CATEGORIES
Categories
வங்கிகளின் வாராக்கடன் 12.5 சதவீதமாக அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி தகவல்
அனைத்து வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் மதிப்பு நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்குள் 12.5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் இபிஎஃப்ஓ அமைப்பில் 3.18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதியப் பட்டியல் தகவல்கள்: சேர்க்கை விகிதங்கள் அதிகரிப்பு; ஏப்ரல் மாதத்தின் 1லட்சத்தோடு ஒப்பிடும் போது 3.18 லட்சம் புதிய உறுப்பினர்கள் மே 2020-இல் இணைந்தனர் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக முறையிலான வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்
பியூஷ் கோயல் பேச்சு
ஹைட்ரஜன் வாகன எரிபொருள் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது.
முதலாவது காலாண்டில் சரிவு லார்சன் & டூப்ரோ வருவாய் 68% குறைவு
கட்டுமானத் துறையில் முன்னணி வகித்து வரும் லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்தின் நிகர வருவாய் நடப்பு 2020-21ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 68.37 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
செப்.7 வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை
தேர்தல் ஆணையம் தகவல்
சிங்கப்பூர் அமைப்பின் சார்பில் 4475 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வருகை
சிங்கப்பூரில் உள்ள தேமாசெக் ஃபவுண்டேஷன் அமைப்பிடமிருந்து முதல்கட்டமாக 4475 பிராணவாயு கான்சன்ட்ரேட்டர்கள் இந்தியா வந்துள்ளது. இந்தப் பிராணவாயு கான்சன்ட்ரேட்டர்களை மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பெற்றுக்கொண்டார்.
என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் ஃபோக்ஸ்வேகன் பசாட் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பசாட் ஃபேஸ்லிபிட் மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் அறிமுகம் பியாஜியோ அப்ரிலியா ஸ்டாம் 125 டிஸ்க் பிரேக் வேரியண்ட்
பியாஜியோ இந்தியா நிறுவனம் அப்ரிலியா ஸ்டாம் 125 டிஸ்க் பிரேக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வேரியண்ட் விலை ரூ.91,321 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டிரம் பிரேக் வேரியண்ட் விலை ரூ.85,431 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் ஒன்பிளஸ் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இயர்பட்ஸ் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
இ-காமர்ஸ் பொருட்களில் தயாரித்த நாடுகளின் பெயர் : மத்திய அரசு உறுதி
இ-காமர்ஸ் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களில் அவற்றை தயாரிக்கும் நாடுகளின் பெயர் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை எட்டியுள்ளது
சர்வதேச வலு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை முன்னெடுப்பதில் பரஸ்பரம் பகிரப்பட்ட வலுவான ஆர்வங்களின் செயல்பாட்டால் இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அடைந்திருக்கிறது என்று பியூஷ் கோயல் வலியுறுத்தி உள்ளார்.
சர்வதேச வாகனத் தொழில்நுட்ப மையத்தின் வாகன தொழில்நுட்ப இ-தளம் உருவாக்கம்
இந்தியாவில் பல்வேறு துறைகளில், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மேம்பாடு ஆகியவற்றை அபிவிருத்தி செய்யும் இயக்கத்தை இந்திய அரசின் கனரகத் தொழில்துறை மேற்கொண்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு, தகவல் பரிமாற்றம், புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் ஆகியவற்றுக்கு உரிய தொழில்நுட்ப இ-தளங்களை உருவாக்குவதை நோக்கிய ஒரு படியாகும் இது.
ஆக.1ம் தேதிக்குள் 40% கல்விக்கட்டணம் தனியார் பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம்
உயர் நீதிமன்றம் உத்தரவு
தெரு வியாபாரிகளுக்கு நுண்கடன் வசதிக்கு ஸ்வ நிதி மொபைல் செயலி அறிமுகம்
தெரு வியாபாரிகளுக்கு நுண்கடன் வசதி, அவர்கள் இல்லங்களுக்கே சென்று சேரும் வகையில் பிரதமர் ஸ்வநிதி அலைபேசிச் செயலி PM SVANidhi அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
ரூ.7999 க்கு 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
இந்திய சந்தையில் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டிடம் இந்தியா வாங்கும் 5 ரஃபேல் விமானங்கள்
29-ம் தேதிக்குள் இந்தியா வந்து சேரும்
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
இந்தியாவின் 2வது பிளாஸ்மா வங்கி சென்னையில் திறப்பு. விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444
மாணவர்களுக்கு மன நல உதவி அளிக்கும் மனோதர்பன் திட்டம் துவக்கம்
மாணவர்களுக்கு மன நல உதவி அளிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மனோதர்பன் திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இந்தத் திட்டத்தை துவக்கி வைத்தார்.
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
சீனா அரசு உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதி ன்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.962.32 கோடி லாபம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.962.32 கோடியாக இருந்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா பரவல் திருமலையில் இலவச தரிசனம் ரத்து
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ரூ. 9,703 கோடி சொத்து அசத்திய அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்
உலகமே கொரோனா பாதிப்பால் வீழ்ந்து போய் கிடக்கும் நிலையில் அமேசான்.காம் நிறுவனத்தின் சொத்து உயர்ந்து வருகிறது. இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய நிறுவனங்கள் கொரோனா முடக்கத்தில் இருந்து மீண்டன
ஹெச்எஸ்பிசி அறிக்கையில் தகவல்
2 மெகாவாட் சூரிய மின் நிலையம் கரஞ்சாவில் திறக்கப்பட்டது
யுரேனின் கடற்படை நிலையமான கரஞ்சாவில் 2 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கியின் சார்பில் முகக்கவசம், கிருமிநாசினி விநியோகம்
பஞ்சாப் நேசனல் வங்கியின் சார்பில் முகக்கவசம், கிருமிநாசினி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் நிலை மோசம்: ஜெப்ரிஸ் ஆய்வு தகவல்
மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் முதல் காலாண்டு அறிக்கைகள் மோசமாக இருக்கலாம் என்று ஜெப்ரீஸ் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு சித்தூர் கலெக்டர் பரத் குப்தா உத்தரவு
திருப்பதியில் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என சித்தூர் ஆட்சியர் நாராயண பரத் குப்தா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தடுமாறும் சில்லரை வர்த்தகம் 100 நாளில் ரூ.15.5 லட்சம் கோடி இழப்பு
கொரோனா ஊரடங்கால் சில்லரை வர்த்தகத்துக்கு கடந்த 100 நாட்களில் ரூ.15.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சியோமி நிறுவனம் அறிமுகம் ரூ.11 ஆயிரம் விலையில் ரெட்மி நோட் 9
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.