CATEGORIES
Categories
23 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவில் நிதியுதவி நடவடிக்கை
23 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவில் நிதியுதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். உலக வங்கி சர்வதேச நிதி நிறுவனத்தின் வளர்ச்சிக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வு அட்டவணை மே 3க்குப் பின் அறிவிப்பு
பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளுக்கான தேதி ஊரடங்கு முடிந்தபின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி பணியாளர்கள் அதிருப்தி
ஏப்.20ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களின் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
ஐடி பார்க் டெக் நிறுவனங்களுக்கு 4 மாத வாடகை தள்ளுபடி
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 4 மாத வாடகையை மத்திய அரசு தள்ளுபடி செய்தது.
ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் ரீஃபண்ட்
மார்ச் 13 முதல் மே 31ம் தேதி வரை, திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் அவர்களின் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏப்.20 முதல் ஆன்லைன் மூலம் டிவி, பிரிட்ஜ் பொருட்களை வாங்கலாம்
ஏப்.20ம் தேதியில் இருந்து அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாயிலாக மொபைல் போன், டிவி, ரெஃப்ரிஜிரேட்டர் போன்ற பொருட்களை வாங்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வால்வோ நிறுவன வாகனங்களுக்கு வாரண்டி சலுகை நீட்டிப்பு
வால்வோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டியை நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரெனால்ட் கேப்டூர் காம்பாக்ட் பிஎஸ்6 இந்தியாவில் விரைவில் அறிமுகம்
இந்தியாவில் இனி பிஎஸ்6 தரத்திலான வாகனங்களை மட்டுமே பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகின்றன.
சமையல் எரிவாயு தேவை 40 சதம் அதிகரிப்பு
நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து கடந்த 14ம் தேதி வரை அமலில் இருந்த 21 நாள் ஊரடங்கு, தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தர முடியாது விமான நிறுவனங்கள் அறிவிப்பு
விமான போக்குவரத்துக்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளதால் மே 3ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு தொகை திரும்ப தரப்படாது என என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மோட்டார் வாகன இன்சூரன்ஸ் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
கோவிட்19 ஊரடங்கு நேரத்தில், சுகாதாரம் மற்றும் மோட்டார் வாகன (மூன்றாம் தரப்பு) இன்சூரன்ஸ் காப்பீட்டுப் பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மே 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இருவாரங்களில் 32 கோடி மக்களுக்கு ரூ.29,500 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது
ஜி20 மாநாட்டில் நிதியமைச்சர் தகவல்
ஆரோக்யசேது மொபைல் செயலி 50 மில்லியன் பதிவிறக்கம்
கொரோனா தொடர்பான தகவல்களை அளிக்கும் ஆரோக்ய சேது செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 13 நாட்களில் 50 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
தங்க சேமிப்புப் பத்திரத்திட்டம் அறிவிப்பு
நடப்பு நிதியாண்டுக்கான, தங்க சேமிப்பு பத்திரங்களை மத்திய அரசு ஆறு கட்டங்களாக வெளியிட இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிஎன்பி பங்குகள் வர்த்தகத்துக்கு அனுமதி
பொதுத்துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேசனல் வங்கி, அதன் பங்குகளை வர்த்தகம் செய்ய பங்குச் சந்தைகளிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயங்க கடற்படை உதவி
மத்திய அரசு தகவல்
வீடுகளுக்கு மருந்துகள் நேரடி டெலிவரி தமிழகத்தில் புதிய திட்டம் அறிமுகம்
தமிழகத்தில் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருந்துகளை வழங்கும் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை டிரம்ப் குறைக்கும் நேரம் இதுவல்ல
ஐ.நா. அதிருப்தி
TDS தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு?
வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், TDS தாக்கல் செய்யவும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ்ஓ 3 பாதுகாப்புக் கவச உடைகள் ராணுவ தளவாட வாரியம் திட்டம்
ஐஎஸ்ஓ 3 தரத்திலான 1.10 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்க ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் (OFB) திட்டமிட்டுள்ளது.
75,000 பேரை பணி அமர்த்துகிறது அமேசான்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான நிறுவனமான அமேசான் கூடுதலாக 75 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
கரீப் கல்யாண் திட்டத்தில் ரூ.28,256 கோடி நிதியுதவி
மத்திய அரசு தகவல்
கொரோனா தகவல்களை அறிந்துகொள்ள ஆரோக்யசேது செயலியை பதிவிறக்கலாம்
பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்ட ஆரோக்ய சேது (ArogyaSetu) செயலியில் அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகிறது
எல்ஜி நிறுவனத்தின் புதிய வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாக உள்ளது.
மே 3ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து
கோவிட்-19 ஊரடங்கை முன்னிட்டு மே 3, 2020 வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளதாவது:
உள்கட்டமைப்பு துறைக்கு தேவையான பொருள்களை இந்தியா ரயில்வே தொடர்ந்து சப்ளை செய்கிறது
கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் உள்கட்டமைப்பு துறைக்குத் தேவையானவற்றை தொடர்ந்து வழங்கி வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஐஎம்எஃப் ஆலோசனைக் குழுவில் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்
சர்வதேச நிதியத்தின் (IMF) ஆலோசனைக் குழு உறுப்பினராக பிரபல பொருளாதார நிபுணரும், ரிசவர் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் இணைந்துள்ளார்.
ஊழியர்களுக்காக தனி பரிசோதனை மையம் அமேசான் நிறுவனம் அமைக்கிறது
ஊழியர்களுக்காக தனி கொரோனா பரிசோதனை மையத்தை அமைக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் முடிவு செய்துள்ளது.
கொவிட்-19 மேலாண்மையில் புதுமையான 3ம் தயாரிப்புகள்
NIPER கவுஹாத்தி வடிவமைக்கிறது
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக சரிவடையும்
உலகவங்கி கணிப்பு