CATEGORIES
Categories
இஸ்ரேல் - யுஏஇ இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் துக்கு (யுஏஇ இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13-ந்தேதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒவ்வொரு சாட்க்கும் ஒரு வால்பேப்பர் வாட்ஸ்அப் அளிக்கும் புதிய அப்டேட்
வாட்ஸ்அப் செயலி தனது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சாட்டுக்கு தனி வால்பேப்பர் வைத்துக் கொள்ளக்கூடிய புதிய அப் டேட்டை பரிசோதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் முக்கிய 8 துறைகள் வளர்ச்சி 9.6 சதம் சரிவு
கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 9.6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பாவது :
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் உருக்கு ஏற்றுமதி ஏப்ரல்-ஜூலையில் 2 மடங்கு அதிகரிப்பு
விற்பனைக்கு தயாரான இந்தியாவின் உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி ஏப்ரல் ஜூலை மாதங்களில் இரண்டு மடங்கு அதிகரித் துள்ளதாக உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உருக்கு அமைச்சக புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் நிதிப்பற்றாக்குறை 7 சதம் எட்டும் பிரிக் ஓர்க் தர மதிப்பீடு நிறுவனம் தகவல்
நாட்டின் நிதிப் பற்றாக் குறை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை எட்டும் என பிரிக்ஒர்க் தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்தியாவது:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்: உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானதையடுத்து, தனது சமூக வலைதளப் பக்கங்களில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடுமையாக விமர்சித்திருந்தார்.
பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்தினால் நாட்டின் ஜிடிபியை அதிகரிக்க முடியும்
ராஜீவ் குமார் நம்பிக்கை
டிக்டாக் அமெரிக்க வணிகத்தின் மதிப்பு ரூ.2.23 லட்சம் கோடி: வால்ஸ்ட்ரீட் கணிப்பு
அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் வணிக மதிப்பு 30 பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் 2.23 லட்சம் கோடி) ஆக இருக்கலாம் என்று வால்ஸ்ட்ரீட் இதழ் கணித்துள்ளது.
குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் சாம்சங்
சாம்சங் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தியாவது :
வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி விகிதம் 5.52%
ரிசர்வ் வங்கி புள்ளிவிரத்தில் தகவல்
டிஜிட்டல் பரிவர்த்தனை பிடித்தத்தை நிறுவனங்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்
வருமான வரித்துறை அறிவுறுத்தல்
இந்திய சந்தையில் ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ அறிமுகம்
ஸ்கோடா நிறுவனம் புதிய ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
நடப்பு ஜூலை மாதத்தில் மத்திய, மாநில அரசுகளின் கடன்கள் 77 சதம் உயர்வு
எஸ்பிஐ வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌம்யகாந்தி கோஷும், மாநிலங்கள் கடன் பெறுவது சாத்தியமில்லை என்று கூறினார்.
தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில், வரும் செப்.1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனது.
2024ம் ஆண்டில் மின்னணு வர்த்தக சந்தை 6 சதம் என்ற அளவை எட்டும்
2024ம் ஆண்டில் மின்னணு வர்த்தக சந்தை 6 சதம் என்ற அளவை எட்டும் என்றும், வர்த்தக சந்தை, 2024ல், 100 பில்லியன் டாலர் அதாவது, கிட்டத்தட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகி யுள்ளது.
ஹார்லி டேவிட்ஸன் பைக்கிற்கு போட்டியாக வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 அறிமுகம்
கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
வாடகை ஆட்டோ சேவை உபெர் நிறுவனம் அறிமுகம்
ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் புதிய வசதியை உபெர் அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும் விலை குறைப்பில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட் போன் மாடல் தற்பொழுது இந்தியாவில் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட் போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஆகிய இரண்டு வேரியண்ட் வகைகளுக்கு தற்பொழுது இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ரியல்மி இயர்பட்ஸ் மாடல் அறிமுகம்
ரியல்மியின் புதிய பட்ஸ் ஏர் ப்ரோ மாடல் ஏர்பாட்ஸ் ப்ரோ தோற்றத்தில் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பியூச்சரை கையகப்படுத்தும் ரிலையன்ஸ் இறுதி கட்டத்தில் பேச்சுவார்த்தை
சூப்பர் மார்க்கெட் நிறுவனமான பியூச்சரை எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ரிலையன்ஸ் ரீடெயல் இறுதி கட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியாவது:
செப்.10 ல் விமானப் படையில் சேருகிறது ரஃபேல்
ரஃபேல் போர் விமானங்கள் வருகிற செப்.10ம் தேதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீருடைப் பணியாளர் தேர்வு கீ ஆன்சர் குளறுபடி ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு
சீருடைப் பணியாளர் தேர்வில் கீ ஆன்சர் செல்லாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித் துள்ளது. குமரி மாவட்டம், நாகர்கோ விலைச் சேர்ந்த அபினேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்ததாவது:
வாரா கடன்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ்
வாரா கடன்கள் அதிகரிக்கரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டுகளில் 100 சதம் மின்சாரத்தால் ரயில்கள் இயங்கும்
அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்
ஜில்லெட் நிறுவனத்தின் நிகர லாபம் 1.85 சதவீதம் சரிவு
ஜில்லெட் இந்தியா நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 1.85 சதவீத சரிவைச் சந்தித்து, ரூ.44.97 கோடியாக உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித் துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது
முதல்வர் பழனிசாமி பேச்சு
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்
ரோல்ஸ் ராய்ஸ் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் காரை அறி முகம் செய்யப்பட்டு இருக்கிறது செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த மே மாதத்தில் பிஎஸ்என்எல் லேண்ட்லைனில் 1.34 லட்சம் பேர் விலகல்
மே மாதத்தில் இந்தியா முழுவதிலும், 1.34 லட்சம் பேரும், தமிழகத்தில், 26 ஆயிரம் பேரும் பிஎஸ்என்எல் லேண்ட் லைன் இணைப்பிலிருந்து வெளியேறி உள்ளதாக, தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சந்தையில் அறிமுகமாகிய கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.