CATEGORIES
Categories
இந்தியாவில் 33 மாநிலங்களில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுகிறது
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
உள்நாட்டு தயாரிப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு: பியூஷ் கோயல் வலியுறுத்தல்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்கள் குறித்து வாடிக் கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வர்த்தகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ள நிலவரம் தொடர்பாக 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆய்வு
வெள்ள நிலவரம் தொடர்பாக ஆறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை (ஆக.10) ஆய்வு மேற்கொண்டார். அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய ஆறு மாநில முதலமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
குடிமைப் பணி தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிப்படையான ஆய்வு நடத்த வேண்டும்
திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
பொருளாதார வளர்ச்சியை மீட்க மூன்று நடவடிக்கைகள் தேவை: மன்மோகன் சிங் வலியுறுத்தல்
கொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கடல்சார் வர்த்தகத்தில் துறைமுக மையமாக அந்தமான் நிகோபர் மாறவுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 15 லட்சத்தைக் கடந்தது
இன்று 54,859 பேர் குணமடைந்துள்ளனர்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது: அமைச்சர் விளக்கம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இறுதி அறிக்கை அல்ல என்றும் மத்தி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 7,19,364 பரிசோதனைகள் கொரோனா தடுப்பில் இந்தியா சாதனை
மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 2.41 கோடி இறப்பு விகிதம் 2.01 சதவீதமாகக் குறைவு
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி ஜூலையில் 43.2 சதவீதம் சரிவு
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் 43.2 சதம் சரிவு கண்டுள்ளது. தொழிற் சாலைகள் மற்றும் துறை முகங்களில் அதிகக் கையிருப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 42 சதம் வரை குறைந்து 1.11 கோடி டன்னாக இருந்தது.
அரசு மின்னணு சந்தை தளத்தில் வர்த்தகர்கள் அதிகளவில் இணைய வேண்டும்
பியூஷ் கோயல் அழைப்பு
புதிய ஜாவா பிஎஸ்6 பைக்குகள் டெலிவரி நடைபெறுகிறது
புதிய ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளின் பிஎஸ் ரகங்களை பதிவு செய்வதவர்களுக்கு கடந்த சில வாரங்களாக டொயோட்டா நிறுவனம் டெலிவரி செய்து வருகிறது. இந்த ரகங்கள் கடந்த மார்ச் மாதத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டபோதிலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக டெலிவரி தாமதமானது.
மேக் இன் இந்தியா திட்டத்தை வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர்
உலகளவிலான தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்றும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தை அனைத்து வர்த்தகத் துறையினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து போர்ட்பிளேருக்கு கடலடி ஆப்டிகல் பைபர் இணைப்பு
பிரதமர் திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறார்
தேசிய தூய்மை மையத்தை பிரதமர் துவக்கிவைத்தார்
தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை (ஆக.8) துவக்கி வைத்தார்.
சிறிய கோயில்களைத் திறக்கலாம் முதல்வர் பழனிசாமி அனுமதி
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்
குடிமைப் பணி அதிகாரிகள் முன்வந்து மாற்றம் ஏற்படுத்த செயல்பட வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்
அரசுத் திட்டங்கள் அனைத்தும் சேலம் மாவட்டத்தில் துரிதமாக நடைபெறுகிறது
முதல்வர் பழனிசாமி தகவல்
115 மாவட்டங்களில் குறு, சிறு தொழில்களை மேம்படுத்த கட்கரி வலியுறுத்தல்
115 சிறப்பு மாவட்டங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையை மேம்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கட்கரி வலியுறுத்தினார்.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையைவிட இரு மடங்காக உயர்ந்தது
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையைவிட இரு மடங்காக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை பலனளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை: எய்ம்ஸ் ஆய்வில் தகவல்
பிளாஸ்மா சிகிச்சை கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக பலனளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரன்தீப்குலேரியா தெரிவித்துள்ளதாவது:
நம்பகமானவர்த்தகப் பங்குதாரர்களை இந்தியாவும், ஜப்பானும் எதிர்நோக்கியுள்ளன
பியூஷ் கோயல் தகவல்
சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2019 முடிவுகள் யுபிஎஸ்சி விளக்கம்
சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2019ல் பரிந்துரைக்கப்பட்ட தேர்வர் களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக வெளியான செய்திகள் தொடர்பாக யுபிஎஸ்சி தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது. யுபிஎஸ்சி அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதை மற்ற நாடுகள் தவிர்க்க வேண்டும்
வெங்கைய நாயுடு அறிவுறுத்தல்
உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பிரதமர் வெள்ளிக்கிழமை உரையாற்றுகிறார்
தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் பிரதமர் வெள்ளிக்கிழமை துவக்க உரையாற்றுகிறார்.
நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோயில் விளங்கும்
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் அரசு நிர்ணயித்தபடி பெறப்படுகிறதா?
பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த கிரண் ரிஜிஜூ மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
அடிமட்ட அளவில் உள்ள ஏராளமான திறமையாளர்களைக் கண்டறிவதற்காக, மாநில அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்துமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்தது: நிதியமைச்சகம் தகவல்
ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் ரத்து ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் ஏழு சிறப்பு ரயில்களின் இயக்கத்தை ரத்து செய்திருப்பதை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே ஜூலை 16ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆக.15 வரை இதே நிலை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.