1 min
தமிழ்நாடு அணி அபார வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் உத்தர பிரதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
1 min
பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி
தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான மகளிர் கால்பந்து போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன.
1 min
17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகளுக்கான விருதுகளை (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.
1 min
மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்
தொண்டை நாட்டில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only