CATEGORIES
Categories
ஆயுதப் படை தலைமை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை
அனைத்து மத்திய ஆயுத காவல் படை தலைமை இயக்குநர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ா ஆலோசனை நடத்தினார்.
2 நாள் டாஸ்மாக் விற்பனையில் ரூ.295 கோடி வருவாய்
மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ.78 கோடிக்கு விற்பனை. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்த இரண்டு நாள்களில் மட்டும் ரூ.294 கோடிக்கும் அதிகமாக மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கங்கை நீரில் கொரோனாவுக்கு சிகிச்சை ஆதாரம் எதுவும் இல்லை : ஐசிஎம்ஆர்
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்துவது குறித்து ஆய்வகப் பரிசோதனை மேற்கொள் ளுமாறு வந்துள்ள பரிந்துரைக்கு வலுவான ஆதாரங்கள் தேவை என்றும், தற்போது ஆதாரங்கள் இல்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்} தெரிவித்துள்ளது.
1.2 கோடி பேர் வறுமையில் சிக்குவார்கள்
உலக வங்கி எதிர்பார்ப்பு
நெட்மெட்ஸ் நிறுவனத்தை வளைக்கும் ரிலையன்ஸ்
இணையதள மருந்து வர்த்தக நிறுவனமான நெட்மெட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை கையகப்படுத்தும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேவைகள் துறை செயல்பாடு ஏப்ரல் மாதத்தில் முடங்கியது
இந்தியாவில் சேவைகள் துறையானது, கடந்த ஏப்ரல் மாதத்தில் முற்றிலும் முடங்கியுள்ளது. தனியார் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
சாதாரண கைபேசிகள் வைத்திருப்போருக்கு ஆரோக்கிய சேது ஐவிஆர்எஸ் சேவை அறிமுகம்
சாதாரண தொலைபேசிகள் அல்லது சாதாரண கைபேசிகள் வைத்திருப்போருக்கு உதவ ஆரோக்கிய சேது ஐவிஆர்எஸ் சேவைகள் அமல்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
சிஎஸ்ஐஆர் - ஐஜிஐபி நிறுவனத்துடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம்
கோவிட்19 தொற்று கண்டறியும் தொழில்நுட்பம்
ஊரடங்கு காலத்தில் ரயில்வே வருவாய் ரூ.19.77 கோடி
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து சரக்குப் பரிமாற்ற சேவைகள் வாயிலாக ரயில்வேக்கு ரூ.19.77 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியம் அல்லாத சுகாதார சேவைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தல்
அத்தியாவசியம் அல்லாத சுகாதார சேவைகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2020 ஏப்ரல் 14ல் ஏற்கெனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 4 சதவீதம் வரை உயர வாய்ப்பு
பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு
பெட்ரோல், டீசல் கலால் வரி மத்திய அரசு உயர்த்தியது
சில்லரை விற்பனை விலை மாறாது என விளக்கம்
ஸ்டவ் கிராஃப்ட் ஐபிஓக்கு செபி அனுமதி
சமையலறை சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ஸ்டவ் ஃகிராப்ட் நிறுவனம், பங்கு வெளியீடு மேற்கொள்ள, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை
உடனடியாக விற்க இயலாத பத்திரங்களுக்கும் வங்கிகள் கடன் தரும் வகையில் ரிசர்வ் வங்கி வசதி செய்ய வேண்டும் என்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளன.
ஸ்கோடா கரோக் எஸ்யுவிக்கு முன்பதிவு துவக்கம்
புதிய கரோக் எஸ்யுவி காருக்கு முன்பதிவை தொடங்கியுள்ளது ஸ்கோடா நிறுவனம்.
ஜூன் காலாண்டில் ஜிடிபியில் 20% பின்னடைவு ஏற்படும்
இக்ரா கணிப்பு
ஜியோ செட்-டாப்-பாக்சில் அமேசான் பிரைம் செயலி வசதி
ஜியோஃபைபர் செட் டாப் பாக்சில் அமேசான் பிரைம் வீடியோ செயலிக்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்மார்ட்போன்
டெக்னோ பிராண்டின் புதிய டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கானாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளில் இல்லாத வகையில் தங்கம் இறக்குமதி குறைந்தது
கொரோனா வைரஸ் பாதிப்பு காணமாக, இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 99.9 சதவீதம் சரிவு கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவிட் நெருக்கடியில் வெற்றியடைய ஒருங்கிணைந்த அணுகுமுறை வேண்டும்
நிதின் கட்கரி வலியுறுத்தல்
ஐசிஐசிஐ லம்பார்டு லாபம் 24% அதிகரிப்பு
ஐசிஐசிஐ லம்பார்டு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாநில அரசுகளால் அழைத்து வரப்படும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
இந்திய ரயில்வே தகவல்
ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் ஆப்பிள் அறிமுகம் செய்கிறது
ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒருலட்சத்தில் கட்டுப்படுத்தப்படும்: டிரம்ப் எதிர்பார்ப்பு
கொரோனா வைரஸ் பரவலால் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது அமெரிக்கா.
தொழில் செய்வதற்கான இசிஆர் தாக்கல் இபிஎப்ஓ எளிமைப்படுத்தியது
தொழில் செய்வதற்கான இசிஆர் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தி உள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆயுஷ் முக்கிய பங்காற்ற முடியும்
நிதின் கட்கரி நம்பிக்கை
மகிந்திரா டிராக்டர் விற்பனை 83% சரிவு
நடப்பாண்டு ஏப்ரலில் 4,772 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஏப்ரல், 2019ல் விற்பனையான 28,552 டிராக்டர் களுடன் ஒப்பிடுகையில் 83 சதவீதம் சரிவாகும்.
தடையற்ற சரக்குப் போக்குவரத்து மாநிலங்களுக்கு உள்துறை அறிவுறுத்தல்
சரக்குகள் மற்றும் சேவைகள் விநியோக சங்கிலி பராமரிப்புக்கு தடையற்ற வாகனங்கள் இயக்கத்தை உறுதி செய்ய வேண்டும்- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் சிறிது குறைந்தது
தங்கம் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்வு
ஊரடங்கு முடிந்தபின்பு குறைந்த பயணிகளுடன் விமானங்களை இயக்க ஆணையம் திட்டம்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் விமான சேவை தொடங்கும் என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.