CATEGORIES
Categories
ஜிஎஸ்டி நீல் ரிட்டர்ன் தாக்கல் எஸ்எம்எஸ் வசதி அறிமுகம்
சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் வரும் ஜூலை முதல் வாரத்தில் வரி ஏதுமில்லை என்ற கணக்கை (NIL statement) தாக்கல் செய்ய அதற்கான ஜிஎஸ்டிஆர்-1 (FORM GSTR-1) என்ற படிவத்தை குறுஞ்செய்தி (SMS) மூலமாகவே தாக்கல் செய்ய புதிய எளிய வழிமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஆயில் இந்தியா நிறுவனம் 16% இறுதி ஈவுத்தொகை அறிவிப்பு
மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டுக்கு 16 சதவீத இறுதி ஈவுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு கொரோனா
இந்தியாவில் மொத்தமாக 5,48,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,10,120 பேர் தொற்று நிலையில் உள்ளனர். 16,475 பேர் உயிரிழந்துள்ளனர். 3,21,723 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியன் எஃப்டிஆர் 1200 ரேலி பைக் அமெரிக்காவில் அறிமுகமாகியது
இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் எஃப்டிஆர் 1200 ரேலி மோட்டார்சைக்கிள் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
4ம் கட்ட வந்தே பாரத் திட்டம் 170 சிறப்பு விமானங்கள் பறக்க தயார்
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் 4 வது கட்டமாக 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது:
நெய்வேலி அனல் மின் நிலையம் மின் உற்பத்தி 9 சதவீதம் அதிகரிப்பு
பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின் நிலையத்தில் (என்எல்சி) மின் உற்பத்தி 9.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
தி செரிஃப் 4கே கியூஎல்இடி அடுத்த வாரம் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட் டிவி
இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தி செரிஃப் 4கே கியூஎல்இடி டிவி மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது.
சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிவு பங்குச் சந்தை நிலவரம்
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை இந்தியச் சந்தைகள் சரிவடைந்தன. இதையடுத்து முக்கிய குறியீட் டெண்கள் வீழ்ச்சியடைந்தன. வியாழக்கிழமை காலையில் சந்தைகள் சரிந்து துவங்கின. அதன் பின்னர் சந்தைகள் தடுமாற்றத்துடன் வர்த்தகமாகி வர்த்தக நேர இறுதியில் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.
மாருதி சுசூகி எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி பிஎஸ்6 வேரியண்ட் அறிமுகம்
மாருதி சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ் பிரெஸ்ஸோ எஸ் சிஎன்ஜி பிஎஸ்6 காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கார் துவக்க விலை ரூ. 5.13 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் தொடர்பான முடிவு ஜனநாயகத்திற்கு விரோதமானது
திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
புதிய பங்கு வெளியீடு? ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் சில்லரை வணிகம்
'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' மற்றும், சில்லரை வணிகப் பிரிவு ஆகியவற்றை தனி நிறுவனங்களாக்கி ரிலையன்ஸ் புதிய பங்கு வெளியிடும் என்று 'பெர்ன்ஸ்டைன் ரிசர்ச்' நிறுவனம் தெரி வித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது;
மியான்மரில் பிளாக் ஏ-1 மற்றும் ஏ-3 மேம்பாட்டுக்கு ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் கூடுதல் முதலீடு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா ரேட்டிங்ஸ் ஆய்வு - பொருளதார வளர்ச்சி காணுவது எப்போது?
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.3 சதவீதம் அளவுக்கு குறைந்து, தொடர்ந்து அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று 'இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கூகுள் பே பரிவர்த்தனை நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம்
“கூகுள் பே என்பது பணப் பரிவர்த்தனைக்கான ஒரு செயலியை அளிக்கும் 3ம் தரப்பு சேவை நிறுவனம் மட்டும்தான்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் புதிய கட்டுப்பாடு ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு அனுமதி இல்லை
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானத்தில் வரும் இந்தியர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
உலக பேட்மிண்டனில் பதக்கம் வெல்வேன்: பி.வி.சிந்து உறுதி
சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொண்டு கூறியதாவது:
அமெரிக்கா நிபந்தனை ஏர் இந்தியா விமானங்கள் முன் அனுமதி பெற வேண்டும்
'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தி யர்ளை கடந்த மாதம் 18ம் தேதி முதல் 'ஏர் இந்தியா' நிறுவனம் இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் கச்சா உருக்கு உற்பத்தி 57.6 லட்சம் டன்
இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற மே மாதத்தில் 57.6 லட்சம் டன்னாக இருந்தது. இதுகுறித்து உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு உதவ மற்றொரு நிதியுதவித் திட்டம் தொடக்கம்
நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க தூதரக அலுவலகங்கள் தீவிர முயற்சி
பியூஷ் கோயல் தகவல்
துபாய் விமானங்களை இயக்க முடிவு ஜூலை 7 முதல் சுற்றுலா பயணிகள் செல்லலாம்
துபாயில் இருந்து நேற்று முதல் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 7- ந் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளும் சில நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடா காலாண்டு லாபம் ரூ506 கோடி
கடந்த 2019-2020 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் பாங்க் ஆப் பரோடாவின் நிகரலாபம் ரூ.506.59 கோடியாக இருந்தது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஜபி சந்தா இலவசம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை யுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
ரெட்மி கே30 ப்ரோ ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 வசதியுடன் அறிமுகம்
சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 வெளி யிடுவதாக அறிவித்து இருக்கிறது.
ரூ.8 ஆயிரம் வரை விலை உயர்வு ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் பைக்
இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது 1200 கஸ்டம் மோட்டார் சைக்கிளுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் டிரம்ப் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
கைவிடப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள் ஆகியோர்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஜப்பான் கட்டானா ரக வாள் வடிவில் புதிய 2020 ஹோண்டா சிட்டி
ஜப்பான் நாட்டு பாரம்பரியத்தை காட்டும் கட்டானா ரக வாள் வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ள ஹோண்டா சிட்டி மாடலின் புதிய செடான் மாடல் இந்த மாத மாத இறுதியில் அல்லது ஜூலை மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
எலெக்ட்ரிக் இ-ஸ்கூட்டர் ஆயிரம் யூனிட்களை விற்றது ஒகினாவா
ஒகினாவா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் இ ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து பணிகளை சமீபத்தில் தொடங்கியது இந்த நிலையில், குறுகிய கால அளவில் ஆயிரம் இஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜேபிஎல் குவாண்டம் கேமிங் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம்
ஜேபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் கேமிங் ஹெட்செட் சீரிசை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சீரிசில் மொத்தம் ஆறு ஹெட்செட்கள் அறிமுகமாகி இருக்கின்றன.