CATEGORIES
Categories
அடுத்த 1000 நாட்களுக்குள் கிராமங்களில் ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு
ஒவ்வொரு கிராமமும் அடுத்த 1000 நாட்களில் கண்ணாடி இழை இணையக் கேபிள் (ஓஎஃப்சி) இணைப்புடன் இணைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். லட்சத்தீவு 1,000 நாட்களில் கடலுக்கடியிலான கண்ணாடி இழை இணையக் கேபிளுடன் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் - ஜூலை காலத்தில் ஏற்றுமதி 141.82 பில்லியன் டாலராக இருக்கும்
வர்த்தக அமைச்சகம் மதிப்பீடு
6 மாதங்களாக பரிவர்த்தனை செய்யாதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்திவைக்க உத்தரவு
தமிழக அரசு உத்தரவு
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் 15 தயாரிப்புப் பொருள்கள் அறிமுகம்
பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலை தயாரித்த 15 பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலை தயாரித்த 15 பொருள்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
மத்திய தகவல் ஆணைய செயல்பாடுகள் மத்திய அமைச்சர் ஆய்வு
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகேட்பு, அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆய்வு மேற்கொண்டார். மத்திய அமைச்சர் தலைமை தகவல் ஆணையர் பிமல் ஜுல்கா விளக்கம் அளித்தார்.
அடிமட்ட அளவிலான, பிரிவு, தொழில் வாரியான ஆய்வுகள் கொள்கை வரையறைக்கு தேவை
அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
கவாசாகி வெர்சிஸ் 650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகமானது
புதிய கவாசாகி வெர்சிஸ் 650 பிஎஸ் மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி அமலாக்கக் குழு முதல் முறையாகக் கலந்தாய்வு
கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அமல் செய்வதற்கான தேசிய நிபுணர் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை
தமிழக அரசு உத்தரவு
மூன்று கோடி என்95 முகக்கவசங்கள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு தகவல்
கீழடி அகழாய்வு கொந்தகையில் மனித எலும்பு கூடு கண்டெடுப்பு
கீழடி 6ம் கட்ட அகழாய்வில் முதன் முறையாக மனித எலும்புகூடு முழுமையான அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது உச்ச நீதிமன்றத்தில் என்டிஏ பதில்மனு
நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது, ஒத்திவைக்க முடியாது என்றும் தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இஐஏ வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயார்
ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்ச தரநிலைகள் 2020
ரமேஷ் பொக்ரியால் அறிமுகப்படுத்தினார்
வெளிப்படையான வரிவிதிப்பு - நேர்மையாளரை மதித்தல் புதிய தளத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்
வெளிப்படையான வரிவிதிப்பு நேர்மையாளரை மதித்தல் என்பதற்கான தளத்தை ஆகஸ்ட் 13 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன மாநிலங்களவைத் தலைவர் பேச்சு
மாநிலங்களவையின் செயல்பாடு மாற்றத்துக்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது என்று மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் வெங்கய்ய நாயுடு இவ்வாறு தெரிவித்தார்.
வைரஸ் தொற்று பாதிப்பு தென் மாவட்டங்களில் அதிகரிப்பு அச்சத்தில் பொதுமக்கள்
கொரோனா வைரஸ் தொற்று தென்மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 283 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பற்றி உண்மையான தகவல்களை வழங்குவது அவசியம்
குடியரசு துணைத் தலைவர் பேச்சு
உள்கட்டமைப்பு, எம்எஸ்எம்இ பிரிவில் சர்வதேச முதலீட்டை அதிகரிக்க வேண்டும்
நிதின் கட்கரி வலியுறுத்தல்
ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
சென்னை அயல்நாட்டு அஞ்ச லகத்தில், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, போதைப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விண்வெளி வளர்ச்சி நடவடிக்கைகள் பங்களிப்பை இஸ்ரோ விரிவுபடுத்துகிறது
விண்வெளி வளர்ச்சி நடவடிக்கைகளில் இஸ்ரோ தனது பங்கை வேகமாக விரிவுபடுத்து கிறது என்று மத்திய ஊழியர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு தொடர்பாக போலி அழைப்புகள்
அஞ்சல் துறை எச்சரிக்கை
மார்ச் முதல் அரசு மருத்துவமனைகளில் 1.8 லட்சம் பிரசவங்கள் நடைபெற்றுள்ளது
விஜயபாஸ்கர் தகவல்
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் செல்போன் தொடர்பு வசதி: ரவி சங்கர் பிரசாத் தகவல்
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப்புறப் பகுதிகளுக்கு, தொலைதூரப் பகுதிகளுக்கு, சென்றடைவதற்கு சிரமமான பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை அளிப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் நவீன கட்டமைப்பு வசதிகள் தொடக்கம்
பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்
தேசிய கட்டமைப்பு திட்ட வரிசை தகவல் பலகை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தினார்
தேசியக் கட்டமைப்பு திட்ட வரிசைக்கான ஆன்லைன் தகவல் பலகை (NIP online Dashboard) ஒன்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.
எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது
ரமேஷ் பொக்ரியால் தமிழில் ட்வீட்
அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க கள்ளக்குறிச்சிக்கு ரூ.382 கோடி ஒதுக்கீடு
முதல்வர் பழனிசாமி தகவல்
மத்திய அரசைக் காணவில்லை: ராகுல் விமர்சனம்
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மத்திய அரசைக் காணவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்துக்காகவே தேசிய கல்விக் கொள்கை
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு