CATEGORIES
Categories
மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்க அரசு உதவும்
பியூஷ் கோயல் உறுதி
உலக பணக்காரர்கள் பட்டியல் 6வது இடத்தில் முகேஷ் அம்பானி
உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, 6வது இடத்தை தக்க வைத்தார்.
உலகின் மதிப்புமிக்க நகரங்கள் சிங்கப்பூருக்கு 14வது இடம்
ஈசிஏ இன்டர்நேசனல் கணக்கெடுப்பில் தகவல்
2020 ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மூன்று வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலை மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. 2020 ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடல் துவக்க விலை ரூ.22.3 லட்சம், எக்ஸ் போரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
10 நாளில் கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் குறையும்
முதல்வர் பழனிசாமி எதிர்பார்ப்பு
ஏற்றுமதி அளவு தங்கம் குறைந்தது; வெள்ளி அதிகரித்தது
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில், 34.72 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உயர்ந்துள்ளது.
உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு குழு முடிவு பாதுகாப்புத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு
பாதுகாப்புத் துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கோரி மத்திய அமைச்சரவையை அணுக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுக் குழு (டிபிஐஐடி) முடிவு செய்துள்ளது.
ஐ.நா சபை கணிப்பு 2027ல் உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பெறும்
இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை வேகமான அதிகரித்து வருகிறது.
விப்ரோ நிறுவனம் அறிவிப்பு - ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இல்லை
விப்ரோ நிறுவனத்தில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்காக ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் பிரேம்ஜி கூறியதாவது:
பேங்க் ஆப் அமெரிக்கா கணிப்பு இந்திய பொருளாதார வளர்ச்சி 3 சதம் குறையும்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 3 சதவீதம் அளவுக்கு குறையும் என பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.
நீலகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அடிக்கல் நாட்டினார்
நீலகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அடிக்கல் நாட்டப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சௌத் இந்தியன் வங்கி நிகர லாபம் 11 சதவீதம் அதிகரிப்பு
சௌத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த அந்த வங்கி இது குறித்து தெரிவித்துள்ளதாவது:
50 ஆயிரம் யூனிட்களை கடந்தது விற்பனையில் சாதனை நோக்கி கியா மோட்டார்ஸ்
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது.
டாடா கையகப்படுத்துகிறது விற்பனைக்கு வந்த ஏர்ஏசியா விமான நிறுவனம்
மலேசியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஏர் ஏசியாவை இந்தியாவின் பிரபலமான டாடா சன்ஸ் விலைக்கு வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 தவணைகளாக கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்
தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரூ. 95891, எக்ஸ் ஷோரூம் விலை பஜாஜ் அவெஞ்சர் விலை மீண்டும் உயர்வு
பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பிஎஸ் மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஓபிசி இடஒதுக்கீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம்
உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஜெபிஎல் நிறுவனம் அறிமுகம் ஒன் சீரிஸ் டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மானிட்டர்
ஜெபிஎல் நிறுவனம் இந்தியாவில் ஒன் சீரிஸ் 104 பிடி டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் போன்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்
தமிழகத்தில் ரூ.7,515 கோடி முதலீடு
ஜூன் காலாண்டில் நிலக்கரி இறக்குமதி 35% குறைந்தது
இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்பீயில் கூறியிருப்பதாவது: தெர்மகோல் எனப்படும் வெப்ப நிலக்கரி இறக்குமதி ஜூன் காலாண்டில் 35 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து இந்திய துறை முகங்கள் கூட்டமைப்பு (ஐபிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது.
இந்தியன் ரயில்வே திட்டம் ரயில்களில் சிசிடிவி கேமரா, வாட்டர் கூலர்
ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதின் ஒரு பகுதியாக ரயில்களில் சிசிடிவி கேமரா, வாட்டர் கூலர் உள்ளிட்டவற்றை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து ரூ.2,867 கோடி விலக்கல்
அந்நிய நிதி நிறுவன முதலீட்டா ளார்கள் ஜூலையில் இதுவரையில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து ரூ.2,867 கோடி மதிப்பிலான முதலீட்டை விலக்கிக் கொண்டுள்ளனர்.
உலக பணக்காரர்கள் வரிசை அம்பானியை முந்திய டெஸ்லா நிறுவனர்
உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 7வது இடத்தை பிடித்துள்ளார்.
அதிகரிக்கும் ஆன்லைன் மளிகை வர்த்தகம் நடப்பு ஆண்டில் ரூ.22,500 கோடியாக கணிப்பு
ஆன்லைன் வாயிலாக நடக்கும் மளிகை வர்த்தகம் நடப்பு ஆண்டில் சுமார் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் என ஸ்பென்சர் சில்லறை வர்த்தக வணிக தலைவர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது:
2030ம் ஆண்டில் பசுமை ரயில்வே ஆக மாற இந்திய ரயில்வே முனைப்பான முயற்சி
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்ப தற்காகவும், வெப்பமாதலை தவிர்ப்பதற்காகவும் 2030ம் ஆண்டில் பசுமை ரயில்வே ஆக மாறுவது என்ற இலக்கை நோக்கி முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளதாவது:
மார்ச் காலாண்டில் லக்ஷ்மி விலாஸ் வங்கி நிகர லாபம் ரூ.92.86 கோடி ஈட்டியது
லக்ஷ்மி விலாஸ் விலாஸ் வங்கி மார்ச் காலாண்டில் ரூ.92.86 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
பஞ்சாப் நேசனல் வங்கி ரூ.10,000 கோடி நிதி திரட்டும் திட்டத்துக்கு ஒப்புதல்
பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ரூ.10,000 கோடி நிதி திரட்டும் திட்டத்துக்கு அந்த வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:
சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் இயங்க அனுமதி 50 சதவீத பணியாளர்கள் பணிக்கு வரலாம்
சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் வரும் 13 ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்புடன் மெசஞ்சர் இணைப்பு: ஃபேஸ்புக் தீவிரம்
வாட்ஸ்அப் செயலி மூலம் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக் கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் இந்த செயலியை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துகின்றனர்.